Added Date: Feb 11, 2022
ஆண்: எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு
ஆண்: உலகம் மறந்து உறவும் மறந்து மேலா மேலா நானும் பறந்து கலந்து கலந்து ஒன்னா கலந்து கண்ணா பின்னா காதல் மலர்ந்து
ஆண்: ஆச்சுடி ஆச்சுடி எனக்கு என்ன ஆச்சுடி பூச்செடி பூச்செடி புடவை கட்டும் பூச்செடி
ஆண்: ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள

ஆண்: மயில் மகளே மஞ்சள் பகலே மானின் நகலே மழலை குரலே மா மயில் மகளே மஞ்சள் பகலே மானின் நகலே மழலை குரலே

ஆண்: நீ என் வீட்டுக்கு வந்தா காதல் பூந்தொட்டி நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி வாய் அது மட்டும் தாண்டி ஒரசுர தீப்பெட்டி
ஆண்: பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே

ஆண்: எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு.

Male: Eppa paarthaalum unna paththi Yosikkum manasu Eppa ketaalum unna paththi Pesidum udhadu Ulagam marandhu uravum marandhu Mela mela naanum parandhu Kalandhu kalandhu unnai kalandhu Kanna pinna kaadhal valarndhu
Male: Aachudi aachudi Ennaku enna aachudi Poo chedi poo chedi Podava kattum poo chedi
Male: Hey innum enna solla Un pol yaarum illa Neeyum naanum vera illa Vaadi nenjikulla

Male: Mayil magalae manjal pagalae Maanin nagalae mazhalai kuralae Maamayil magalae manjal pagalae Maanin nagalae mazhalai kuralae
Male: Eppa paarthaalum unna paththi Yosikkum manasu Eppa ketaalum unna paththi Pesidum udhadu
Carnatic: ..........
Male: Nee en veettukku vandha kaadhal poonthotti Naan un paadham thottu poduven kaal metti Vaa nee sollala naalum nippen kai katti Vai adhu mattum thaandi orasura thee petti
Male: Hey paththikichu paththikichu nenjukullayae Vaththikuchi vaththikuchi kannukullayae Kichu kichu kichu kichu seiya solliyae Sikki kichu sikki kichu indha pullaiyae
Male: Aachudi aachudi Ennaku enna aachudi Poo chedi poo chedi Podava kattum poo chedi
Male: Hey innum enna solla Un pol yaarum illa Neeyum naanum vera illa Vaadi nenjikulla
Male: Hey innum enna solla Un pol yaarum illa Neeyum naanum vera illa Vaadi nenjikulla
Male: Eppa paarthaalum unna paththi Yosikkum manasu Eppa ketaalum unna paththi Pesidum udhadu
ilayaraja songs tamil lyrics
aathangara orathil
pongal songs in tamil lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics download
oru vaanavillin pakkathilae song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
vijay and padalgal
ennathuyire ennathuyire song lyrics
tamil lyrics video song
chellamma song lyrics
sarpatta lyrics in tamil
kadhal song lyrics
tamil christian songs lyrics in english
kutty pattas full movie tamil
tamil songs lyrics download for mobile
tamil melody lyrics
en kadhale lyrics
vaseegara song lyrics
maara song tamil