Added Date: Feb 11, 2022
ஆண்: பாவக்கடைத் தெருவில் படுத்திருந்த பாவியென்னை ஞானக் கடல் தன்னில் நடக்கவிட்ட வேல்முருகன் ஆறுபடை நாயகனே அவமதிக்கும் மானிடர்க்கு மாறுதலைக் காட்டி மனம் திருந்தும் வேல் முருகா
ஆண்: சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற தத்துவம் அறிந்தேன் கந்தா சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற தத்துவம் அறிந்தேன் கந்தா
ஆண்: பித்தனின் விளையாட்டுப் பிழை பொறுத்தே உந்தன் பேரருள் தந்தாய் கந்தா
ஆண்: கை சுமந்தாலென்ன தலை சுமந்தாலென்ன கந்தனைச் சுமக்கின்றது அவன் கடன் தந்த என் மேனி காலத்திலே வந்து கடனையும் தீர்க்கின்றது கடனையும் தீர்க்கின்றது
ஆண்: முருகா சத்தியத் திருக்கோலம் முத்தையன் வடிவென்ற தத்துவம் அறிந்தேன் கந்தா தத்துவம் அறிந்தேன் கந்தா
பெண்: மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண மானிடம் திரள்கின்றது மாதுமையாள் மைந்தன் மாசிமகம் காண மானிடம் திரள்கின்றது
பெண்: இந்த மக்களின் வினை என்னும் சிக்கலைத் தீர்க்கும் கரம் சிக்கலில் இருக்கின்றது கரம் சிக்கலில் இருக்கின்றது
ஆண்: அழகப்பன் மேனிக்கு அழகு செய்தால் அதில் அருள் நெறி ஜொலிக்கின்றது திரு ஆண்டியப்பன் காலில் ஆசிகள் பெறவேண்டி அரசாங்கம் வருகின்றது
பெண்: வெந்தணல் போல் எழுந்த விதியினில் துடிப்போர்க்குச் சந்தனம் தருகின்றது நல்ல வீட்டுக் குலமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்லி குங்குமம் இடுகின்றது மங்கல குங்குமம் இடுகின்றது
ஆண்: அவனிடம் போனவர்க்கு அவனை அடைதவர்க்கு எமனிடம் பயமில்லையே அந்த சிவனிடம் ஓம் என்றால் இவனிடம் பொருள் கேட்டான் இவனுக்கு மேலில்லையே
இருவர்: உண்டான ஆயுதங்கள் ஒன்பது எதிர்த்தாலும் தண்டாயுதம் காக்குமே அவனைக் கொண்டாடும் பேருகளுக்கு குறையாவும் ஓடிவிடும் கோடானு கோடி வருமே.. கோடானு கோடி வருமே..

Male: Paavakkadai theruvil Paduthirundha paavi enai Gnyanakkadal thannil Nadakka vitta vel muruga Aarupadai nayaganae Avamadhikkum maanidarkku Maarudhalai kaatti Manam thiruthum vel Muruga Muruga
Male: Sathiya thirukkolam Muthaiyan vadivendra Thaththuvam arindhen kandha Sathiya thirukkolam Muthaiyan vadivendra Thaththuvam arindhen kandha
Male: Piththanin vilayaattu Pizhai poruthae undhan Perarul thandhaai kandha
Male: Kai sumandhaal enna Thalai sumandhaal enna Kandhanai sumakkindradhu Avan kadan thandha en meni Kaalathilae vandhu Kadanaiyum theerkkindrathu Kadanaiyum theerkkindrathu
Male: Muruga Sathiya thirukkolam Muthaiyan vadivendra Thaththuvam arindhen kandha Thaththuvam arindhen kandha
Female: Maadhumayaal maindhan Maasi magam kaana Maanudam thiralgindradhu Maadhumayaal maindhan Maasi magam kaana Maanudam thiralgindradhu
Female: Indha makkalin vinaiyenum Sikkalai theerkkum karam Sikkalil irukkindradhu Karam sikkalil irukkindradhu
Male: Azhagappan menikku Azhagu seithaal adhil Arul neri jolikkindradhu Thiru aandiappan kaalil Aasigal pera vendi Arasangam varugindradhu
Female: Venthanal pol ezhundha Vidhiyinil thudippaarkku Sandhanam tharugindradhu Nalla veettu kulamagalai Vilakketri vaikka cholli Kungumam idugindradhu Mangala kungumam idugindradhu
Male: Avanidam ponavarkku Avanai adaindhavarkku Yamanidam bayamillaiyae Andha sivanidam om endraal Ivanidam porul ketppaan Ivanukku mel illaiyae
Both: Undaana aayudhangal Onbathu ethirthaalum Dhandayudham kaakkumae Avanai kondaadum pergalukku Kurai yaavum odividum Kodaanu kodi varumae Kodaanu kodi varumae
neeye oli lyrics sarpatta
oh azhage maara song lyrics
tamil poem lyrics
tamil melody lyrics
megam karukuthu lyrics
tamil karaoke songs with lyrics free download
putham pudhu kaalai song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil song lyrics whatsapp status download
enna maranthen
lyrics status tamil
alaipayuthey songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
kutty pattas full movie tamil
master tamilpaa
en kadhale lyrics
maraigirai full movie tamil
tamil songs without lyrics