Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
ஆண்: ஆஹா ஆஆ ஆஆஆ ததரினா னா ஆஆஆஆஆ
ஆண்: தேவி ஸ்ரீதேவி { தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா } (2)
ஆண்: கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா சூடம் ஏத்தி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா
ஆண்: தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
பெண்: மாலை மரியாதை மணியோசை எதற்கு தேவி அவதாரம் நான்தானா உனக்கு போலி பூசாரியே..
ஆண்: பட்ட போடாத பூசாரி நான் பண்ணக் கூடாதோ பூஜைகள்தான் அம்மன் உன்மேனி ஆணி பொன்மேனி அன்பன் தொட வேண்டுமே
பெண்: ஹான் இடத்த குடுத்தா மடத்த புடிப்பே எனக்கா தெரியாது
ஆண்: ஹே ஹே ஹே வரத்த கொடுத்த சிவனே தவிச்சான் எனக்கா புரியாது
ஆண்: ஆஹா

பெண்: பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி அண்ட முடியாது ஆங்கார சக்தி ஆசை ஆகாதைய்யா
ஆண்: கண்ணில் நடமாடும் சிவகாமியே அன்பின் உருவான அபிராமியே காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி எனக்கு நீதானம்மா
பெண்: ஹான் ஹான் செக்குமாடு சுத்திவரலாம் ஊர்போய் சேராது
ஆண்: ததரினா தன தன
பெண்: இந்த மோகம் ஒருதலைராகம் மயக்கம் தீராது
ஆண்: ஆஹா ஆஆ

Male: Ahaaaaa.aaaa..aaaaaa.. Thatharinaa ..naaa..aaaaaaaaaaaa.
Male: Devi..sri devi.. {Devi sri devi un thiruvaai malarnthoru Vaarthai solli vidamma Paavi appaavi un dharisanam dhinasari Kidaithida varam kodamma} (2)
Male: Kaiyil maniyai dhinamum pidithae Aattum bhakthan amma Soodam yethi melum keezhum Kaattum pithan amma
Male: Devi sri devi un thiruvaai malarnthoru Vaarthai solli vidamma Paavi appaavi un dharisanam dhinasari Kidaithida varam kodamma
Female: Maalai mariyaadhai maniyosai edharku Devi avadhaaram naan dhaana unakku Poli poosaariyae..aeee
Male: Patta podaatha poosari naan Panna koodaadho poojaigal thaan Amman un meni aani pon meni Anban thoda vendumae
Female: Haan.
Edatha koduthaa madatha pudipae
Enakka theriyaathu..
Male: Hey hey hey
Varatha kodutha sivanae thavichan
Enakka puriyaathu..
Male: Ahaaaa..
Male: Devi sri devi un thiruvaai malarnthoru Vaarthai solli vidamma Paavi appaavi un dharisanam dhinasari Kidaithida varam kodamma..haan.
Female: Paavam paridhaapam Bhaktha un bhakthi Anda mudiyaathu aangara shakthi Aasai aagaathaiyaaa..
Male: Kannil nadamaadum sivagaamiyae Anbin uruvaana abhiraamiyae Kaanchi kaamatchi madhura meenatchi Enakku nee thaan amma
Female: Haan..haan
Sekku maadu suthi varalaam
Oor poi seraathu
Male: Thatharina thana thana
Female: Intha mogam oru thalai raagam
Mayakkam theeraadhu
Male: Aahaaaa.aaaa
Male: Devi sri devi un thiruvaai malarnthoru Vaarthai solli vidamma Paavi appaavi un dharisanam dhinasari Kidaithida varam kodammaaaa...
jimikki kammal lyrics tamil
enjoy en jaami cuckoo
top 100 worship songs lyrics tamil
kutty story song lyrics
tamil movie songs lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
marudhani song lyrics
one side love song lyrics in tamil
maara movie song lyrics
tamil karaoke video songs with lyrics free download
karaoke tamil songs with english lyrics
rakita rakita song lyrics
gal karke full movie in tamil
enjoy enjoy song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
vijay songs lyrics
story lyrics in tamil
eeswaran song
chellamma chellamma movie