Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே அன்பே என் கண்ணே நீதானே மூச்சு காற்றாய் நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே

ஆண்: காதல் ஒரு பரீட்சை தானே எழுதிடவே நானும் வந்தேன் இன்னொருவர் பேரில்தானே தேர்வெழுதி சென்றேனே ரயில் பயணம் தானே காதல் நானும் அதில் பயணம் செய்தேன் இறங்க சொல்லி காதல் கேட்க நான் இறங்கி சென்றேனே

ஆண்: சிலுவை சுமந்தானே அவன் இந்த காதலில் விழுந்திருந்தால் சிலுவை வலியென்று வார்த்தையில் வாய் வழி சொல்வானா
ஆண்: இதயம் ஒருநாள் இரண்டாக உடையும் அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும் கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன் நீ வந்துதான் நீராடி போ

ஆண்: முள்ளாய் நீ வந்தால் கண்களை திறந்து காத்திருப்பேன் தீயாய் நீ வந்தால் என்னையும் திரியாய் நான் தருவேன்
ஆண்: கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய் கருணை கொலைதான் செய்யாமல் சென்றாய் மலர்மாலையாய் மாறிடவே நினைத்தேன் மலர்வலயமாய் நான் மாறினேன்

Male: Anbae anbae En kannae neethaanae Moochu kaatraai naan vandhu Veliyae sendren sarithaanae

Male: Kaadhal oru paritchai thaanae Ezhudhidavae naanum vandhen Innoruvar perilthaanae Thervezhuthi sendrenae Rayil payanam thaanae kaadhal Naanum adhil payanam seidhen Iranga cholli kaadhal ketka Naan irangi sendrenae

Male: Siluvai sumanthaanae Avan indha kaadhalil vizhundhirunthaal Siluvai valiyendru Vaarthayil vaai vazhi solvaana
Male: Idhayam orunaal Irandaaga odaiyum Andru vandu paar Un bimbam theriyum Kanneerilae kadal seidhu vaithen Nee vanduthaan neeraadi poo
Male: Anbae anbae En kannae neethaanae Moochu kaatraai naan vandhu Veliyae sendren sarithaanae
Male: Anbae anbae En kannae neethaanae Moochu kaatraai naan vandhu Veliyae sendren sarithaanae
Male: Mullaai nee vandhaal Kangalai thiranthu kaathiruppen Theeyaai nee vandhaal Ennaiyum thiriyaai naan tharuven
Male: Konjam konjamaai Yen ennai kondraai Karunai kolaithaan Seiyaamal sendraai Malarmaalaiyaai maaridavae ninaithen Malarvalayamaai naan maarinen
Male: Anbae anbae En kannae neethaanae Moochu kaatraai naan vandhu Veliyae sendren sarithaanae
Male: Anbae anbae En kannae neethaanae Moochu kaatraai naan vandhu Veliyae sendren sarithaanae
Male: Kaadhal oru paritchai thaanae Ezhudhidavae naanum vandhen Innoruvar perilthaanae Thervezhuthi sendrenae Rayil payanam thaanae kaadhal Naanum adhil payanam seidhen Iranga cholli kaadhal ketka Naan irangi sendrenae
Male: Anbae anbae En kannae neethaanae Moochu kaatraai naan vandhu Veliyae sendren sarithaanae
Male: Anbae anbae En kannae neethaanae Moochu kaatraai naan vandhu Veliyae sendren sarithaanae
romantic love song lyrics in tamil
tamil song lyrics 2020
pagal iravai kan vizhithidava song lyrics
master vijay ringtone lyrics
vijay sethupathi song lyrics
soorarai pottru songs lyrics in english
um azhagana kangal hephzibah renjith mp3 download
paadariyen padippariyen lyrics
master tamilpaa
mappillai songs lyrics
soorarai pottru movie song lyrics
maruvarthai song lyrics
devathayai kanden song lyrics
oh azhage maara song lyrics
aagasatha
lollipop lollipop tamil song lyrics
asku maaro karaoke
find tamil song by partial lyrics
whatsapp status lyrics tamil
chellamma song lyrics download