Aaduvome Pallu Paaduvome Song Lyrics

Naam Iruvar – 1947 Film cover
Movie: Naam Iruvar – 1947 Film (1947)
Music: R. Sudarsanam
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: D. K. Pattammal

Added Date: Feb 11, 2022

பெண்: ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே

பெண்: எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

பெண்: சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதைத் தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதைத் தரணிக்கெல்லாம் எடுத்தோதுவோமே ஆடுவோமே

பெண்: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வீழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம் ஆடுவோமே

பெண்: நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம் நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம் இது நமக்கே உரிமையாம் என்பறிந்தோம் நாமிருக்கு நாடு நமதென்பறிந்தோம் இது நமக்கே உரிமையாம் என்பறிந்தோம் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

பெண்: ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே.. ஆடுவோமே..ஆடுவோமே..ஆடுவோமே..ஆடுவோமே..

Female: Aaduvomae pallupaaduvomae Aanandha suthanthiram adainthu vittomendru Aaduvomae pallupaaduvomae Aanandha suthanthiram adainthu vittomendru Aaduvomae pallupaaduvomae Aanandha suthanthiram adainthu vittomendru Aaduvomae

Female: Engum suthanthiram enbathae paechu Engum suthanthiram enbathae paechu Naam ellorum samam enbadhu urudhiyaachu Engum suthanthiram enbathae paechu Naam ellorum samam enbadhu urudhiyaachu Sangu kondae vetri oodhuvomae Sangu kondae vetri oodhuvomae

Female: Sangu kondae vetri oodhuvomae Idhai tharanikkellaam eduththothuvomae Sangu kondae vetri oodhuvomae Idhai tharanikkellaam eduththothuvomae Aaduvomae

Female: Uzhavukkum thozhilukkum vandhanai seivom Uzhavukkum thozhilukkum vandhanai seivom Vaenil undu kalithirupporai nindhanai seivom Uzhavukkum thozhilukkum vandhanai seivom Vaenil undu kalithirupporai nindhanai seivom Veezhalukku neer paaichi maaya maattom Veezhalukku neer paaichi maaya maattom Verum veenarukku uzhaithudalum ooya maattom Aaduvomae

Female: Naamirukkum naadu namadhenbadharindhom Naamirukkum naadu namadhenbadharindhom Idhu namakkae urimaiyaam enbadhai arindhom Naamirukkum naadu namadhenbadharindhom Idhu namakkae urimaiyaam enbadhai arindhom Boomiyil evarkkum ini adimai seiyom Boomiyil evarkkum ini adimai seiyom Boomiyil evarkkum ini adimai seiyom Pari poorananukkae adimai seidhu vaazhvom

Female: Aaduvomae pallupaaduvomae Aanandha suthanthiram adainthu vittomendru Aaduvomae. Aaduvom aaduvom aaduvom aaduvomae...

Most Searched Keywords
  • asuran song lyrics

  • christian padal padal

  • asku maaro lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • karnan movie lyrics

  • nanbiye song lyrics

  • teddy marandhaye

  • yellow vaya pookalaye

  • vathi coming song lyrics

  • lyrics status tamil

  • aalankuyil koovum lyrics

  • marudhani lyrics

  • tamil song meaning

  • 96 song lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • tamil song lyrics

  • chammak challo meaning in tamil

  • sarpatta movie song lyrics

  • google google song tamil lyrics

  • tamil christmas songs lyrics pdf