Added Date: Feb 11, 2022
குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ஆஹா ஹா ஹா ஹா
ஆண்: நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி
ஆண்: நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
ஆண்: காளிதாசன் பாடினான் மேகதூதமே தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
ஆண்: { இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி } (2) நீயில்லையேல் நானில்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்
ஆண்: நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி
ஆண்: நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம் வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
ஆண்: { விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ } (2) ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்
ஆண்: நீல வான
பெண்: ஸ்டாப் இட்

Chorus: Hmmmm..mmmm Ahaaa..haaa. haaahaaa..
Male: Neela vaana odaiyil neendhugindra vennilaa Neela vaana odaiyil neendhugindra vennilaa Naan varaindha paadalgal neelam pootha kannilaa Varaamal vandha en dhevi
Male: Neela vaana odaiyil neendhugindra vennilaa
Male: Kaalidhaasan paadinaan meghadhoodhamae Dhevidhaasan paaduvaan kaadhal geedhamae
Male: {Idhazhgalil thaenthuli Yendhidum paingili} (2) Nee illaiyael naan illaiyae Oodal yen koodum neram
Male: Neela vaanaaaa.. odaiyil neendhugindra vennilaa Naan varaindha paadalgal neelam pootha kannilaa Varaamal vandha en dhevi
Male: Naanum neeyum naalaidhaan Maalai soodalaammm. Vaanam boomi yaavumae Vaazhthu paadalaamm.
Male: {Vizhiyil yen kobamoo Viragamoo thaabamo} (2) Sridheviyae en aaviyae Enghae nee.. anghae naandhaan
Male: Neela vaanaa..
Female: Stop itt..
paadariyen padippariyen lyrics
putham pudhu kaalai lyrics in tamil
kannana kanne malayalam
sri guru paduka stotram lyrics in tamil
only music tamil songs without lyrics
tamil poem lyrics
aagasam soorarai pottru lyrics
en kadhal solla lyrics
tamil songs lyrics whatsapp status
tamil music without lyrics free download
karaoke songs with lyrics tamil free download
bujji song tamil
paatu paadava
whatsapp status lyrics tamil
karnan lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil love feeling songs lyrics
tamil mp3 song with lyrics download
thullatha manamum thullum padal
teddy marandhaye