Kathavai Naan Song Lyrics

Ullam Kollai Poguthae cover
Movie: Ullam Kollai Poguthae (2001)
Music: Karthik Raja
Lyricists: Pa.Vijay
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: கதவை நான் தட்டினேன் சொர்கமே வந்தது.. தேவதை நின்றது. என் காதல் தேவதை நின்றது

ஆண்: கதவை நான் தட்டினேன் சொர்கமே வந்தது.. தேவதை நின்றது. என் காதல் தேவதை நின்றது

ஆண்: கதவை திறந்தேன் ஒரு நிமிஷம் இறந்து பிறந்தேன் மறு நிமிஷம் இப்படி இப்படி இப்படியே நாம் இருக்க கூடாதா பல வருஷம்

ஆண்: ஹையோ..அய்யய்யோ.(2) ஹையோ..அய்யய்யோ.(2) ஹையோ..அய்யய்யோ

Male: Kadhavai naan thattinen Sorgamae vandhadhu.. Devadhai nindradhu. En kaadhal devadhai nindradhu

Male: Kadhavai naan thattinen Sorgamae vandhadhu.. Devadhai vandhadhu. En kaadhal devadhai nindradhu

Male: Kadhavai thirandhen oru nimisham Irandhu pirandhen maru nimisham Ippadi ippadi ippadiyae Naam irukka koodaadhaa pala varusham

Male: Haiyo..haiyaiyo .(2) Haiyo..haiyaiyo .(2) Haiyo..haiyaiyo .

Similiar Songs

Hasili Fisiliye Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Pa.Vijay
Music Director: Harris Jayaraj
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Enna Ithuvo Song Lyrics
Movie: Aanandham
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Deva
Most Searched Keywords
  • unna nenachu song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil mp3 song with lyrics download

  • meherezyla meaning

  • kanave kanave lyrics

  • only music tamil songs without lyrics

  • anbe anbe song lyrics

  • paadal varigal

  • tamil song english translation game

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kichili samba song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • oru yaagam

  • maara movie lyrics in tamil

  • tamil music without lyrics

  • enjoy enjami song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • happy birthday lyrics in tamil

  • pularaadha

  • putham pudhu kaalai song lyrics