Baby Baby Song Lyrics

Urumeen cover
Movie: Urumeen (2015)
Music: Achu Rajamani
Lyricists: Mani Amuthavan
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: பேபி பேபி ஓ பேபி பேபி பேபி பேபி ஓ பேபி பேபி பேபி பேபி

ஆண்: அவ என் காதல் ராணி ஓ அனிச்சம் பூவு மேனி அடி முட்டா பயலும் அவள பாத்த ஒடனே ஆவான் ஞானி

ஆண்: என் நெத்தியில மத்தியில நின்னுக்கிட்டா இந்த புள்ள என்னோட புத்தியில பூத்தாலே பொட்ட புள்ள என்னாத்த நானும் சொல்ல என் போக்கு என்னு தில நான் இருந்தும் இல்ல

ஆண்: அட லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் இந்த பொண்ண தானே லவ் பண்ணுறேன் நான் காதல் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் இந்த பொண்ண நானே

ஆண்: ஓகே விருமாண்டி போல முன்னே வீராப்பாக திரிஞ்சேன் இப்போ பூச்சாண்டிய பாத்தா சின்ன புள்ள போல ஒளிஞ்சேன்

குழு: ஓ ...
ஆண்: தண்ணியில்லா நிலவ போல ஆகாசத்தில் மிதந்தேன் நானே தண்ணிக்குள்ள பிம்பம் போல கால் தடுக்கி விழுந்தேன்

ஆண்: அட ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு தானே எப்போதும் எங்கேயும் பெருசு

குழு: ஓ ...
ஆண்: அட உலகுல அழகிங்க ஆயிரந்தான் இருந்தாலும் அவ முகந்தானே எனக்கு அழகு

ஆண்: பேபி பேபி பேபி பேபி ஓ பேபி பேபி பேபி பேபி

ஆண்: தான தந்தானா நானா தனனான தந்தானா நானா தனனான தான தந்தானா நானா தனனான தந்தானா நானா தனனான

ஆண்: ஓகே அந்த புள்ள முன்ன போயி என்ன என்னமோ சொன்னேன் ஆனா சொல்ல வந்த காதல் மட்டும் சொல்லாமலே நின்னேன்

ஆண்: ஓ ஓ என்ன பாடா படுத்தும் இந்த காதல் என்னும் நோய் மச்சி அவ கிட்ட சொல்ல போனா கோனிக்கிதே வாயி

ஆண்: ஒரு எட்டு காலு பூச்சி ரெண்டு காலு ஒடஞ்சு போன பின்னும் அது பேரு எட்டு காலு பூச்சி

குழு:  ஓ ...
ஆண்: அட சொன்னாலும் சொல்லாம போனாலும் என்னுடைய காதலுக்கு தானே இல்ல வீழ்ச்சி

குழு: அட லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் இந்த பொண்ண தானே லவ் பண்ணுறேன் நான் காதல் பண்ணுறேன் லவ் பண்ணுறேன் இந்த பொண்ண நானே

Male: Baby baby Oh.. Baby baby Baby baby Oh.. Baby baby Baby baby

Male: Ava yen kaadhal rani Oh anicham poovu meni Adi mutta payalum avala Paatha odanae aavaan gnaani

Male: En nethiyila mathiyila Ninnukitta indha pulla Yennoda pudhiyila Poothalae potta pulla Yennaatha naanum solla En pokku ennu thila Naan irunthum illa

Male: Ada love panuren Love panuren Love panuren Indha ponna thaanae Love panuren Naan kaadhal panuren Love panuren Indha ponna naanae

Male: Ok.. virumaandi pola Munnae verappaaga thirinjen Ippo poochandiya paatha Chinna pulla pola olinjen

Chorus: Oh...
Male: Thanniyillaa nilava pola Aagasathil methanthen Naanae thannikulla bimbam pola Kaal thadukki vizhunthen

Male: Ada aayiram thaan irunthalum Aayirathi onnu thaanae Eppothum engeyum perusu

Chorus: Oh..
Male: Ada ulagula azhaginga Aayiranthaan irunthaalum Ava muganthaanae ennaku azhagu

Male: Ada love panuren Love panuren Love panuren Indha ponna thaanae Love panuren Naan kaadhal panuren Love panuren Indha ponna naanae

Male: Baby baby Baby baby Oh..baby baby Baby baby

Male: Thana thanthaana naana thananaana Thanthaana naana thananaana Thana thanthaana naana thananaana Thanthaana naana thananaana

Male: Ok antha pulla Munna poyee Enna ennamo sonnen Aana solla vantha Kaadhal mattum Sollamalae ninnen

Male:  Oh..oh.. Enna paada paduthum Intha kaadhal ennum noyi Machi ava kitta solla ponaa Konikkithae vaaiyee

Male: Oru yettu kaalu poochi Rendu kaalu odanchu pona pinnum Athu peru yettu kaalu poochi

Chorus: Oh.
Male: Ada sonnaalum Sollama ponaalum Ennudaiya kaathalukku thaanae Illa veezhchi

Male: Ada love panuren Love panuren Love panuren Indha ponna thaanae Love panuren Naan kaadhal panuren Love panuren Indha ponna naanae

Chorus: Ada love panuren Love panuren Love panuren Indha ponna thaanae Love panuren Naan kaadhal panuren Love panuren Indha ponna naanae

Other Songs From Urumeen (2015)

Hey Umayaal Song Lyrics
Movie: Urumeen
Lyricist: Kavin
Music Director: Achu Rajamani
Siru Nadai Song Lyrics
Movie: Urumeen
Lyricist: Kavin
Music Director: Achu Rajamani
Most Searched Keywords
  • tamil christmas songs lyrics

  • master song lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • tamil melody songs lyrics

  • tamil happy birthday song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • kutty pasanga song

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • love songs lyrics in tamil 90s

  • tamil lyrics song download

  • velayudham song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics download

  • hanuman chalisa in tamil and english pdf

  • oh azhage maara song lyrics

  • sarpatta parambarai songs list

  • master tamil padal

  • i songs lyrics in tamil

  • vijay and padalgal