Kambala Kumbaa Kumbala Song Lyrics

Nadodi Mannan cover
Movie: Nadodi Mannan (1958)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ambikapathi
Singers: Uma Ramanan, P. Susheela and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ

பெண்
குழு: கம்பல கும்பா கும்பல கும்பாலோ கும்பாலோ

ஆண்
குழு: கம்பல கும்பா கும்பல கம்பா கும்பாலோ கும்பாலோ கும்பாலோ கும்பாலோ ஆ

பெண்
குழு: கம்பல கும்பா கும்பல கம்பா கும்பாலோ கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

ஆண்
குழு: கம்பல கும்பா கும்பல கம்பா கும்பாலோ கும்பாலோ கும்பாலோ கும்பாலோ ஆ

பெண்
குழு: ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண்
குழு: ஹா.

பெண்
குழு: ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண்
குழு: ஹா.

பெண்
குழு: ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண்
குழு: ஹா.

பெண்
குழு: ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண்
குழு: ஹா.

பெண்
குழு: கண்ணோட கண்ணு கலந்தாச்சு காணாத இன்பம் கண்டாச்சு. கண்ணோட கண்ணு கலந்தாச்சு காணாத இன்பம் கண்டாச்சு...

ஆண்: ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

ஆண்
குழு: ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு

பெண்
குழு: உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

குழு: ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

குழு: கண்ணோட கண்ணு கலந்தாச்சு காணாத இன்பம் கண்டாச்சு.

ஆண்
குழு: பொன்னான பொண்ணு தனியாக நின்ன பொல்லாத காலம் கடந்தாச்சு. பொன்னான பொண்ணு தனியாக நின்ன பொல்லாத காலம் கடந்தாச்சு...

பெண்
குழு: கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும் பொன்னான நேரம் பொறாந்தாச்சு கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும் பொன்னான நேரம் பொறாந்தாச்சு

ஆண்
குழு: ஹேய்.

குழு: கண்ணோட கண்ணு கலந்தாச்சு காணாத இன்பம் கண்டாச்சு.

பெண்: சின்னஞ் சிறிசிலே.
ஆண்: ஒஹொஹ்ஹொ ஹோ. ஹோ...ஹோ...ஹோ.

பெண்
குழு: சின்னஞ் சிறிசிலே

பெண்: அஞ்சு வயசிலே

பெண்: நெஞ்சிலே கொண்ட அன்பு

பெண்
குழு: நெஞ்சிலே கொண்ட அன்பு

பெண்: இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு.

பெண்
குழு: ஓ. ஓ. இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு

ஆண்
குழு: இப்போ என்ன பண்ணியும் பிரிக்க முடியலே பாராமலே வந்த வம்பு

ஆண்
குழு: எதிர் பாராமலே வந்த வம்பு

பெண்: கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே அன்னைக்கே வந்த அன்பு

பெண்
குழு: கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே அன்னைக்கே வந்த அன்பு

பெண்: அதில் என்னைக்கும் இல்லே வம்பு

பெண்: அதில் என்னைக்கும் இல்லே வம்பு

பெண்: அது என்னையும் உன்னையும் கேக்காமே இணைக்கப் போவுதே வம்பு ஆஹா வேண்டாமே இந்த வம்பு

ஆண்
குழு: ஒஹொஹ்ஹொ ஹோ. ஒஹொஹ்ஹொ ஹோ.

பெண்
குழு: {ஹொஹொ ஹொஹொ ஹொஹோ ஆண்
குழு: ஹா.} (4)

குழு: கண்ணோடு கண்ணு கலந்தாச்சு காணாத இன்பம் கண்டாச்சு கண்ணோடு கண்ணு கலந்தாச்சு காணாத இன்பம் கண்டாச்சு ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

ஆண்: ஏய்.

பெண்: ஓ.ஓ.ஓ..ஓ.ஓ.ஓ.ஓ.ஓ.ஓ. ஓ.ஓ.ஓ. எங்கே எங்கே எங்கே எங்கே. என் இன்பம் எங்கே

பெண்: என் இன்பம் எங்கே என் இதயம் எங்கே

பெண்: பகைவர் நடுங்கும் நடை எங்கே

பெண்: என் பக்கம் இருந்த பலம் எங்கே

பெண்: என் இன்பம் எங்கே என் இதயம் எங்கே பகைவர் நடுங்கும் நடை எங்கே என் பக்கம் இருந்த பலம் எங்கே எங்கே எங்கே.

பெண்: எங்கே எங்கே எங்கே எங்கே.

பெண்: வீரமா முகம் தெரியுதே. அது வெற்றிப் புன்னகை புரியுதே.

குழு: ...........

பெண்: ஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ வீரமா முகம் தெரியுதே அது வெற்றிப் புன்னகை புரியுதே வீரமா முகம் தெரியுதே அது வெற்றிப் புன்னகை புரியுதே விந்தைப் பார்வையில்

பெண்: மேனி உருகுதே

பெண்: விந்தைப் பார்வையில் மேனி உருகுதே மேலும் மேலும் என் ஆசை பெருகுதே

பெண்
குழு: கம்பல கும்பா கும்பல கம்பா கும்பாலோ கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

பெண்: காதல் வளருதே

ஆண்
குழு: கம்பல கும்பா கும்பல கம்பா கும்பாலோ. கும்பாலோ கும்பாலோ கும்பாலோ.

பெண்: வாழ்வு மலருதே

பெண்
குழு: கம்பல கும்பா கும்பல கம்பா கும்பாலோ கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

ஆண்
குழு: {கம்பல கும்பா கும்பல கம்பா கும்பாலோ. கும்பாலோ கும்பாலோ கும்பாலோ.} (3)

பெண்
குழு: {ஓ. ஓ. ஓ. கும்பாலோ கும்பாலோ கும்பாலோ.} (2)

Chorus: Ho ho ho hohoho ho Ho ho ho hohoho ho Ho ho ho hohoho ho Ho ho ho hohoho ho

Female
Chorus: Kambaa kumbaalo Kumbaalo kumbaalo kumbaalo

Male
Chorus: Kambala kumbaa Kumbala kambaa kumbaalo Kumbaalo kumbaalo kumbaalo aa

Female
Chorus: Kambala kumbaa Kumbala kambaa kumbaalo Kumbaalo kumbaalo kumbaalo

Male
Chorus: Kambala kumbaa Kumbala kambaa kumbaalo Kumbaalo kumbaalo kumbaalo aa

Female
Chorus: Hoho hoho hoho

Male
Chorus: Haa.

Female
Chorus: Hoho hoho hoho

Male
Chorus: Haa.

Female
Chorus: Hoho hoho hoho

Male
Chorus: Haa.

Female
Chorus: Hoho hoho hoho

Female
Chorus: Haa.

Female
Chorus: {Kannodu kannu kalandhaachu Kaanaadha inbam kandaachu. Kannodu kannu kalandhaachu Kaanaadha inbam kandaachu.}

Male: {Ha ha ha ha ha ha ha ha ha ha} (Overlap)

Male
Chorus: Onnoda onnu thunaiyaachu

Female
Chorus: Ullam nenadhachu nadandhaachu

Chorus: Onnoda onnu thunaiyaachu Ullam nenadhachu nadandhaachu

Chorus: Kannodu kannu kalandhaachu Kaanaadha inbam kandaachu.

Male
Chorus: Ponnaana ponnu thaniyaaga ninna Pollaadha kaalam kadandhaachu. Ponnaana ponnu thaniyaaga ninna Pollaadha kaalam kadandhaachu.

Female
Chorus: Kannalanodu kinnaaram paesum Ponnaana naeram porandhaachu Kannalanodu kinnaaram paesum Ponnaana naeram porandhaachu

Male
Chorus: Haei.

Chorus: Kannodu kannu kalandhaachu Kaanaadha inbam kandaachu.

Female: {Sinnan chirisilae. }
Male: { Ohohho ho. ho. ho. ho. } (Overlap )

Female
Chorus: Sinna chirisilae

Female: Anju vayasilae

Female: Nenjilae konda anbu

Female
Chorus: Nenjilae konda anbu

Female: Ilam pinjilae konda anbu.

Female
Chorus: O. o. ilam pinjilae konda anbu.

Male
Chorus: Ippo enna panniyum pirikka mudiyalae Paaraamalae vandha anbu

Male
Chorus: Edhir paaraamalae vandha anbu

Female: Kanna kadhuppilae sella chirippilae Annaikkae vandha anbu

Female
Chorus: Kanna kadhuppilae sella chirippilae Annaikkae vandha anbu

Female: Adhil ennaikkum illae vambu

Female: Adhil ennaikkum illae vambu

Female: Adhu enaiyum unnaiyum kaekkaamae Inaikka povudhae vambu Aahaa vaendaamae indha vambu

Male
Chorus: Ohohho ho. ohohho ho. Female
Chorus: {Hoho hoho hoho

Male
Chorus: Haa.} (4)

Chorus: Kannodu kannu kalandhaachu Kaanaadha inbam kandaachu. Kannodu kannu kalandhaachu Kaanaadha inbam kandaachu. Onnoda onnu thunaiyaachu Ullam nenadhachu nadandhaachu Onnoda onnu thunaiyaachu Ullam nenadhachu nadandhaachu

Male: Aei.

Female: Aa.aa..aa..aa.aa.aa.aa.aa.aa. Engae engae engae engae. En inbam engae

Female: En inbam engae En idhayam engae

Female: Pagaivar nadungum nadai engae

Female: En pakkam irundha balam engae

Female: En inbam engae En idhayam engae Pagaivar nadungum nadai engae En pakkam irundha balam engae Engae ..engae

Female: Engae engae engae engae.

Female: Veeramaa mugam theriyudhae. Adhu vettri punnagai puriyudhae.

Chorus: .........

Female: O ho ho ho ho ho Veeramaa mugam theriyudhae Adhu vettri punnagai puriyudhae Veeramaa mugam theriyudhae Adhu vettri punnagai puriyudhae Vindhai paarvaiyil

Female: Maeni urugudhae

Female: Vindhai paarvaiyil maeni urugudhae Maelum maelum en aasai perugudhae

Female
Chorus: Kambala kumbaa Kumbala kambaa kumbaalo Kumbaalo kumbaalo kumbaalo

Female: Kaadhal valarudhae

Male
Chorus: Kambala kumbaa Kumbala kambaa kumbaalo Kumbaalo kumbaalo kumbaalo

Female: Vaazhvu malarudhae

Female
Chorus: Kambala kumbaa Kumbala kambaa kumbaalo Kumbaalo kumbaalo kumbaalo

Male
Chorus: {Kambala kumbaa Kumbala kambaa kumbaalo Kumbaalo kumbaalo kumbaalo} (3) Female
Chorus: { O. oo. oo. Kumbaalo kumbaalo kumbaalo. } (2) ( Overlap )

Most Searched Keywords
  • gaana song lyrics in tamil

  • master lyrics in tamil

  • tholgal

  • karaoke songs with lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • asku maaro karaoke

  • cuckoo lyrics dhee

  • tamil christian songs lyrics in english pdf

  • sister brother song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • tamil songs lyrics whatsapp status

  • tamil songs lyrics pdf file download

  • alli pookalaye song download

  • mappillai songs lyrics

  • national anthem in tamil lyrics

  • google google song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • new tamil karaoke songs with lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • sarpatta parambarai songs list