Oorumona Orathula Song Lyrics

Vallavanukkum Vallavan cover
Movie: Vallavanukkum Vallavan (2017)
Music: Raghu Dixit
Lyricists: Anthony Dasan
Singers: Antony Dasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊரு மொன ஓரத்தில.. ஏ.ஏ..ஹே தெரு மொன பக்கத்துல ஏ.ஏ..ஹே

ஆண்: ஊரு மொன ஓரத்தில.. தெரு மொன பக்கத்துல ஏறு மொன கூட்டத்தில என் கதையை பாடி வாறன்

ஆண்: கேளுங்க அய்யாமாரே கேளுங்க அம்மாமாரே கேளுங்க ஜனங்களே கேளுங்க.ஹோய்

ஆண்: என் தாத்தா கம்யூனிஸ்டு என் அப்பனும் கம்யூனிஸ்டு என் தாத்தா கம்யூனிஸ்டு என் அப்பனும் கம்யூனிஸ்டு

ஆண்: இந்த கார்கியும் கம்யூனிஸ்டுதான் பாருங்க ஐயா நான் பெத்த என் மகனும் கம்யூனிஸ்டுதான் பாருங்க

ஆண்: {அதாகப்பட்டது சேகுவேரா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் உலகத்தில் எங்கு எல்லாம் மக்களுக்கு அநீதி நடக்கிறதோ அங்கு எல்லாம் சென்று போராடும் ஈகை குணம் அவருக்கு உண்டு

ஆண்: கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது எனது ஊரிலே நான் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டி இட்ட போது தலைவர் சேகுவேரா அவர்கள் எனக்காக பிரச்சாரத்தில் கலந்து கொள்வதாக கூறி இருந்தார் ஆனால் அவரால் வரமுடியவில்லை

ஆண்: இந்த முறை நிச்சயமாக சத்தியமாக இந்த வருட தேர்தலின் போது நான் திரு சேகுவேரா அவர்களை உங்களுக்கு அழைத்து வந்து அறிமுக படுத்துவேன் என ஆணை இட்டு உறுதி கூற்கிறேன் இளைஞர்களே

ஆண்: இளைஞர்கள் எல்லோரும் அவருடன் செல்ப்பி கொள்வதற்கு நான் ஒரிசா தேசத்தில் இருந்து கேமெராவை வரவழைத்து தருவேன் என ஆணி தரமாக உறுதி கூறுகிறேன் இளைஞர்களே} (டயலாக்)

ஆண்: {சேகுவாரா வருவாரு செல்ப்பி எடுப்பார் சேகுவாரா வருவாரு செல்ப்பி எடுப்பார்} (2) சேகுவாறு வருவாரு

Male: Ooru mona orathila .. Aaa.aa.aa.hey Theru mona pakkathula..aa..hey

Male: Ooru mona orathila .. Theru mona pakkathula Yeru mona koottathila En kathaiya paadi vaaren

Male: Kelunga Aiyaamaarae kelunga Ammaamaarae kelunga Sanangalae kelunga.hoi

Male: En thaatha communistu En appanum communistu En thaatha communistu En appanum communistu

Male: Intha karkyum Communistuthaan paarunga Aiyaa naan petha en maganum Communistuthaan paarunga

Male: {Athaagapattathu Cheguvera patri ungalukku Therinthirukkum Ulagathil engu ellaam Makkalukku aneedhi nadakiratho Angu elaam sendru poraadum Eegai gunam avarukku undu

Male: Kadantha ullaatchi therthalin podhu Enathu oorilae naan Panchayathu thalaivar pathavikku Potti itta podhu Thalaivar cheguvar avargal Enakaaga pracharathil kalandhu Kolvadhaaga koori irundhaar Aanaal avaraal varamudiyavilla

Male: Indha murai nichaiyamaaga Sathiyamaaga indha varuda Therthalin podhu naan ungalukku Cheguvar avargalai azhaithu vanthu Ungal mun kaatuven endru aanai ittu Urudhi koorgiren ilainjargalae

Male: Ilainjargal ellorum Avarudam selfie kolvatharkku Naan orissa dhesathil irundhu Cameravai varavalaithu tharuven ena Aani tharamaaga urudhi koorugiren Ilainjargalae} (Dialogue)

Male: {Cheguvaru varuvaaru Selfie eduppaaru Cheguvaru varuvaaru Selfie eduppaaru} (2) Cheguvaru varuvaaru

Most Searched Keywords
  • valayapatti song lyrics

  • youtube tamil line

  • kichili samba song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • story lyrics in tamil

  • uyire song lyrics

  • google song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • spb songs karaoke with lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • friendship songs in tamil lyrics audio download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • new movie songs lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • aagasam song lyrics

  • tamilpaa master

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil songs english translation