Melum Keezhum Moochu Song Lyrics

Priyamudan Prabhu cover
Movie: Priyamudan Prabhu (1984)
Music: Gangai Amaran
Lyricists: Puviyarasu
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு..ஆ..ஆ..
பெண்: நானும் நீயும் சேரும் நேரமாச்சு..ஓ...ஓ.
ஆண்: அடி ஈரமான பூவே அந்த பூவில் உள்ள தேன தர வா..வா.. நன நன நன னா...

ஆண்: மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு...ம்ம்...ம்ம்..
பெண்: நானும் நீயும் சேரும் நேரமாச்சு...ஓ...ஓ.

ஆண்: காட்டிலொரு செண்பகப்பூவு வாசமடிக்கையிலே கன்னி பொண்ண நெனச்சு நெனச்சு உள்ளம் துடிக்கையிலே

பெண்: ஓடி வந்து மூச்சிரைக்க ஜோடி கிளி பேச்சிழக்க ஓடி வந்து மூச்சிரைக்க ஜோடி கிளி பேச்சிழக்க

ஆண்: ஆத்தங்கரையில் அந்தி மழையில் உந்தன் நினைவில் வந்த கனவில்

பெண்: மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு...ஓ...ஓ. நானும் நீயும் சேரும் நேரமாச்சு...ஓ...ஓ.

பெண்: முத்தமழை திரும்ப திரும்ப நித்தம் கொடுத்திட வா புத்தம் புது பூவின் தேனை அள்ளிக் குடித்திட வா

ஆண்: நித்திரைய நான் மறக்க நெஞ்சம் கனலாய் இருக்க நித்திரைய நான் மறக்க நெஞ்சம் கனலாய் இருக்க

பெண்: உன்ன நெனச்சே கண்ண முழிச்சேன் சொல்ல நெனச்சேன் உள்ளம் தவிச்சேன்

ஆண்: மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு...லல...லலல் லா

ஆண்: மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு...ஓ...ஓ.

Male: Melum keezhum moochu vaangalaachchu.aa.aa.
Female: Naanum neeyum saerum neramaachu..oo..oo..
Male: Adi eeramaana poovae Antha poovil ulla thaena thara vaa..vaa. Nana nana nana naa...

Male: Melum keezhum moochu vaangalaachchu.mm.mm.
Female: Naanum neeyum saerum neramaachu..oo..oo..

Male: Kaattiloru senbhagappoovu Vaasamadikkaiyilae Kanni ponna nenaichchu nenachchu Ullam thudikkaiyilae

Female: Odi vanthu moochchiraikka Jodi kili pechchilakka Odi vanthu moochchiraikka Jodi kili pechchilakka

Male: Aaththanaraiyil anthi mazhaiyil Unthan ninaivil vantha kanavil

Male: Melum keezhum moochu vaangalaachchu.oo..oo..
Female: Naanum neeyum saerum neramaachu..oo..oo..

Female: Muththamazhai thirumba thirumba Niththam koduthidavaa Pudham pudhu poovin thenai Alli kudiththida vaa

Male: Niththiraiya naan marakka Nenjam kanalaai irukka Niththiraiya naan marakka Nenjam kanalaai irukka

Female: Unna nenaichchae kanna muzhichchean Solla nenachchaen ullam thavichchaen

Male: Melum keezhum moochu vaangalaachchu.lala..lalal laa
Female: Naanum neeyum saerum neramaachu..oo..oo..

Male: Adi eeramaana poovae Antha poovil ulla thaena thara vaa.vaa.. Nana nana nana naa...

Male: Melum keezhum moochu vaangalaachchu.oo.oo.
Female: Naanum neeyum saerum neramaachu..oo..oo..

Most Searched Keywords
  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil song meaning

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • munbe vaa song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • ka pae ranasingam lyrics

  • en kadhal solla lyrics

  • kaatu payale karaoke

  • google google tamil song lyrics in english

  • malargale malargale song

  • sundari kannal karaoke

  • azhage azhage saivam karaoke

  • thalapathi song in tamil

  • dhee cuckoo

  • tamil song lyrics in english free download

  • kanne kalaimane song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil