Freeya Vudu Song Lyrics

Aaru cover
Movie: Aaru (2005)
Music: Devi Sri Prasad
Lyricists: Lyricist Not Known
Singers: Mukhesh, Karthikeyan, Girish,

Added Date: Feb 11, 2022

ஆண்: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

ஆண்: யே ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணுறதுக்குள்ள உன் நெத்தியில ஒத்த ரூபா ஒட்டிருவான் மெல்ல

குழு: ஹோய் போடு

ஆண்: இன்னைக்கு டைம் வருதோ அது மட்டும்தான் உனக்கு சொந்தம் நாளைக்கு டைம் வருமோ அது யாருக்கு தான் என்ன தெரியும்

ஆண்: வேணாம் டா வேணாம் டா வேணாம் டா வேணாம் டா நாளை நம்பி வாழ வேணாம் டா தம்பி

குழு: ஓ ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

குழு: ..........

ஆண்: யே லண்டன்க்கு லாபம் அடிக்க நெனச்சான் அவன் கண்டம் விட்டு கண்டம் போக துடிச்சான் கோயம்பேடு ரோடு வண்டி மேல ஏறிச்சாம் தக்காளியா நசுங்கி புட்டான்

ஆண்: யே கிண்டியில ட்ரைன்னு ஒன்னு கிளம்பி அது கோடம்பாக்கம் போகணும் டா விரும்பி தண்டவாளம் நடுவுல புட்டுகிச்சுனா நம்ம குப்பத்துக்கு வரும்டா திரும்பி

ஆண்: யே அம்பி எண்ணூரில் கடல் புகுந்தால் நீ பெரம்பூரில் குடிசை போடு யே முட்டுக்காடு பாளம் உடைஞ்சா மேடவாக்கத்தில் குடி ஏறு

ஆண்: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே உன் கனவுக்கு இல்ல வாரண்டீ யம்மா

குழு: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே உன் கனவுக்கு இல்ல வாரண்டீ யப்பா

குழு: யே சரோஜா அக்கா என்ன சவுண்ட் உடாம க்கிற தொற உன் வாய

பெண்: கம்பத்துல கொடி பறக்கும் குப்பத்துல கொசு பறக்கும் அடிச்சாக்கா அனல் பறக்கும் தெரிஞ்சுகோடா பேமானி

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண்: சரோஜா அக்கா சவுண்ட் உட்டா சுத்தி சுத்தி ரவுண்டு உட்டா கூட்டத்துல கல்லு பறக்கும் புரிஞ்சுக்கோடா சோமாரி

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: பிட்டு படம் பாக்க போனான் மாரி அவன் கூட போன பொண்ணு பேரு மேரி இடைவேள நடுவுல எச்ச துப்புனா அய்யோ எதுருல அவன் டாடி

பெண்: யே ரங்கநாதன் தெரு ரொம்ப பழசு அங்க பூவ கட்டி விக்குறாலே சரசு டாவ் அடிக்க வந்தானே ஒரு பெருசு அட மாட்டிகிட்டா ரொம்ப ரௌசு

ஆண்: யே அண்ணா நகர் ஏரியாவுல யே யாருக்குதான் யாரு சொந்தம் இந்த ஆண்டாள் குப்பம் ஏரியாவுல நம்ம எல்லோருக்கும் ஆறு சொந்தம்

ஆண்: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே உன் கனவுக்கு இல்ல வாரண்டீ யக்கா

குழு: யே ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல கேரண்டீ ப்ரீயா வுடு ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே உன் கனவுக்கு இல்ல வாரண்டீ

ஆண்: யே ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
பெண்: யே ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணுறதுக்குள்ள
ஆண்: உன் நெத்தியில ஒத்த ரூபா ஒட்டிருவான் மெல்ல
பெண்: உன் நெத்தியில ஒத்த ரூபா ஒட்டிருவான் மெல்ல

Music by: Devi Sri Prasad

Male: Yeah freeya vudu freeya vudu Freeya vudu maamae Vaazhkaiku illai guarantee Freeya vudu freeya vudu Freeya vudu maamae Un kanavukku illa warranty

Male: Yeah onnu rendu moonunnu Ennurathukulla Un nethiyila otha rooba Ottiruvaan mella

Chorus: Hoi . podu

Male: Yeah onnu rendu moonunnu Ennurathukulla Un nethiyila otha rooba Ottiruvaan mella

Male: Innaki time varutho Athu maatum thaan unakku sondham Nalaikku time varumo Athu yaarukku thaan enna theriyum

Male: Vanaamda vanaamda Vanaam da vanaam da Naalai nambi vaazha vanaam da .thambi

Male: Yeah freeya vudu freeya vudu Freeya vudu maamae Vaazhkaiku illai guarantee Freeya vudu freeya vudu Freeya vudu maamae Un kanavukku illa warranty

Chorus: Oh freeya vudu freeya vudu Freeya vudu maamae Vaazhkaiku illai guarantee Freeya vudu freeya vudu Freeya vudu maamae Un kanavukku illa warranty

Male: Yeah onnu rendu moonunnu Ennurathukulla Un nethiyila otha rooba Ottiruvaan mella

Chorus: Ho ho ho..ho ..ho ho ho ho. Ho ho ho..ho ..ho ho ho ho. Ah aha..aaa.aaaa.
Chorus: Ho ho ho..ho ..ho ho ho ho. Ho ho ho..ho ..ho ho ho ho. Ho ho ho..ho ..ho ho oooo.ooo

Male: Yeh londonukku laabam adikka nenachan Avan kandam vittu kandam poga thudichan Koyambedu roadu vandi melae erichaam Thakaaliyaa nasungi puttaan

Male: Yeh guindyila train onnu kilambi Athu kodambakkam poganumda virumbi Thandavaalam naduvula puttikichuna Namma kuppathukku varumda thirumbi

Male: Yeh ambi Ennoril kadal pugundhaal Nee peramburil kudusai podu Yeh muttukaadu paalam odanjaa Medavakkathil kudi yeru

Male: Vanaamda vanaamda Vanaam da vanaam da Naalai nambi vaazha vanaam da .thambi

Male: Yeah freeya vudu freeya vudu Freeya vudu maamae Vaazhkaiku illai guarantee Freeya vudu freeya vudu Freeya vudu maamae Un kanavukku illa warranty..yamma

Chorus: Yeah freeya vudu freeya vudu Freeya vudu maamae Vaazhkaiku illai guarantee Freeya vudu freeya vudu Freeya vudu maamae Un kanavukku illa warranty..yappa

Male: Yeah onnu rendu moonunnu Ennurathukulla Un nethiyila otha rooba Ottiruvaan mella

Chorus: Yeh saroja akka Enna sound udaama kira Thora un vaaya

Female: Kambathula kodi parakkum Kuppathula kosu parakkum Adichaaka anal parakkum Therinjukoda bemaani

Chorus: Hoi hoi.hoi hoi

Female: Sarojakka sound utta Suthi suthi round utta Kootathula kallu parakkum Purinjikoda somaari

Chorus: Hoi hoi.hoi hoi

Male: Bittu padam paaka ponan maari Avan kooda pona ponnu peru mary Edavela naduvula etcha thuppunaa Aiyoo ethurula avan daddy

Female: Yeh ranganathan theru romba pazhasu Anga poova kaati vikkuraalae sarasu Daav adikka vandhaanae oru perusu Ada maatikitta romba rousu

Male: Yeh anna nagar area vula Yeh yaarukkuthan yaar sondham Indha aandal kuppam area vula Namma ellorukkum aaru sondham

Male: Vanaamda vanaamda Vanaam da vanaam da Naalai nambi vaazha vanaam da .thambi

Male: Yeah freeya vudu freeya vudu Freeya vudu maamae Vaazhkaiku illai guarantee Freeya vudu freeya vudu Freeya vudu maamae Un kanavukku illa warranty..yakka

Chorus: Yeah freeya vudu freeya vudu Freeya vudu maamae Vaazhkaiku illai guarantee Freeya vudu freeya vudu Freeya vudu maamae Un kanavukku illa warranty..

Male: Yeah onnu rendu moonunnu Ennurathukulla
Female: Yeah onnu rendu moonunnu Ennurathukulla
Male: Un nethiyila otha rooba Ottiruvaan mella
Female: Un nethiyila otha rooba Ottiruvaan mella.

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • asku maaro lyrics

  • old tamil songs lyrics in english

  • tamil devotional songs lyrics pdf

  • tamil tamil song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • kaatrin mozhi song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • amma song tamil lyrics

  • unnai ondru ketpen karaoke

  • sarpatta parambarai song lyrics in tamil

  • yesu tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • kanne kalaimane karaoke with lyrics

  • sarpatta lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil new songs lyrics in english

  • lyrics whatsapp status tamil

  • pagal iravai karaoke