Kanthar Koottam Song Lyrics

Padaiyon cover
Movie: Padaiyon (2021)
Music: Steve Cliff
Lyricists: Ratty Adhiththan
Singers: Adhiththan Feat MC Sai and Mathichiyam Bala

Added Date: Feb 11, 2022

குழு: சிந்தனையில தீ பறக்குது திரும்பிய இடம் கொட பிடிக்குது பகை எடுத்தவன் படை கொடுத்தவன் பகலவன் இனி வழி விலகிடு

குழு: சினம் கொண்ட சிங்கம் அனுங்குது காலம் மறக்காத வீர தமிழரின் படை எடுத்தும் நிலம் அதிருது எதிர் படை எட்டு அடி தவறுது

குழு: நான் நின்னா மலை நடந்தா படை கடந்தால் பொறி தட்டும் நாங்க பறந்தா இடி விழுந்தா சதி சாவின் நுனி யுத்தம்

குழு: ஹே...சந்தியில பிடிச்ச பிள்ளையார் எடுத்து வக்கிறோம் முதல் அடி சண்டையில தலை எடுக்கிற பரம்பரை நாங்க தனி வழி

குழு: சாகாத வரம் எமக்கு தந்தவனே துணிவிருக்கு வேல் எடுத்து எரிஞ்சவர்கள் வேங்கை நாங்கள் மறு பிறப்பு

குழு: சேர சோழ பாண்டிய பண்டார வன்னியன் வீர அக்கரையன் அது வழி வந்த எங்கள் அண்ணன் அடுத்த ராவணன்

குழு: ஹே எத்தனை முறை நான் சொல்லுவேன் உனக்கு ரத்தத்தில் ஓடுது ராணுவ துடிப்பு சத்தியம் தாயகம் வெல்கிற வரைக்கும் நிச்சயம் எங்களின் வேங்கைகள் இருக்கு

குழு: வளரி ஏறி போல் வார்த்தைகள் வகுண்டு வருது பார்த்து கொள் பருவம் அடைந்த வார்த்தைகள் இனி பல பலக்குது பாடுக்குள்

ஆண்: கடலே என் கடலே கரிகாலா எங்க மறஞ்ச வனமே என் வனமே அவன் தடம் தேடி திரிஞ்ச

ஆண்: குலசாமி ஒருத்தன் இருந்தான் நிலம் காக்க குருதி கொடுத்தான் நடு நேரம் நிசியில் நடந்தால் விளக்காக வீதியில் இருப்பான்

குழு: ஆணை சேனை அரவம் புரை ஆண்ட தமிழர் கூட்டம் குறையாத வேகம் குருதி தாகம் கடந்த காலம் பேசும்

குழு: இனி நேரம் காலம் பார்த்து படை இறங்க போகுது புதுசு இது பாட்டன் தந்த பூமி நீ பரிசளிக்கிற நமக்கு

குழு: வன்னி காட்டில ரெண்டு காலில வரிப்புலி நடந்தது தெரியுமா அந்த நாட்டில வந்து பிறந்தவன் எந்தன் குருதி தாகம் அடங்குமா குட்ட குட்ட குனியவில்லை குள்ளநரி இனத்துக்குள்ள கோபுரத்தில் இருந்தவங்க குப்பை நடு வீதியில

குழு: ஆனா ஊனா எதிரி அடங்க தலைவன் குடும்பி வானம் வரைக்கும் வாழ்த்தும் வணங்க ஒருவன் வாழ்த்தி ஆரியப்பன் கடந்து வந்தவன் பாண்டியன் நெடு செழியன் அந்த காவிரிக்கு ஒரு அணை எடுத்தவன் கரிகால்வளவ சோழன்

குழு: அங்கு காக்க வன்னியன் காட்டி தந்தவன் திராவிடன் பழி தீர்க்க வந்தவன் அரியதுக்கு கொடி புடித்தவன் திராவிடன் அடிவருதி இங்கு நீயும் நானும் தமிழன் நடுவில வேண்டாம் ஒருவன் அந்த காலம் வரைக்கும் இருக்கும் கரிகாலன் கதைகள் நிலைக்கும்

ஆண்: மானம் கொண்ட நரம்பு துடிக்க புலி உறும்புது உருமி மேளம் பாட்டன் பூட்டன் ஆண்ட கொண்ட மண்புழுவுக்கு என்ன வேணும் வன்னி காட்டு வேங்கை விதைத்த ஒரு தலைவனின் தலைமுறை நாங்கள் களமிறங்கிய சொந்தங்கள் சந்ததி தமிழினம் என் உயிர் பெற

குழு: தோட்டா தோட்டா தெறிக்கிற சத்தம் கேட்டா நடுங்குற வெடி முழங்குற உணர்வெகுருது தமிழ் இனமென படை பெருகுது பெண்கள் ஆயுதம் ஏந்தி ஆண்களை காத்த கதைய பாடு தனிப்பட்ட மண்ணை பெற்றெடுத்த மாண்ட வீரர் பாரு

குழு: அடிமை படுத்த பட்டவர் படித்து பட்டம் பெற்றவர் படித்த படிப்பு வேலம் இன்றி தினமும் பொறுப்பில் செத்தவர் என் நாவில் இருக்கும் ஈட்டி வார்த்தைகளை நெருப்பில் தீட்டி அதிகாலை மரண செய்தி குறி பார்த்து விட்டேன்டா ஆவி

குழு: குரங்கு கூட்டம் உதவி செய்து காட்டி கொடுத்தது ராம சேது வானரம் என்று வடக்கு சொன்னா தெற்கு தமிழா திருப்ப கேளு

குழு: வரலாறு தான் மாற்றி எழுது அடையாளத்தை தெளிவா திருட்டு தடம் மாற்றிய எகிறி சொல்லு முடி மறச்சா பறக்கும் பல்லு

குழு: ஹே பாணன் பறையன் கடம்பன் துடியன் குடிகள் ஆதி அறிய பார்ப்பானை வந்து புகுந்தான் தமிழ் பதி பதி பரம்பு மலையில் பாறையின் குதிர்கள் புயலென பாய்ந்தென பரத்தவர் கடலிலே படகுகள் எதிரிகள் புடை சூழ்ந்தென

குழு: தமிழ் இல்லாத குலம் சொல்லாத பலம் முப்பாட்டன் கொடை வித்தாக வரும் காலம் மாறி கடந்த பிறகும் கரிய மேகம் பிறந்தோம்

குழு: இது வர்ண சிரம சாதி நடை படிகள் இல்லாத மாடி அந்நாள் அம்பேத்கார் இதை அன்று உரைத்தார் கலை வடிவங்கள் வாழி அந்த குறுஞ்சி முல்லை மருதம் நொய்தல் தமிழர் நிலங்கள் இதில் வாழ்ந்து வளர்ந்து பிறந்து வந்தது தமிழனோட நிலைகள்

குழு: ஓ..பார்ப்பானின் கூட்டத்தில நடு வீடுக்குள்ள நாங்கள் மணி அடித்தால் காட்டுக்குள்ள வந்தவரை கொடும் புலி அடித்தது அதை அவிழ்ப்பார் பருவம் பகையும் நடுங்கும் எதிலும் தமிழன் இயங்கும் இழந்த போரில் எதிரி என் பாட்டனுக்கு ஒரு பருதி

குழு: ஹே.வெள்ள வேட்டி அரசியல் இங்கு வேதம் சொல்லும் ஆரியர் மந்தைவெளி சாதியர் நம்மை பிரிக்க வளர்ந்த வியாதிகள்

Chorus: Sinthanaiyila thee parakkuthu Thirumbiya idam koda pidikkuthu Pagai edhuthavan padai koduthavan Pagalavan ini vazhi vizhagidu

Chorus: Sinam konda singam anunguthu Kaalam marakkatha veera thamizharin Padai eduthum nilam adhirudhu Ethir padai ettu adi thavaruthu

Chorus: Naan ninna malai nadantha Padai kadanthal pori thattum Naanga parantha idi vizhuntha Sadhi saavin nuni yutham

Chorus: Hey. santhiyila pidicha pillayar Eduthu vakkirom mudhal adi Sandaiyila thalai edukkira parambarai Naanga thani vazhi

Chorus: Saagatha varam yemakku Thanthavanae thunivirukku Vel eduthu erinjavargal Vengai naangal maru pirappu

Chorus: Chera chozha pandiya pandara Vanniyan veera akkarayan Adhu vazhu vandha engal annan Adutha raavanan

Chorus: Hey ethanai murai naan solluven unakku Raththathil odhuthu raanuva thudippu Sathiyam thayagam velgira varaikkum Nichayam engalin vengaigal irukku

Chorus: Valari eri pol varthaigal Vagundu varuthu paarthu kol Paruvam adaintha varthaigal Ini pala palakkuthu paadukkul

Male: Kadalae en kadalae Karigala enga maranja Vanamae en vanamae Avan thadam thedi thirinja

Male: Kulasaami oruthan irundhaan Nilam kaakka kuruthi kodudhaan Nadu neram nisiyil nadanthaal Vilakkaga vidhiyil iruppaan

Chorus: Aanai senai aravam purai anda Thamizhar koottam Kuraiyatha vegam kuruthi thaagam Kadantha kaalam pesum

Chorus: Ini neram kaalam paarthu Padai iranga poguthu pudhusu Idhu paattan thantha bhoomi Nee parisalikkira namakku

Chorus: Vanni kaattila rendu kaalila varupuli Nadanthathu theriyuma Andha naatila vandhu piranthavan endhan Kurudhi thaagam adanguma Kutta kutta kuniyavillai kullanari inathukulla Koburathil irunthavanga kuppai nadu veedhiyila

Chorus: Aana oona edhiri adanga thalaivan kudumpi Vaanam varaikkum vaazhthum vananga oruvan vazhuthi Ariyappan kadanthu vanthavan pandiyan nedu cheliyan Andha kavirikku oru anai edhuthavan karigalvala chozhan

Chorus: Angu kaakka vanniyan kaati thandhavan Thiravidan pazhi theerka vanthavan Ariyathukku kodi pudithavan dravidan adivaruthi Ingu neeyum naanum thamizhan Nadu vila vendam oruvan Andha kaalam varaikkum irukkum Karikaalan kathaigal nilaikkum

Male: Kadalae en kadalae Karigala enga maranja Vanamae en vanamae Avan thadam thedi thirinja

Male: Kulasaami oruthan irundhaan Nilam kaakka kuruthi kodudhaan Nadu neram nisiyil nadanthaal Vilakkaga vidhiyil iruppaan

Chorus: Manam konda nerembu thudikka puli urumbuthu Urumi melam Paattan poottan aanda konda manpuzhuvukku Enna venum Vanni kaattu vengai vithaitha oru thalaivanin Thalamurai Naangal kalamirangiya sondhangal santhathi Thamizhinam en uyir pera

Chorus: Thootta thootta therikkira saththam ketta nadungura Vedi muzhungura unarveguruthu thamizh inamena padai peruguthu Pengal ayudham yendhi angalai kaatha kathaiya paadu Thanipatta mannai petredutha manda veerar paaru

Chorus: Adimai padutha pattavar padithu pattam petravar Paditha padippu velam indri dhinamum poruppil seththavar En naavil irukkum eetti varthaigalai neruppil theeti Adhikaalai marana seithi kuri paarthu vitten da avi

Chorus: Kurangu koottam uthavi seidhu Kaatti koduthathu rama sethu Vaanaram endru vadakku sonna therkku Thamizha thiruppa kezhu

Chorus: Varalaru thaan matri ezhuthu Adaiyalathai theliva thiruttu Thadam matriya egiri sollu Mudi maracha parakkum pallu

Male: Kadalae en kadalae Karigala enga maranja Vanamae en vanamae Avan thadam thedi thirinja

Male: Kulasaami oruthan irundhaan Nilam kaakka kuruthi kodudhaan Nadu neram nisiyil nadanthaal Vilakkaga vidhiyil iruppaan

Chorus: Hey paanan paraiyan kadamban thudiyan kudigal aadhi Ariya parpanai vanthu pugunthan thamizh padhi padhi Parambu malaiyil paariyin kudhirgal puyalena painthena Parathavar kadalile padagugal edhirigal pudai suzhnthena

Chorus: Thamizh illatha kulam sollatha palam Muppattan kodai vithaga varum Kaalam maari kadantha piragum kariya megam piranthom

Chorus: Idhu varna sirama saadhi Nadai padigal illatha maadi Annal anbethar idhai andru uraithar kalai vadivangal vaazhi Andha kurunji mullai marutham noithal thamizhar nilangal Idhil vazhnthu valarnthu piranthu vanthathu thamizhanoda nilaigal

Chorus: Oh. parpananin koottathila nadu veedukulla Naangal mani adithal Kaattukulla vanthavarai kodum puli adithathu adhai avizhpaar Paruvam pagaiyum nadungum ethilum thamizhan iyangum Izhantha poril edhiri en paatanukku oru paruthi

Chorus: Hey.. vella vetti arasiyal ingu vedham sollum ariyar Manthaiveli saathiyar nammai pirikka valarntha viyathigal

Male: Kadalae en kadalae Karigala enga maranja Vanamae en vanamae Avan thadam thedi thirinja

Male: Kadalae en kadalae Karigala enga maranja Vanamae en vanamae Avan thadam thedi thirinja

Male: Kulasaami oruthan irundhaan Nilam kaakka kuruthi kodudhaan Nadu neram nisiyil nadanthaal Vilakkaga vidhiyil iruppaan

Other Songs From Padaiyon (2021)

Most Searched Keywords
  • tamil karaoke songs with tamil lyrics

  • album song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • best love song lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • amman devotional songs lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • vaseegara song lyrics

  • tamil song meaning

  • raja raja cholan song lyrics tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil karaoke songs with lyrics for female singers

  • soorarai pottru dialogue lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil gana lyrics

  • mgr padal varigal

  • tamil to english song translation

  • oh azhage maara song lyrics