Lesa Lesa Song Lyrics

Lesa Lesa cover
Movie: Lesa Lesa (2002)
Music: Harris Jayaraj
Lyricists: Vaali
Singers: Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

பெண்: { லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா } (2) லேசா லேசா நீண்டகால உறவிது லேசா

பெண்: காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே கலா் கலா் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே

பெண்: நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே

பெண்: கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தொிகிறதே விாிகிறதே தனிமையில் இருக்கையில் எாிகிறதே பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே

பெண்: லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது உறவிது உறவிது

பெண்: வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா

பெண்: உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய ஒருவாியில் ஒருவாின் உயிா் கரைய உடனடியாய் உதடுகளால் உயிலெழுது

பெண்: லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது லேசா

பெண்: உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே

Female: { Lesa lesa nee Illaamal vaazhvathu lesa } (2) Lesa lesa neenda kaala uravithu lesa

Female: Kaadhal devan koyil thedi Varugiradhae viraivinilae Colour colour kanavugal vizhigalilae Unakenavae uzhaginilae piranthavalae

Female: Naan thoonki naal aachu Naal ellam vaalachu Kollaamal ennai kondru vathaikiradhae Sollaamal yekam ennai sithaikiradhae

Female: Kan ellam kannan vannam Therigiradhae virigiradhae Thanimayil irukayil erigiradhae Pani iravum anal mazhayai pozhigiradhae ...

Female: Lesa lesa nee Illaamal vaazhvathu lesa Lesa lesa neenda kaala Uravithu uravithu uravithu

Female: Veveru perodu Vaazhnthaalum veralla Naan vaangum moochu Kaatru unathallava

Female: Un thegam odum ratham enathallava Nee endral naanthaan endru Uravariya oorariya oruvariyil oruvarin Uyir karaya udanadiyaai Udhadugalaal uyil ezhuthu ...

Female: Lesa lesa nee Illaamal vaazhvathu lesa Lesa lesa neenda kaala uravithu lesa

Female: { Unakenavae uzhaginilae piranthavalae } (2)

Other Songs From Lesa Lesa (2002)

Ennai Polave Song Lyrics
Movie: Lesa Lesa
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Mudhal Mudhalai Song Lyrics
Movie: Lesa Lesa
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Yedho Ondru Song Lyrics
Movie: Lesa Lesa
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Most Searched Keywords
  • chellama song lyrics

  • google google tamil song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • sarpatta lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • google google song tamil lyrics

  • kattu payale full movie

  • tamil songs to english translation

  • master vaathi coming lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • 3 movie songs lyrics tamil

  • kannalane song lyrics in tamil

  • tamil melody lyrics

  • john jebaraj songs lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • kanthasastikavasam lyrics

  • aalapol velapol karaoke

  • jayam movie songs lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf