Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா
ஆண்: ஓ நோதலும் தனித்தலும் அவற்றோர் அண்ணா சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
ஆண்: ஓ ஓ இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னது என்றாலும் இலமே
ஆண்: மின்னோடு வானம் தன்துளி தலையீ யானது யானது யானது ஹே
ஆண்: { கல் பொறுத்து மிரன்கு மல்லல் பெரியாற்று நீர்வழி பாடுவோம் புனைபோல் ஆருயிர் } (2)
ஆண்: முறை வழி பாடுவோம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் நம் நம் நம்
குழு: ..........
ஆண்: ஓ ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே ஓ ஓ ஓ சிறியோரை இகழ்தல் அதினும் இலமே இலமே
ஆண்: ஓ ஹோ யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா

ஆண்: { அன்றே வாழ்தல் அன்றே வாழ்தல் அன்றே வாழ்தல் அன்றே வாழ்தல் } (3)

Male: Oh yaathum oorae Yaavarum kaeleer Theethum nandrum Pirarthara vaaraa
Male: Oh nothalum thanithalum Avatror anna Saaathalum puthuvathu Andrae vazhthal
Male: Oh oh inithu yena Magizhthandrum ilamae Munivin innathu Endraalum ilamae
Male: Minnodu vaanam Thanthuli thalaiyee Yanaathu.. yanaathu.. Yanaathu.. hey
Male: {Kal poruthu miranku Mallal periyaatru Neervazhi paduvoom Punaipol aaruyir} (2)
Male: Murai vazhi paduvoom enbathu Thiravor kaatchiyil thelinthanam Nam nam nam..
Chorus: ............
Male: Oh aagalin maatchiyin Periyorai viyathalum ilamae Oh oh oh Siriyorai igazhthal Athinum ilamae ilamae..
Male: Oh..ho.. yaathum oorae Yaavarum kaeleer Theethum nandrum Pirarthara vaaraa
Male: Oh nothalum thanithalum Avatror anna Saaathalum puthuvathu Andrae vazhthal
Male: {Andrae vazhthal.. Andrae vazhthal.. Andrae vazhthal.. Andrae vazhthal} (3)
Male: {Kal poruthu miranku Mallal periyaatru Neervazhi paduvoom Punaipol aaruyir} (2)
Male: Murai vazhi paduvoom enbathu Thiravor kaatchiyil thelinthanam Nam nam nam..
Male: Oh yaathum oorae Yaavarum kaeleer Theethum nandrum Pirarthara vaaraa
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
uyire song lyrics
enjoy en jaami cuckoo
aagasam song soorarai pottru mp3 download
venmathi venmathiye nillu lyrics
enna maranthen
tamil songs to english translation
ovvoru pookalume song
thamirabarani song lyrics
maraigirai full movie tamil
thalattuthe vaanam lyrics
tamil collection lyrics
ilayaraja songs tamil lyrics
pularaadha
yaar alaipathu song lyrics
aarathanai umake lyrics
happy birthday song in tamil lyrics download
enjoy enjoy song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
minnale karaoke