Pudhu Saththam Song Lyrics

Sulthan cover
Movie: Sulthan (2021)
Music: Vivek-Mervin
Lyricists: Ra. Thanikodi
Singers: Kailash Kher and Sameera Bharadwaj

Added Date: Feb 11, 2022

பெண்: தவுலு காரே தமிழு காரே என் ஊராரே நிலவுக்கேத்த ராசா வந்தாரே வந்தாரே. நிலவுக்கேத்த ராசா வந்தாரே

குழு: ஹே ஹே ஹே ஹோ ஓ ஓ. ஹோ ஓ ஓ. ஹோ ஓ ஓ. ஹோ ஓ ஓ.

ஆண்: ஏய் மண்ணு அதிருதே வானம் உதிருதே மக்க மனசு தான் துள்ளி எகுருதே சத்தம்
குழு: சத்தம் ஹே சத்தம்

ஆண்: ஏய் ஊரு ஒருமுறை ஒன்னு திரளுதே ஆட்டம் அலப்பறை போட்டு கலக்குதே
குழு: சத்தம் புது சத்தம்

ஆண்: தெரு பூரா வாழ
குழு: மரம்
ஆண்: அதில் வானவில்லு
குழு: சரம்
ஆண்: வெடி போடா மேகம்
குழு: வரும்
குழு: சனம் மூக்கு மேல கை வைக்கும்

ஆண்: மனம் வெச்சா எல்லாம் 
குழு: தரும்
ஆண்: இதுதாண்டா நம்ம 
குழு: குணம்
ஆண்: மனகோலம் பாக்க 
குழு: வரும்
குழு: எங்க சாமிக்கூட மொய் வைக்கும்

ஆண்: ஏய் மண்ணு அதிருதே வானம் உதிருதே மக்க மனசு தான் துள்ளி எகுருதே சத்தம்
குழு: சத்தம் ஹே ஏ ஏ சத்தம்

ஆண்: ஏய் ஊரு ஒருமுறை ஒன்னு திரளுதே ஆட்டம் அலப்பறை போட்டு கலக்குதே
குழு: சத்தம் புது சத்தம்

குழு: ஹோ ஓ ஓ. ஹோ ஓ ஓ. ஹோ ஓ ஓ. ஹோ ஓ ஓ.

ஆண்: நூறுமுக வெளக்கா பூரணமா இருக்கா கூறப்பட்டு சேலையில் என்னை வாங்கிட்டா

குழு:
பெண்: தென்ன மர குருத்தா
குழு: ஹே ஹே ஹே
பெண்: என்ன இவன் மடிச்சான்
குழு: ஹே ஹே ஹே
பெண்: வக்கபிரி கயிறாகத்தான் ஒண்ணா பின்னிட்டான்

ஆண்: கண்ணால குத்தி உள்ள கொடையுரா பஞ்சாரம் போட்டு என்னை அடைக்கிறா.. ஹோ ஹோ ஓ
பெண்: காத்தோட இரக மாறி அலயுற ஹோ ஹோ ஓ ஆத்தி உன் கண்ணுக்குள்ள நொழையிறேன் கொழையிறேன் தொலையிறேன்

Female: Thavulu kaarae Thamizh-u kaarae En oorarae nilavukketha raasa vandharae Vandharae. Nilavukketha raasa vandharae

Chorus: Hei hei hei Hoo oo ooo.hoo oo oo oo Hoo oo ooo.hoo oo oo oo

Male: Aei mannu adhirudhae Vaanam udhiruthae Makka manasu thaan Thulli eguruthae saththam All: Saththam hey saththam

Male: Aei ooru oramurai Onnu thiraludhae Aattam alaparai pottu Kalakkuthae All: Saththam pudhu saththam

Male: Theru poora vaazha
Chorus: Maram
Male: Adhil vaanavillu
Chorus: Charam
Male: Vedi poda megam
Chorus: Varum All: Sanam mooku mela kai veikum

Male: Manam vecha ellam
Chorus: Tharum
Male: Idhuthaanda namma
Chorus: Gunam
Male: Manakolam paakka
Chorus: Varum All: Enga saamikooda moi veikum

Male: Aei mannu adhirudhae Vaanam udhiruthae Makka manasu thaan Thulli eguruthae saththam All: Saththam hey ey ey saththam

Male: Aei ooru oramurai Onnu thiraludhae Aattam alaparai pottu Kalakkuthae All: Saththam pudhu saththam

Chorus: Hoo oo ooo.hoo oo oo oo Hoo oo ooo.hoo oo oo oo

Male: Noorumuga velakka Pooranama irukka All: Koorapattu selayil ennai vaangita

Female: Thenna mara kurutha
Chorus: Hey hey hey
Female: Enna ivan madichan
Chorus: Hey hey hey
Female: Vakkapiri kairaga thaan onna pinnitaan

Male: Kannala kuththi ulla kodaiyura Panjaram pottu ennai adaikkira..ho ho ooo
Female: Kaathoda iraga maari alaiyura Ho ho ooo aaththi un kannukulla Nozhaiyuran kozhaiyuran tholaiyuran

Chorus: Hoo oo ooo.hoo oo oo oo Hoo oo ooo.hoo oo oo oo

Male: Aei mannu adhirudhae Vaanam udhiruthae Makka manasu thaan Thulli eguruthae saththam All: Saththam hey ey ey saththam

Male: Aei ooru oramurai Onnu thiraludhae Aattam alaparai pottu Kalakkuthae All: Saththam pudhu saththam

Male: Theru poora vaazha
Chorus: Maram
Male: Adhil vaanavillu
Chorus: Charam
Male: Vedi poda megam
Chorus: Varum All: Sanam mooku mela kai veikum

Male: Manam vecha ellam
Chorus: Tharum
Male: Idhuthaanda namma
Chorus: Gunam
Male: Manakolam paakka
Chorus: Varum All: Enga saamikooda moi veikum

Chorus: Hoo oo ooo.hoo oo oo oo Hoo oo ooo.hoo oo oo oo

Other Songs From Sulthan (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics

  • medley song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • oru manam song karaoke

  • asuran mp3 songs download tamil lyrics

  • dhee cuckoo

  • usure soorarai pottru lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • kanakangiren song lyrics

  • john jebaraj songs lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil song lyrics in english translation

  • new movie songs lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • kadhal song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • dhee cuckoo song

  • aagasatha

  • aagasam song soorarai pottru mp3 download

  • karaoke songs in tamil with lyrics