Joyful Singapore Song Lyrics

Varuvan Vadivelan cover
Movie: Varuvan Vadivelan (1978)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜாய்புல் சிங்கப்பூர்...சிங்கப்பூர் சிங்கப்பூர் கலர்புல் மலேசியா..மலேசியா மலேசியா

ஆண்: ஜாய்புல் சிங்கப்பூர்.. கலர்புல் மலேசியா..

பெண்: ஜாய்புல் சிங்கப்பூர்.. கலர்புல் மலேசியா..

ஆண்: ஆகாயப் பந்தலுக்கு ஆலவட்ட மேகங்கள் அழகான மலை நாட்டில் மூன்று மொழி ராகங்கள்

பெண்: ஆகாயப் பந்தலுக்கு ஆலவட்ட மேகங்கள் அழகான மலை நாட்டில் மூன்று மொழி ராகங்கள்

ஆண்: சீனக்கிளி போல் சிரிக்கும் அழகை காணக் கண் கோடி இப்போது தேவை
பெண்: நீலக்கடல் போல மிதக்கும் விழியில் காதல் கவி பாட வந்தாள் உன் பாவை

ஆண்: ஜாய்புல் சிங்கப்பூர்..
பெண்: கலர்புல் மலேசியா..

ஆண்: ..........

பெண்: ...........

ஆண்: அழகிய பூங்காவைப் போலே அடி திருமகள் உன் கூந்தல் மேலே ஒரு மலர் நான் சூட வேண்டும் இன்னொரு மலர் நீயாக வேண்டும்

பெண்: அரும்பிய குளிர் காற்று மோதும் அரும்பிய குளிர் காற்று மோதும் என் அழகிய இளமேனி வாடும் கரும்பென இதழ் தந்த சாறும் என் கரை மீறும் ஆசையைத் தூண்டும்

ஆண்: ஜாய்புல் சிங்கப்பூர்..
பெண்: கலர்புல் மலேசியா..

ஆண்: ..........

பெண்: ...........

பெண்: மரத்திலும் பெண் போன்ற குணங்கள் அதன் மடியிலும் பாலூறும் இடங்கள்

ஆண்: நிழலுக்கு சுகமான வனங்கள் நாம் நெருங்கிட சரியான இடங்கள்

ஆண்: ஜாய்புல் சிங்கப்பூர்..
பெண்: கலர்புல் மலேசியா..

பெண்: ஆடு தொட்டில் மஞ்சம் போடும் தண்ணீர் மலையின் பக்கம் வந்து ஆடு கண்ணா ஆடு இங்கே

ஆண்: நாடு விட்டு நாடு வந்து காதலிக்கும் இன்ப நிலை பாடு கண்ணே பாடு இங்கே

பெண்: காமனுடன் போட்டியிட்டு கைகலந்து மெய் கலந்து காதலிக்கும் ஜோடி இங்கே

ஆண்: காலமகள் ஆசை கொண்டு பூவிரித்த மெத்தை தன்னில் சேர்ந்திருக்க வாடி இங்கே

இருவர்: ஆடு கண்ணா ஆடு இங்கே

Male: Joyful singapore.sigapore singapore Colorful malaysiya..malaysiya malaysiya

Male: Joyful singapore. Colorful malaysiya..

Female: Joyful singapore. Colorful malaysiya..

Male: Aagaaya pandhalukku Aalavatta megangal Azhagaana malai naattil Moondru mozhi raagangal

Female: Aagaaya pandhalukku Aalavatta megangal Azhagaana malai naattil Moondru mozhi raagangal

Male: Seenakkili pol sirikkum azhagai Kaana kankodi ippodhu thaevai
Female: Neelakkadal pola midhakkum vizhiyil Kaadhal kavipaada vandhaal un paavai

Male: Joyful singapore.
Female: Colorful malaysiya..

Male: .........

Female: .........

Male: Azhagiya poongaavai polae Adi thirumagal un koondhal melae Oru malar naan sooda vendum Innoru malar neeyaaga vendum

Female: Arumbiya kulir kaatru modhum Arumbiya kulir kaatru modhum En azhagiya ilamaeni vaadum Karumbena idhazh thandha saarum En karai meerum aasaiyai thoondum

Male: Joyful singapore.
Female: Colorful malaysiya..

Male: ..........

Female: .........

Female: Maraththilum pen pondra gunangal Adhan madiyilum paaloorum idangal

Male: Nizhalukku sugamaana vanangal Naam nerungida sariyaana idangal

Male: Joyful singapore.
Female: Colorful malaysiya..

Female: Aaduthottil manjam podum Thanneer malaiyin pakkam vandhu Aadu kannaa aadu ingae

Male: Naadu vittu naadu vandhu Kaadhalikkum indha vaelai Paadu kannae paadu ingae

Female: Kaamanudan pottiyittu Kaikalandhu mei kalandhu Kaadhalikkum jodi ingae

Male: Kaalamagal aasai kondu Pooviriththa methaithannil Serndhirukka vaadi ingae

Both: Aadu kannaa aadu ingae

Male: Joyful singapore.
Female: Colorful malaysiya..

Most Searched Keywords
  • enge enathu kavithai karaoke with lyrics

  • kanne kalaimane song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • sarpatta parambarai songs list

  • kattu payale full movie

  • tamil love feeling songs lyrics in tamil

  • paadal varigal

  • kanave kanave lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • youtube tamil karaoke songs with lyrics

  • national anthem lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil

  • old tamil christian songs lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • you are my darling tamil song

  • christian padal padal

  • oru manam whatsapp status download

  • thenpandi seemayile karaoke

  • asuran mp3 songs download tamil lyrics

  • unnodu valum nodiyil ringtone download