Bhoomikkum Saamikkum Song Lyrics

Enga Muthalali cover
Movie: Enga Muthalali (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: பாண்டியனார் சீமையிலே... பாடுபட்ட பூமியிலே. பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடுதடி. போட்டதெல்லாம் மொளச்சதடி. பொன்மணியா வெளஞ்சதடி. கேட்டதெல்லாம் கெடச்சதடி.. கதிர் கதிரா குலுங்குதடி.

பெண்: பூமிக்கும் சாமிக்கும் இன்று பொங்கல் வைப்போம் எண்ணப்படி நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று நன்றி சொல்லி பாட்டுப் படி

பெண்
குழு: பொங்கட்டும் பொங்கட்டும் பாலு இது பொன்னுக்கும் பொன்னான நாளு

குழு: முப்போகம் தப்பாத மண்ணு இதில் எப்போதும் உண்டாகும் பொன்னு இதை கொண்டாடு கொண்டாடு எந்நாளும்

ஆண்: உள்ள முதல் விவசாயம் நமக்கு அள்ளித் தரும் ஆதாயம்

பெண்: மூணு மழை கேட்டாலும் நமக்கு கொட்டுமடி ஆகாயம்

ஆண்: அன்றாடம் ஒழச்சா எல்லாரும் அம்பாரம் போலே நெல் சேரும்

பெண்: பட்டதுக்கு பலன் ஆச்சு வெத நட்டதிங்கு பவுன் ஆச்சு

இருவர்: மண்ணை நம்பி நாமிருக்க நம்மை நம்பி நாடிருக்க ஏத்தம் போடு ஏத்தம் வரும் வாழ்வில் நமக்கு...

ஆண்: பூமிக்கும் சாமிக்கும் இன்று பொங்கல் வைப்போம் எண்ணப்படி நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று நன்றி சொல்லி பாட்டுப் படி

குழு: பூமிக்கும் சாமிக்கும் இன்று பொங்கல் வைப்போம் எண்ணப்படி நஞ்சைக்கும் புஞ்சைக்கும் இன்று நன்றி சொல்லி பாட்டுப் படி தந்தானத் தந்தானத் தந்தா..

பெண்: பாண்டவர்கள் அஞ்சு பேரு அதில் தர்மனுக்கு நல்ல பேரு

ஆண்: தர்மரைப் போல் இங்கு யாரு அது கண்களுக்குத் தெரியாது

பெண்
குழு: எந்நாளும் ஏழைத் தொழிலாளி கொண்டாடும் எங்க மொதலாளி

ஆண்
குழு: தர்மருக்கு நிகராகும் மனம் தங்கமுன்னா நெசமாகும்

இருவர்: கள்ளப் போல பாலிருக்கும் பாலப் போல கள்ளிருக்கும் பாறைக்குள்ள ஈரம் போல உண்மை இருக்கும்..

Male: Paandiyanaar seemaiyilae. Paadupataa boomiyilae. Paalaarum thaenaarum Perukkeduthu oduthadi. Pottadhellaam molachadhadi. Ponmaniyaa velanjadhadi. Kaettadhellaam kedachadhadi. Kadhir kadhiraa kulungudhadi.

Female: Boomikkum saamikkum indru Pongal vaippom enna padi Nanjaikkum punjaikkum indru Nandri solvom paattu padi

Female
Chorus: Pongattum pongattum paalu Idhu ponnukkum ponnaana naalum

Chorus: Muppogam thappaadha mannu Idhil eppodhum undaagum ponnu Idhai kondaadu kondaadu ennaalum

Male: Ulla mudhal vivasaayam Namakku alli tharum aadhaayam

Female: Moonu mazhai kettaalum Namakku kottumadi aagaayam

Male: Andraadam ozhachaa ellaarum Ambaaram polae nel saerum

Female: Pattadhukku palan aachu Vedha nattadhingu paagam aachu

Both: Mannai nambi naam irukka Nammai nambi naadirukka Yaettham podu yaettham varum vaazhvil namakku

Male: Boomikkum saamikkum indru Pongal vaippom enna padi Nanjaikkum punjaikkum indru Nandri solvom paattu padi

Female
Chorus: Pongattum pongattum paalu Idhu ponnukkum ponnaana naalum

Chorus: Muppogam thappaadha mannu Idhil eppodhum undaagum ponnu Idhai kondaadu kondaadu ennaalum

Chorus: Boomikkum saamikkum indru Pongal vaippom enna padi Nanjaikkum punjaikkum indru Nandri solvom paattu padi Thandhaanat thandhaanat thandhaa.

Female: Paandavargal anju peru Adhil dharmanukku nalla peru

Male: Dharmarai pol ingu yaaru Adhu kangalukku theriyaadhu

Female
Chorus: Ennaalum ezhai thozhilaali Kondaadum enga modhalaali

Male
Chorus: Dharmarukku nigaraagum Manam thangamunnaa nisamaagum

Both: Kalla pola paalirukkum Paala pola kallirukkum Paaraikkulla eeram pola unmai irukkum

Female: Boomikkum saamikkum indru Pongal vaippom enna padi Nanjaikkum punjaikkum indru Nandri solvom paattu padi

Female
Chorus: Pongattum pongattum paalu Idhu ponnukkum ponnaana naalum

Chorus: Muppogam thappaadha mannu Idhil eppodhum undaagum ponnu Idhai kondaadu kondaadu ennaalum

Chorus: Boomikkum saamikkum indru Pongal vaippom enna padi Nanjaikkum punjaikkum indru Nandri solvom paattu padi Thandhaanat thandhaanat thandhaa.

Other Songs From Enga Muthalali (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo tamil song lyrics

  • kinemaster lyrics download tamil

  • master song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • best lyrics in tamil love songs

  • aarariraro song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • aagasatha

  • malargale song lyrics

  • cuckoo padal

  • cuckoo cuckoo lyrics dhee

  • movie songs lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • top 100 worship songs lyrics tamil

  • kannamma song lyrics in tamil