Annamalai Song Lyrics

Pudhiya Geethai cover
Movie: Pudhiya Geethai (2003)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vijay Sagar
Singers: Devan and Tippu

Added Date: Feb 11, 2022

ஆண்: எயிட் ஏழு சிக்ஸ் அஞ்சு ஃபோர் மூணு டூ ஒன்னு

ஆண்: ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேன்டா உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேன்டா டீலு வேணாம்டா டோலு பூடும்டா

ஆண்: பட்ட கெளப்பும் கானாவே தான்டா கிட்ட வந்து நீ அல்டாதடா பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு உதரும் கில்லாடி நான்

குழு: .........

ஆண்: பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் டா பெஸ்ட் பிட் பாய்ஸ் டா உங்க கானா தான் வெறி நாயின் நாய்சு டா

ஆண்: வெஸ்டர் நீ கேளு மச் பெட்டர் சாய்ஸ் டா பைவ் போர் த்ரீ டூ ஒன்

ஆண்: ஹே முக்காளிக்கு மூணு காலுடா நீ குந்திக்கிற நாற்காலிக்கு நாலு காலுடா அட மெய்யாலுமா தக்காளிக்கு காலு இல்லடா அடஉங்கப்புரானே என்ன வெல்ல ஆளு இல்லடா

ஆண்: எதிரு போட்டியின்னு வந்தாலே நான் ரெடிடா நான் ஜூட்டு மச்சி கானாவின் சாரதி டா நீ தோத்துபுட்டு ஓடனும்டா எகிறி ஓடனும்டா ஹா காட்டாதே ஜிக்கிரி ஜிக்கிரி ஜாப்பு

ஆண்: யூ.எஸ்.எ வில் யூரோப்பாவில் நியூசிலாந்தில் இங்கிலாந்தில் உலகம் முழுதும் ரப் வைரஸ் பார்ம் ஆனதே புதிய ராகம் புதிய வேகம் அதிக தாளம் ஹார்ட் பீட்டும் நிமிடம் ஒன்று நின்றிங்கு தான் கேட்குதே

ஆண்: உங்கள் கானாவில் ஸ்வீட் இல்லை பீட் இல்லை சூடேற்றி மூடேற்றும் பீல் இல்லை ஓர் டிஸ்கோ இல்லை பிரேக் டான்ஸும் இல்லை ஹேய் பாடாமல் வாய் மூடி போடா நீயும்

ஆண்: ஹே குஜால் ஆனா கானா பேஜாரானா கானா புட்டுகினு போனாலே பூந்தமல்லி கானா வெட்சிக்காத வீணா ஆட்சிக்கத்தான் வேணா ஹே சுத்தி வந்தேன் சீனா நான் சுங்கு வச்ச பானாடா

விஷ்லிங்: .......

ஆண்: ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேன்டா உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேன்டா

குழு: டீலு வேணாம்டா டோலு பூடும்டா

Male: Eight ezhu six anju Four moonu two onnu

Male: Hey annamalai thambhi ingae Aada vanthen daa Ungha thalapathi naan gaana paatu Paada vanthen daa Dealu venam daa Dolu poodum daa

Male: Patta kelappum gaanavae thaanda Kitta vanthu nee altadhadaa Patti thotti ellamae gaana Pichu odharum kilaadi naan

Chorus: Well done western music banner Well done music answer question Sunday beach bar sandwich treat Santhome street summa music treat

Male: Back street boys da Best fit boys da Unga gaana thaan Veri naayin niose u daa

Male: Wester nee kelu Much better choice daa Five four three two one

Male: Hey mukkalikku moonu kaaluda Nee kunthikkira naakalikku Naalu kaaludaa Ada meiyalumaa thakkalikku Kaalu illadaa Ada ungappuraanae enna vella Aalu illa daa

Male: Ethiru pootiyinnu Vanthaalae naan ready daa Naan joot machi Gaanavin saarathy daa Nee thothuputtu Odanum daa egiri odanum daa Haa kaatadhae jikkiri jikkiri jaappu

Male: USA-vil europa-vil New zealand-il england-il Ulagam muluthum Rap virus form aanadhae Pudhiya raagam pudhiyavegam Adhiga thaalam heart beatum Nimidam ondru nindringu Thaan ketkudhae

Male: Ungal gaanavil Sweet illai beat illai Soodettri moodettrum feel illai Or disco illai Break danceum illai Hei paadaamal vaai moodi poda neeyum

Male: Hey gujaal aana gaana Bejaar aana gaana Puuttukinnu ponaalae Poonthamalli gaana Vechikaatha veena Atchikkathaan vena Hey suthi vanthen cheena Naan sungu vacha baanaa daa

Whistling: ...........

Male: Hey annamalai thambhi ingae Aada vanthen daa Ungha thalapathi naan gaana paatu Paada vanthen daa

Chorus: Dealu venam daa Dolu poodum daa

Male: Patta kelappum gaanavae thaanda Kitta vanthu nee altadhadaa Patti thotti ellamae gaana Pichu odharum kilaadi naan

Whistling: ...........

Other Songs From Pudhiya Geethai (2003)

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamilpaa master

  • tamil lyrics video songs download

  • jayam movie songs lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • tamil christian christmas songs lyrics

  • tamil song lyrics video

  • maraigirai full movie tamil

  • soorarai pottru songs singers

  • tamilpaa

  • maara movie song lyrics

  • hello kannadasan padal

  • enjoy enjaami meaning

  • paatu paadava karaoke

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • oru yaagam

  • um azhagana kangal karaoke mp3 download

  • vathikuchi pathikadhuda

  • aagasam song soorarai pottru