Dharala Prabhu Title Track Song Lyrics

Dharala Prabhu cover
Movie: Dharala Prabhu (2020)
Music: Anirudh Ravichander
Lyricists: Vignesh Shivan
Singers: Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: ...............

ஆண்: யெஹ் பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி யெஹ் பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி

ஆண்: கண்டத பேசி டைம் வேஸ்ட் பண்ணாத பையன் தங்கோம் மிஸ்சு பண்ணாத

ஆண்: சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய்

ஆண்: பீ பீ..

ஆண்: யெஹ் வந்தனா ஒன்ன இழுத்திடவா சொல்லு இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம் யார் வெயிட்ட்டுன்னு டெஸ்ட் வச்சிடலாம் நில்லு கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம்

ஆண்: நீ ஒன்னு நான் ரெண்டு நீ மூணு நான் நாலு இந்த டீல்லு இருந்தாலே லைப் கூலோ கூலு

ஆண்: மனசெல்லாம் லவ்வோட கல்யாணம் செஞ்சாலே வாழ் நாலு முழுசாவே ஒன்லி ஹேப்பி பீல்லு

ஆண்: ஆட்டம் போட நேரம் வந்தாச்சி அன்ப கொடுக்க ஆளு கெடச்சாச்சி

குழு: ..........

Music by: Anirudh Ravichander

Male: .........

Male: Yeh paakku vethala Maathi mudichi paiyan vandhaachi Yeh poova thoduthu Sela madichi ponnu vandhaachi

Male: Kandathaa pesi Time waste pannaadha Paiyan thangom Missu pannaadhaa

Male: Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi

Male: Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi

Male: Yeh paakku vethala Maathi mudichi paiyan vandhaachi Yeh poova thoduthu Sela madichi ponnu vandhaachi

Male: Pee peee

Male: Yeh vandhana Onna izhudhidava sollu Ipdi vandhanaa nalla irundhidalaam Yaar weight-unnu Test vachidaalam nillu Kai pudichidhaan kandupudichidalaam

Male: Nee onnu naa rendu Nee moonu naa naalu Indha deal-u irundhaalae Life coolo coolu

Male: Manasellaam love oda Kalyaanam senjaalae Vaazh naalu muzhusaavae Only happy feel-u

Male: Aattam poda Neram vandhaachi Anba kodukka Aalu kedachaachi

Male: Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi

Male: Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi

Male: Yeh paakku vethala Maathi mudichi paiyan vandhaachi Yeh poova thoduthu Sela madichi ponnu vandhaachi

Male: Pee peee

Male: Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi

Male: Saaruu saaru yaarunna Dharala prabhu doi Alli alli kudukkum Dharala prabhu doi

Chorus: .............

Other Songs From Dharala Prabhu (2020)

Kaadhal Theevey Song Lyrics
Movie: Dharala Prabhu
Lyricist: Nixy
Music Director: Sean Roldan
Payanangal Song Lyrics
Movie: Dharala Prabhu
Lyricist: Nixy
Music Director: Bharath Sankar
Pularum Song Lyrics
Movie: Dharala Prabhu
Lyricist: Subu
Music Director: Vivek Mervin
Raasa Mavan Song Lyrics
Movie: Dharala Prabhu
Lyricist: Subu
Music Director: Madley Blues
Aaha Ooho Song Lyrics
Movie: Dharala Prabhu
Lyricist: Bharath Sankar
Music Director: Oorka
Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • uyire song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • lyrics song status tamil

  • soorarai pottru tamil lyrics

  • photo song lyrics in tamil

  • aathangara orathil

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil kannadasan padal

  • asuran song lyrics

  • tamil thevaram songs lyrics

  • kanthasastikavasam lyrics

  • vinayagar songs lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • master movie songs lyrics in tamil

  • tamil lyrics song download

  • malargale malargale song

  • lyrics of soorarai pottru

  • new tamil songs lyrics

  • tamil collection lyrics