Vennilave Vennilave 2 Song Lyrics

Ladies & Gentlemen cover
Movie: Ladies & Gentlemen (2013)
Music: Bharani
Lyricists: Pa.Vijay
Singers: Unni Menon

Added Date: Feb 11, 2022

ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா..

ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா.

ஆண்: இதயம் என்ன புத்தகமா படித்து விட்டு தந்துவிட காதல் என்ன கட்டிடமா இடித்து அதை கட்டிவிட

ஆண்: பெண்ணே அடி பெண்ணே உன் உள்ளம் சுகமா பேசு ஒரு வார்த்தை நீ கல்லா மரமா...

ஆண்: அன்பே உன் கையில் நான் விரலா நகமா நகமாய் கலைந்தாயே இது உனக்கே தகுமா..

ஆண்: இன்னொரு ஜென்மத்தில் பெண்ணே நீ என்னைப்போல் ஆணாக பிறந்து வருவாய் உன் போல பெண்ணை நீ அப்போது நேசித்தால் உன் நெஞ்சில் வேதனை அறிவாய்.

ஆண்: உலகத்தின் முடிவை எழுதிய அவனே எனக்கொரு முடிவை ஏன் இன்னும் சொல்லவில்லை ஏன் இன்னும் சொல்லவில்லை அவன் ஊமை இல்லை இல்லை.

ஆண்: அன்பே என் கண்ணில் தினம் கண்ணீர் பயணம் இன்னும் இது நீண்டால் கொஞ்ச தூரம் மரணம்

ஆண்: உன்னால் அடி உன்னால் என் ஆன்மா உருகும் உன்னை தினம் தேடி நுரையீரல் கருகும்

ஆண்: எத்தனை காதலின் தோல்விகள் உள்ளது பூமியில் ஆழத்தில் புதைந்து அத்தனை சோகமும் வெளியில் வந்தது என் இரு கண்களில் வழிந்து

ஆண்: உறக்கத்தின் நடுவில் தலையனைக்கடில் கொலுசொலி வருதே அந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி உயிர் தேடும் உந்தன் மடி

ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா...

Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa..

Male: Idhayam enna puththagamaa Padiththu vittu thanthuvida Kadhal enna kattidamaa Idiththu athai kattivida

Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa.

Male: Pennae adi pennae Un ullam sugamaa Pesu oru vaarththai Nee kallaa maramaa.

Male: Anbe un kaiyil Naan viralaa nagamaa Nagamaai kalainthaayae Idhu unakkae thagumaa..

Male: Innoru jenmaththil Pennae nee ennaippol Aanaaga piranthu varuvaai Un pola pennai nee appothu nesiththaal Un nenjin vaethanai arivaai

Male: Ulagaththin mudivai Ezhuthiya avanae enakkoru mudivai Yaen innum sollavillai Yaen innum sollavillai Avan oomai illai illai..

Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa..

Male: Anbe en kannil Dhinam kanneer payanam Innum ithu neendaal Koncha thooram maranam

Male: Unnaal adi unnaal En aanma urugum Unnai dhinam thedi Nuraiyeeral karugum

Male: Eththanai kadhalin tholvigal ullathu Boomiyil aazhaththil puthainthu Aththanai sogamum veliyil vanthathu En iru kangalil vazhinthu

Male: Urakkaththin naduvil Thalaiyanaikkadiyil kolusoli varuthae Antha inbam thunbamadi Antha thunbam inbamadi uyir thedum unthan madi..

Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa..

Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa..

Male: Idhayam enna puththagamaa Padiththu vittu thanthuvida Kadhal enna kattidamaa Idiththu athai kattivida

Male: Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa.

Other Songs From Ladies & Gentlemen (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics free download

  • ovvoru pookalume song karaoke

  • velayudham song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • lyrics download tamil

  • kanne kalaimane karaoke tamil

  • thangamey song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • eeswaran song

  • best lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • venmathi song lyrics

  • nanbiye nanbiye song

  • lyrics of soorarai pottru

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kutty story in tamil lyrics

  • tamil love song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil