Added Date: Feb 11, 2022
ஆண்: வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ புரியாத பூக்கள் தலையாட்டுதே மொழி பெயர்க்கவே அதோ அதோ குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே
பெண்: வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ தமிழ் பேசுதே
குழு: சை சைய்ய சை சைய்ய சைய்ய சை சை சைய்ய சை சைய்ய சைய்ய சை சை சைய்ய சை சைய்ய சைய்ய சை சை சைய்ய சை சைய்ய சைய்ய சை
ஆண்: உலகை உலகை மறந்துவிட்டேன் ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்
பெண்: பூவை திறந்து மறைந்து கொண்டு பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்
ஆண்: கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம் பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்
பெண்: ஸ்ரீங்கார மாநாடு போடு சிற்றின்ப கச்சேரி பாடு
பெண்: வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ
ஆண்: ஒஹ் தமிழ் பேசுதே..
குழு: .............
பெண்: மழையின் துளியை ஒளி துளைத்தால் வானவில் வண்ணம் எழுவதுண்டு
ஆண்: மனதை மனதை விழி துளைத்தால் காதலின் வண்ணம் விளைவதுண்டு
பெண்: உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா
ஆண்: கண்கண்ட தேகங்கள் போக காணாத பாகங்கள் வாழ்க
ஆண்: வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ புரியாத பூக்கள் தலையாட்டுதே
பெண்: மொழி பெயர்க்கவே அதோ அதோ குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே.

Male: Velinattu kaattru tamil pesuthae ho Puriyaatha pookkal thalaiyaattuthae Mozhi peyarkkavae atho atho Kuyil vanthathae ho kurai theernthathae
Female: Velinattu kaattru tamil pesuthae ho Tamil pesuthae
Chorus: Sai saiyya sai saiyya saiyya sai Sai saiyya sai saiyya saiyya sai Sai saiyya sai saiyya saiyya sai Sai saiyya sai saiyya saiyya sai
Male: Ulagai ulagai maranthuvittaen Orr idam thedi olinthu kolvaen
Female: Poovai thiranthu marainthu kondu Poovukku thaazhpaal pottu kolvom
Male: Kan kaanamal muppogam naam kaanuvom Poo ulloorum thaenodu neeraaduvom
Female: Sringaara maanaadu podu Sittrinba kachcheri paadu
Female: Velinattu kaattru tamil pesuthae ho
Male: Oh Tamil pesuthae..
Chorus: .........
Female: Mazhaiyin thuliyai oli thulaiththaal Vaanvil vannamezhuvathundu
Male: Manathai manathai vizhi thuzhaiththaal Kadhalin vannam vilaivathundu
Female: Un minsaaram muththangal ittaadaadavaa En aanantha moolangal thottaadavaa
Male: Kan kanda thegangal poga Kaanatha paagangal vaazhga
Male: Velinattu kaattru tamil pesuthae ho
Puriyaatha pookkal thalaiyaattuthae
Female: Mozhi peyarkkavae atho atho
Kuyil vanthathae ho kurai theernthathae
soorarai pottru song tamil lyrics
tamil karaoke download
kaatrin mozhi song lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamil songs without lyrics
nee kidaithai lyrics
3 movie songs lyrics tamil
tamil christian christmas songs lyrics
romantic love songs tamil lyrics
master movie songs lyrics in tamil
aagasam song soorarai pottru
new tamil christian songs lyrics
malargale song lyrics
alaipayuthey karaoke with lyrics
orasaadha song lyrics
master tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil song in lyrics
tamil poem lyrics
anirudh ravichander jai sulthan