Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: லகுல லகுல லகுல லகுல..(6)
ஆண்: ஈசுவரனே.. ஈசுவரனே ஈசுவரனே பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான் பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லடா இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லடா இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா
ஆண்: ஈசுவரனே ஈசுவரனே பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான் பொம்பளையினாலே ஒலகம் கெட்டுடும் அதப் புரிஞ்சு கொள்ளத்தான்டா மறச்சு வெச்சுட்டான் பொம்பளையினாலே ஒலகம் கெட்டுடும் அதப் புரிஞ்சு கொள்ளத்தான்டா மறச்சு வெச்சுட்டான்
ஆண்: {ஆத்துல தல முழுகி மேட்டுல மயிருணத்தி காட்டுப் பக்கம் போவா அது ஓர் அழகு வீட்டுல வெளக்கு வெச்சு வாசலில் விழிய வெச்சு காத்திருப்பா பாரு அது ஓர் அழகு} (2)
ஆண்: அழகிருக்கும் எடத்துலதான்
குழு: தாங்கு னக்கடி தனக்குத்தான்
ஆண்: ஆபத்துங்க காத்திருக்கும்
குழு: தாங்கு னக்கடி தனக்குத் தான்
ஆண்: எத்தனையோ சித்தனுங்கதான் அட பாடி வெச்சது உனக்குப் புரிஞ்சுதா
ஆண்: ஒனக்கிருக்கும் மனக் கொழப்பம் எனக்கெதுக்கு எனக்கெதுக்கு சிறுவா சிறுவா வழி விடு
பெண்
குழு: ஈசுவரனே ஈசுவரனே பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான்
ஆண்
குழு: பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லம்மா இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளம்மா
ஆண்: ரம்பா.
பெண்: ஸ்வாமி.
ஆண்: மேனகா.
பெண்: ஸ்வாமி.
ஆண்: நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு நல்ல நாட்டியம் ஆடுங்கள் பார்க்கலாம்
பெண்: சித்தம் ஸ்வாமி.
ஆண்: டான்ஸ். உடான்ஸ்.
ஆண்: இதுக்குத்தான்டா பொம்பளைங்க லாயிக்கு
ஆண்: மேடையில் மணம் முடிச்சும் சாடையில் சரசம் பண்ணும் அப்பனோட புத்தி ஒனக்கிருக்குது கட்டுற தாலிய விட்டு தோட்டத்தில் வேலியத் தாண்டும் பாட்டனோட புத்தி ஒனக்கிருக்குது
ஆண்: மேடையில் மணம் முடிச்சும் சாடையில் சரசம் பண்ணும் அப்பனோட புத்தி
ஆண்: எனக்கிருக்குது எனக்கிருக்குது
ஆண்: கட்டுற தாலிய விட்டு தோட்டத்தில் வேலியத் தாண்டும் பாட்டனோட புத்தி
ஆண்: எனக்கிருக்குது
ஆண்: கண்டு புடிச்சுட்டியா
ஆண்: சொல்லுறதச் சொல்லுது
குழு: டன்டனக்கடி டனக்குத்தா
ஆண்: பச்சிக் கிளிப் பிள்ளடா
குழு: டன்டனக்கடி டனக்குத்தா
ஆண்: அனுபவத்தில் அறிஞ்சு கொண்டது அத அள்ளிச் சொல்ல வார்த்தை இல்லடா
ஆண்: சின்னவனோ மன்னவனோ சொன்ன சொல்லு உண்மையின்னு அறிஞ்சா புரிஞ்சா வழி விடு
ஆண்: ஈசுவரனே ஈசுவரனே பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான் பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லடா இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா
ஆண்: ஈசுவரனே ஈசுவரனே பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான் பொம்பளையினாலே ஒலகம் கெட்டுடும் அதப் புரிஞ்சு கொள்ளத்தான்டா மறச்சு வெச்சுட்டான்
பெண்
குழு: தந்த னனனா தந்த னனனா தந்தனன தந்தனன தந்த னனனா
ஆண்
குழு: தந்தனத் தந்தான தனத் தந்தத் தந்தன்னா தக்கடி தந்தனத் தந்தான தனத் தானத் தந்தன்னா
குழு: தந்தனத் தந்தான தனத் தந்தத் தந்தன்னா தந்தனத் தந்தான தனத் தந்தத் தந்தன்னா

Male: Lagula lagula lagula lagula.(6)
Male: Eesuwaranae. Eesuwaranae eesuwaranae Pombalaiya ennathukku thalaiyil vechaan Pombala illaatti olagam illadaa Idha purinju kolla venum manadhil kolladaa Pombala illaatti olagam illadaa Idha purinju kolla venum manadhil kolladaa
Male: Eesuwaranae eesuwaranae Pombalaiya ennathukku thalaiyil vechaan Pombalaiyinaalae olagam kettudum Adha purinju kolla thaandaa marachu vechutaan Pombalaiyinaalae olagam kettudum Adha purinju kolla thaandaa marachu vechutaan
Male: {Aathula thala muzhugi Maettula mayirunathi Kaattu pakkam povaa adhu or azhagu Veettula velakku vechu vaasalil vizhiya vechu Kaathiruppaa paaru adhu or azhagu} (2)
Male: Azhagirukkum edathula thaan
Chorus: Thanngu nakkadi thanakku thaan
Male: Aabathunga kaathirukkum
Chorus: Thanngu nakkadi thanakku thaan
Male: Ethanaiyo sithanunga thaan Ada paadi vechadhu unakku purinjudhaa
Male: Onakkirukkum mana kozhappam Enakkedhukku enakkedhukku Siruvaa siruvaa vazhi vidu
Female
Chorus: Eesuwaranae eesuwaranae
Pombalaiya ennathukku thalaiyil vechaan
Male
Chorus: Pombala illaatti olagam illammaa
Idha purinju kolla venum manadhil kollammaa
Male: Rambaa.
Female: Swaami.
Male: Maenakaa.
Female: Swaami.
Male: Neengal iruvarum saerndhu Oru nalla naattiyam aadungal paarkkalaam
Female: Sitham swaami.
Male: Dance. udaance.
Male: Idhukku thaan daa pombalainga laayikku
Male: Maedaiyil manam mudichum Saadaiyil sarasam pannum Appanoda buthi onakkirukkudhu Kattura thaaliya vittu Thottathil vaeliya thaandum Paattanoda buthi onakkirukkudhu
Male: Maedaiyil manam mudichum Saadaiyil sarasam pannum Appanoda buthi
Male: Enakkirukkudhu enakkirukkudhu
Male: Kattura thaaliya vittu Thottatthil vaeliya thaandum Paattanoda buthi
Male: Enakkirukkudhu
Male: Kandu pudichuttiyaa
Male: Solluradha cholludhu
Chorus: Danda nakkadi thanakku thaa
Male: Pacha kilip pilladaa
Chorus: Danda nakkadi thanakku thaa
Male: Anubavathil arinju kondadhu Adha alli cholla vaarthai illadaa
Male: Chinnavano mannavano Sonna sollu unmaiyinnu Arinjaa purinjaa vazhi vidu
Male: Eesuwaranae eesuwaranae Pombalaiya ennathukku thalaiyil vechaan Pombala illaatti olagam illadaa Idha purinju kolla venum manadhil kolladaa
Male: Eesuwaranae eesuwaranae Pombalaiya ennathukku thalaiyil vechaan Pombalaiyinaalae olagam kettudum Adha purinju kolla thaandaa marachu vechutaan
Female
Chorus: Thandha nananaa thandha nananaa
Thandhanana thandhanana thandha nananaa
Male
Chorus: Thandhanat thandhaana
Thanat thandhat thandhannaa
Thakkadi thandhanat thandhaana
Thanat thaanat thandhannaa
Chorus: Thandhanat thandhaana Thanat thandhat thandhannaa Thandhanat thandhaana Thanat thandhat thandhannaa
asku maaro karaoke
thaabangale karaoke
tamil poem lyrics
thamirabarani song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
alaipayuthey karaoke with lyrics
tamil gana lyrics
top 100 worship songs lyrics tamil
tamil devotional songs karaoke with lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
kannana kanne malayalam
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil devotional songs lyrics pdf
happy birthday tamil song lyrics in english
kannathil muthamittal song lyrics free download
malargale song lyrics
tamil songs with english words
only music tamil songs without lyrics