Baby Oh Baby Song Lyrics

Ben Human Album Song – Baby Oh Baby cover
Movie: Ben Human Album Song – Baby Oh Baby (2020)
Music: Achu Rajamani
Lyricists: Ben Human
Singers: Ben Human

Added Date: Feb 11, 2022

ஆண்: பப்பராம் பப்பராம் ப பப்பராம் பப்பராம் பப்பராம் ப பப்பராம் பப்பராம் பப்பராம் ரா பப்பராம் பப்பராம் பப்பராம் ரா பப்பராம்

ஆண்: பேபி ஓ பேபி உன்னை பார்த்த பின்பு ஒரு ஆசை வந்ததடி

ஆண்: ஓ ஓ ஓ பேபி ஓ பேபி குரல் கேட்ட பின்பு புது வாழ்க்கை தெரியுதடி

ஆண்: என் பாப்பா அடி கோவத்த நீ காட்டாத ஓ பாப்பா நீ வலைய போட்டு தாக்காத அடி நீதான் என் மைனா நீ கேட்டது எல்லாம் தருவேனே அடி நானே உந்தன் மாமா

ஆண்: பப்பராம் பப்பராம் ப பப்பராம் நீ என் சுவாசமே பப்பராம் பப்பராம் ப பப்பராம் நீ என் தாகமே பப்பராம் பப்பராம் ரா பப்பராம் நீ என் கீதமே கேளு புள்ள கேளு புள்ள அடி நீதான் நீதான் என் காதல் காவியமே

ஆண்: ஓஹோ ஹோ

ஆண்: பேபி ஓ பேபி இங்கு காதல் வந்ததும் கவிஞன் ஆனேனடி யெஹ் யெஹ்

ஆண்: ஓ ஓ ஓ ஓ பேபி ஓ பேபி கை கோர்த்த பின்பு ஆகாயம் சென்றனடி

ஆண்: அஹா அஹா அஹா அஹா என் பாப்பா அடி கோவத்த நீ காட்டாத ஓ பாப்பா நீ வலைய போட்டு தாக்காத அடி நீதான் என் மைனா நீ கேட்டது எல்லாம் தருவேனே அடி நானே உந்தன் மாமா

ஆண்: பப்பராம் பப்பராம் ப பப்பராம் பப்பராம் பப்பராம் ப பப்பராம்

ஆண்: பாக்காத பாக்காத என்னை நீ பாக்காத இப்படி பாக்காத பெண்ணே ஓ பாக்குற பாக்குற ஓர கண்ணாலதான் ஏதேதோ பண்ணுதே கண்ணே

ஆண்: ஓ தடுக்கி விட்டா திருப்பி விழுந்து மயக்குறத பாக்க துடிச்சு கையாளதான் தொட்டு என்னை ஓவராதான் தாக்குறடி வாடி வாடி புள்ள தாடி தாடி உன்னை செம்மையா பார்த்துப்பேன்டி

Male: Papparam papparam pa papparam Papparam papparam pa papparam Papparam papparam ra papparam Papparam papparam ra papparam

Male: Baby oh baby Unnai paartha pinbu Oru aasai vandhathadi

Male: Oh oh oh baby oh baby Kural ketta pinbu Pudhu vazhkai theriyuthadi

Male: En paapaa Adi kovatha kaattatha Oh paapaa Nee valaiya pottu thaakkatha Adi needhan en myna Nee kettadhu ellaam tharuvenae Adi naanae undhan mamaa

Male: Papparam papparam pa papparam Nee en swaasamae Papparam papparam pa papparam Nee en thaagamae Papparam papparam ra papparam Nee en geethamae Kelu pulla kelu pulla Adi needhan needhan en kaadhal kaaviyamae

Male: Ohh hooo

Male: Baby oh baby Ingu kaadhal vandhathum Kavignan aanenadi yeah yeah

Male: Oh oh oh oh baby oh baby Kai kortha pinbu Aagayam sendranadi

Male: Ahaa ahaa ahaa ahaa En paapaa Adi kovamtha kaattatha Oh paapaa Nee valaiya pottu thaakkatha Adi needhan en myna Nee kettathu ellaam tharuvenae Adi naanae undhan mamaa

Male: Papparam papparam pa papparam Papparam papparam pa papparam

Male: Paakkadha paakkadha Ennai nee paakkadha Ippadi paakkadha pennae Oh paakkura paakkura Ora kannala thaan Yedhedho pannudhae kannae

Male: Oh thadukki vitta Thiruppi vizhunthu Mayakkuradha paakka thuduchi Kaiyala thaan thottu ennai Over-ah thaan thaakkura di Vaadi vaadi pulla Thaadi thaadi unnai Semmaya paarthupen di

Male: En paapaa Adi kovamtha kaattatha Oh paapaa Nee valaiya pottu thaakkatha Adi needhan en myna Nee kettathu ellaam tharuvenae Adi naanae undhan mamaa

Male: Papparam papparam pa papparam Nee en swaasamae Papparam papparam pa papparam Nee en thaagamae Papparam papparam ra papparam Nee en geethamae Kelu pulla kelu pulla Adi needhan needhan en kaadhal kaaviyamae

Other Songs From Ben Human Album Song – Baby Oh Baby (2020)

Most Searched Keywords
  • enjoy enjami song lyrics

  • christian songs tamil lyrics free download

  • 80s tamil songs lyrics

  • karaoke with lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • thoda thoda malarndhadhenna lyrics

  • karnan movie song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil karaoke songs with lyrics for female

  • kannamma song lyrics in tamil

  • nanbiye song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • bahubali 2 tamil paadal

  • amma song tamil lyrics

  • tamil lyrics video

  • lyrics tamil christian songs

  • en iniya thanimaye

  • ilayaraja songs karaoke with lyrics