Enn Raathukkam Song Lyrics

Enga Chinna Rasa cover
Movie: Enga Chinna Rasa (1987)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: என் ராத்தூக்கம் போச்சு...

ஆண்: என் ராத்தூக்கம் போச்சு... ராத்திரி நேரம் பகலாச்சு

ஆண்: பாட நினைச்சேன் அப்போது பாட்டப் புடிச்சேன் இப்போது கொஞ்சம் நடுக்கமும் தயக்கம் தொடக்கத்தில் இருந்துச்சு தொடத் தொட சரியாச்சு

ஆண்: கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன்

ஆண்: காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா

ஆண்: கட்டிலிலே சத்தம் கேட்குமுன்னு ஒரு பட்டுப் பாயை கீழ விரிச்சேன் காலு மெட்டியிலே வந்த சத்தத்திலே எங்க அப்பன் ஆத்தா கண் முழிச்சா

ஆண்: அன்னக்கிளி அல்லிக்கொடி துள்ளி குதிச்சா கொஞ்சம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஏங்கி மறைச்சா

ஆண்: ஏத்தி வச்ச நெய் விளக்க ஊதி அணைச்சேன் அவ வெக்கப்பட்டு எட்டி நிக்க வாரி அணைச்சேன் அட சேவக்கோழி கூவிக் கூட கும்மாளம்தான்

ஆண்: என் ராத்தூக்கம் போச்சு... ராத்திரி நேரம் பகலாச்சு..ஊ..

ஆண்: சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா

ஆண்: பாவமுன்னு நானும் விட்டிருப்பேன் ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்

ஆண்: சின்னப்பொண்ணு என்ன விட்டுருன்னு அவ சேலையத்தான் தேடிப் பிடிச்சா பாவமுன்னு நானும் விட்டிருப்பேன் ஆனா புத்திக் கெட்டு தாவிப் புடிச்சேன்

ஆண்: கையத்தொட்டும் காலத்தொட்டும் கெஞ்சி தவிச்சா அட அப்பக்கூட என் மனசு விட்டுதல்லையே

ஆண்: கொக்கரிக்கும் கொண்டச்சேவல் விட்டுவிடுமா அந்த பெட்டக்கோழி சத்தத்துக்கு கட்டுப்படுமா அந்த ராகத்தில சூரப்புலி நான்தாண்டா

Male: En raathookkam pochu.

Male: En raathookkam pochu. Ravikkaiyum saelaiyum paayaachu

Male: Paala kudichen sembodu Paadam padichen thembodu Konjam nadukkamum thayakkamum Thodakkathil irundhuchu Thoda thoda sariyaachu

Male: Kattililae sattham kekkumunnu Oru pattu paaya keezhae virichen

Male: Kaalu mettiyilae vandha sathathilae Enga appan aathaa kannu muzhichaa

Male: Kattililae sattham kekkumunnu Oru pattu paaya keezhae virichen Kaalu mettiyilae vandha sathathilae Enga appan aathaa kannu muzhichaa

Male: Anna kili alli kodi thulli kudhichaa Konjam andha pakkam indha pakkam Yengi maraichaa

Male: Yaethi vecha nei vilakka oodhi anachen Ava vekka pattu etti nikka vaari anachen Ada saeva kozhi koovi kooda kummaalam thaan

Male: En raathookkam pochu. Ravikkaiyum saelaiyum paayaachu

Male: Paala kudichen sembodu Paadam padichen thembodu Konjam nadukkamum thayakkamum Thodakkathil irundhuchu Thoda thoda sariyaachu

Male: En raathookkam pochu. Ravikkaiyum saelaiyum paayaachu

Male: Chinna ponnu enna vitturunnu Ava saelaiya thaan thaedi pudichaa

Male: Paavamunnu naanum vittiruppen Aanaa buthi kettu thaavi pudichen

Male: Chinna ponnu enna vitturunnu Ava saelaiya thaan thaedi pudichaa Paavamunnu naanum vittiruppen Aanaa buthi kettu thaavi pudichen

Male: Jallikkattu kaalaiya pol thulli kudhichen Ava appappaannu ammammaannu Kaththi tholachaa

Male: Kokkarikkum konda chaeval vittu vidumaa Andha petta kozhi sathatthukku kattu padumaa Andha nerathula soora puli naan thaandaa

Male: En raathookkam pochu. Ravikkaiyum saelaiyum paayaachu

Male: Paala kudichen sembodu Paadam padichen thembodu Konjam nadukkamum thayakkamum Thodakkathil irundhuchu Thoda thoda sariyaachu

Male: En raathookkam pochu. Ravikkaiyum saelaiyum paayaachu

Other Songs From Enga Chinna Rasa (1987)

Most Searched Keywords
  • kayilae aagasam karaoke

  • kangal neeye song lyrics free download in tamil

  • sarpatta parambarai lyrics

  • anbe anbe song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • enjoy en jaami lyrics

  • malare mounama karaoke with lyrics

  • find tamil song by partial lyrics

  • a to z tamil songs lyrics

  • soorarai pottru lyrics tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • best lyrics in tamil love songs

  • best tamil song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • varalakshmi songs lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • usure soorarai pottru

  • tamil film song lyrics

  • tamil movie songs lyrics in tamil