Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா . இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ . ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா . இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ .
ஆண்: யார் அந்த ரோஜாபூ கண்ணாடி நெஞ்சின் மேல் கல்வீசி சென்றாள் அவள் யாரோ .
ஆண்: {உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே .} (2)
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓ காகிதத்தில் செய்த பூவுக்கும் என மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண்: பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும் என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இரண்டுமே வெளி வர முடியாதோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண்: செடியை பூ பூக்க வைத்தாலும் வேர்கள் மண்ணுக்குள் மறையும் உதட்டில் புன்முறுவல் பூத்தாலும் உள்ளே சறுகாய் கிடக்கிறதே
ஆண்: ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓ உண்மையில் நான் ஒரு கடிகாரம் ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல் சுத்துதுமா இங்கு என் வாழ்வும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண்: உண்மையில் என் மனம் மெழுகாகும் சில இருட்டுக்குதான் அது ஒளி வீசும் கடைசி வரை தனியாய் உருகும் ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆண்: பிறரின் முகம் காட்டும் கண்ணாடி அதற்கு முகம் ஒன்றும் இல்லை அந்த கண்ணாடி நான்தானே முகமே இல்லை என்னிடம் தான்

ஆண்: கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா . இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ . ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா . இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ .

Male: Hoohoohooo..hoo..ooo..oo Kavidhaigal sollava un peyar sollava Irandumae ondru thaan oh ho Oviyam varaiyavaa Un kaal thadam varaiyavaa Irandumae ondru than oh ho
Male: Yaar antha roja poo Kannadi nenjinmel Kal veesi ponaal aval yaaroo..
Male: {Ullam kollai poguthae Unnai kanda naal mudhal Ullam kollai poguthae Anbae en anbae} (2)
Male: Hoo hoo hoo..ooo Kaagithathil seitha poovukkum En manasukkum ottrumai irukiratho Irandumae poojaiku pogaatho Ho ho ho..ooo
Male: Boomikkul irukkindra nerupukkum En asaikkum sammantham irukiratho Irandumae velivara mudiyaatho Ho ho ho..ooo
Male: Sediyai poo pooka vaithaalum Vergal mannukkul maraiyum Udattil punmuruval poothaalum Ullae sarugaai kidakuthae Ho ho ho..ooo hoo hoo oohoo Ho ho ho..ooo hoo hoo oohoo
Male: Hoo hoo hoo..ooo Unmaiyil naan oru gadigaaram Yen sutrugirom endru theriyaamal Suthuthamma ingu en vazhvum Ho ho ho..oooo..
Male: Unmayil en manam mezhugaagum Sila iruttukuthaan athu oli veesum Kadaisivarai thaniyaai urugum Ho ho ho..oooo..
Male: Pirarin mugam kaattum kannadi Atharku mugam ondrum illai.. Antha kannadi naanthanae Mugamae illai ennidamthaan.. Ho ho ho..ooo hoo hoo oohoo Ho ho ho..ooo hoo hoo oohoo
Male: Kavidhaigal sollava un peyar sollava Irandumae ondru thaan oh ho Oviyam varaiyavaa Un kaal thadam varaiyavaa Irandumae ondru than oh ho
Male: Yaar antha roja poo Kannadi nenjinmel Kal veesi ponaal aval yaaroo..
Male: {Ullam kollai poguthae Unnai kanda naal mudhal Ullam kollai poguthae Anbae en anbae} (2)
tamil songs lyrics download free
ennavale adi ennavale karaoke
marriage song lyrics in tamil
tamil new songs lyrics in english
best tamil song lyrics
tamil christian songs karaoke with lyrics
aalapol velapol karaoke
you are my darling tamil song
master vijay ringtone lyrics
master movie songs lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
christian songs tamil lyrics free download
mahishasura mardini lyrics in tamil
tamil hit songs lyrics
kutty pasanga song
only music tamil songs without lyrics
aarariraro song lyrics
verithanam song lyrics
kaatu payale karaoke
bhagyada lakshmi baramma tamil