Added Date: Feb 11, 2022
ஆண்: போட்டாலும் ஏறல ஹெ என் புத்தி மாறல என்னான்னு தோணல என்ன சொல்ல போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல என்ன சொல்ல
ஆண்: உன்னாலே போனேன் மோசம் எல்லாமே வேஷம் வேஷம் என்னாச்சு பாசம் நேசம் சொன்னால வார்த்தையும் கூசும் போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல ஹ என்ன சொல்ல
ஆண்: தாயோடு பாசம் என்ன அறியாம வாழ்ந்தேனே தனிக்காட்டு ராஜா போல நான் மேலே இருந்தேனே அன்பான பார்வையை பார்த்து அணைச்சாளே மனசோட பெண்ணோட காதலினால ஹ நான் வந்தேன் தெருவோட
ஆண்: தாளாத துக்கத்திலே எப்போதும் தூக்கமில்ல தாங்காம தள்ளாடி நான் இருந்த வேல போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல என்ன சொல்ல
ஆண்: உன்னாலே போனேன் மோசம் எல்லாமே வேஷம் வேஷம் என்னாச்சு பாசம் நேசம் சொன்னால வார்த்தையும் கூசும்
ஆண்: போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல ஹ என்ன சொல்ல என்ன சொல்ல
ஆண்: தாலாட்டு பாட்டுச் சத்தம் என் காதில் கேட்டதில்லை தாயென்ன தொட்டுத் தொட்டு பால் கூட ஊட்டவில்ல இல்லாத சொந்தம் பந்தம் எல்லாம கொண்டு வந்தா பொல்லாத காளை நெஞ்ச புண்ணாக ஆக்கிப்புட்டா
ஆண்: சொன்னாலும் ஆறவில்ல என் பாதை வேறயில்ல கண்ணாடி புட்டி ஒண்ணு கை வந்த வேளை போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல என்ன சொல்ல

ஆண்: போட்டாலும் ஏறல என் புத்தி மாறல என்னான்னு தோணல ஹ என்ன சொல்ல என்ன சொல்ல..

Male: Pottalum yerala hae en buthi maarala Ennannu thonala enna solla Pottalum yerala hae en buthi maarala Ennannu thonala enna solla Unnala ponnen mosam Ellamae vesham vesham Ennachu paasam naesam Sonnala vaarthaiyum koosum Pottalum yerala en buthi maarala Ennannu thonala enna solla
Male: Thaaiyodu paasam enna Ariyaama vaazhndhenae Thanikaattu raaja pola Naan melae irunthenae Anbaana paarvaiyai paarthu Anaichaalae manasodu Pennoda kaadhalinaala Hae naan vandhen theruvoda
Male: Thaaladha thukkathilae Eppodhum thookam illae Thaanagaama thalladi naan irundha vela Pottalum yerala en buthi maarala Ennannu thonala enna solla Unnala ponnen mosam Ellamae vesham vesham Ennachu paasam naesam Sonnala vaarthaiyum koosum Pottalum yerala en buthi maarala Ennannu thonala .enna solla
Male: Thaalattu paattu satham En kaadhil kettadhillai Thaaiyena thottu thottu Paal kooda ootavilla Illadha sondham bandham Ellamae kondu vandhaa Pollaadha kaalai nenja Punnaga aakkiputta Sonnalum aaravilla en paadha verayilla Kannadi putti onnu kai vandha velai
Male: Pottalum yerala en buthi maarala Ennannu thonala enna solla Unnala ponnen mosam Ellamae vesham vesham Ennachu paasam naesam Sonnala vaarthaiyum koosum Pottalum yerala en buthi maarala Ennannu thonala haha enna solla
thalattuthe vaanam lyrics
kanakadhara stotram tamil lyrics in english
kaatrin mozhi song lyrics
a to z tamil songs lyrics
chill bro lyrics tamil
spb songs karaoke with lyrics
tamil love song lyrics
morrakka mattrakka song lyrics
marudhani song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
soorarai pottru songs singers
hello kannadasan padal
malargale malargale song
kichili samba song lyrics
kutty pattas tamil full movie
cuckoo cuckoo dhee lyrics
soorarai pottru tamil lyrics
kadhal mattum purivathillai song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil karaoke download mp3