Enna Nenacha Nee Song Lyrics

Chokka Thangam cover
Movie: Chokka Thangam (2003)
Music: Deva
Lyricists: No Information
Singers: P. Unnikrishnan and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவா

குழு: ................

ஆண்: { என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது } (2)

பெண்: { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்

குழு: ................

ஆண்: நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண்: தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

ஆண்: உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச

பெண்: என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன்

ஆண்: என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

பெண்: ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

குழு: ................

ஆண்: மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச

பெண்: எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன்

ஆண்: நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச

பெண்: நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்

ஆண்: நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா

பெண்: கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்

ஆண்: { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் } (2)

பெண்: குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்

விசிலிங்: ..............

Chorous: Aaaa aaaa aaaahhh .. aaaa aaaa aaaaa aaa aaahh

Male: { Enna nenacha nee enna nenacha En nenjukulla unna vechu thacha podhu } (2)

Female: { Sokki thavichen sokki thavichen Naan sokka thangam kittiyadha thulli kudhichen } (2) Kutraala saaral adhu kannoram oori vara Onna nenachen naan onna nenachen Endha poorva jenma punniyamo unna adainjen

Chorous: { Aaaa aaaa .. aaaaa aaa aah Aaaaa aaaa ... aaaa aaa aaah } (2)

Male: Naandhara sirpam unnoda veppam Naan thottu paakurappo enna nenacha

Female: Theekuchi vandhu theekuchi kitta Sowkiyam kekudhunu naanum nenachen

Male: Un kannakuzhi mutham vechen enna nenacha

Female: En nenjukuzhi meedhum onnu keka nenachen

Male: En peraasai nooraasai ketkaiyil Adi thaen malli nee enna nenachadi

Female: Aarezhu kattilukum anjaaru thottilukum Solla nenachen naan solla nenachen Onna ottu motha kuthagaiyaa alla nenachen Alla nenachen naan alla nenanchen Onna ottu motha kuthagaiyaa alla nenachen

Chorous: { Hmm.hmmm.hmmm.mmm..hmm..hmm Hmm.mmm.hmm..hmm..hmm.hmmm.mmm } (2)

Male: Methaiku melae unnoda sela En kaiyil sikum velai enna nenacha

Female: Eppodhum polae unnoda velai Aarambam aachudhunu naanum nenachen

Male: Nee ulkaayatha paakurappo enna nenancha

Female: Nee nagam vetta venumunu solla nenachen

Male: Naam onnodu onnaagum nerathil Un poondhegam thaangumunu nenachaya

Female: Kalyana sorgathula kacheri neramunu Katti pudichen naan katti pudichen En vekkam vittu moochu mutta katti pudichen

Male: { Sokki thavichen sokki thavichen Naan sorgathaiyae ettiyadhaa thulli kudhichen } (2)

Female: Kutraala saaral adhu kannoram oori vara Onna nenachen naan onna nenachen Endha poorva jenma punniyamo unna adainjen

Whistling: ...................

Other Songs From Chokka Thangam (2003)

Ettu Jilla Song Lyrics
Movie: Chokka Thangam
Lyricist: Pa.Vijay
Music Director: Deva
Vellaiyai Manam Song Lyrics
Movie: Chokka Thangam
Lyricist: Thamarai
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • a to z tamil songs lyrics

  • tamil song lyrics

  • vijay and padalgal

  • tamil2lyrics

  • thangamey song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • gaana song lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • kutty pattas full movie download

  • jimikki kammal lyrics tamil

  • lyrics video in tamil

  • kuruthi aattam song lyrics

  • 3 song lyrics in tamil

  • lyrics song status tamil

  • sundari kannal karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil song lyrics video

  • old tamil christian songs lyrics

Recommended Music Directors