Added Date: Feb 11, 2022
ஆண்: உலகம் உலகம் உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா
பெண்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா
ஆண்: காலமே ஓடிவா
பெண்: காதலே தேடிவா
பெண்: பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை
ஆண்: மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன் ஆடை
பெண்: மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
ஆண்: இள மாலையில் நான் அதை தர வேண்டும்
பெண்: காலமே ஓடிவா
ஆண்: காதலே தேடிவா
ஆண்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பெண்: பருவசிளைகலின் அரங்கம்
ஆண்: காலமே ஓடிவா
பெண்: காதலே தேடிவா
குழு: லாலா லா ல லாலலா.(4)
பெண்: சிவந்த கன்னம் தாருங்கள் சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
ஆண்: இதழ் இரண்டின் ஓரங்கள் பருக வேண்டும் சாரங்கள்
பெண்: தேவதை விரித்தது மலர் மஞ்சம்
ஆண்: அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்
பெண்: காலமே ஓடிவா
ஆண்: காதலே தேடிவா
ஆண்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பெண்: பருவசிளைகலின் அரங்கம்
ஆண்: காலமே ஓடிவா
பெண்: காதலே தேடிவா
குழு: லாலா லா ல லாலலா.(4)
பெண்: இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை
ஆண்: இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை
பெண்: உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
ஆண்: அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்
பெண்: காலமே ஓடிவா
ஆண்: காதலே தேடிவா
ஆண் மற்றும்
பெண்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடி வா காதலே தேடிவா
குழு: லாலா லல லா.(4)
ஆண்: உலகம் உலகம் உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா
பெண்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா
ஆண்: காலமே ஓடிவா
பெண்: காதலே தேடிவா
பெண்: பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை
ஆண்: மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன் ஆடை
பெண்: மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
ஆண்: இள மாலையில் நான் அதை தர வேண்டும்
பெண்: காலமே ஓடிவா
ஆண்: காதலே தேடிவா
ஆண்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பெண்: பருவசிளைகலின் அரங்கம்
ஆண்: காலமே ஓடிவா
பெண்: காதலே தேடிவா
குழு: லாலா லா ல லாலலா.(4)
பெண்: சிவந்த கன்னம் தாருங்கள் சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
ஆண்: இதழ் இரண்டின் ஓரங்கள் பருக வேண்டும் சாரங்கள்
பெண்: தேவதை விரித்தது மலர் மஞ்சம்
ஆண்: அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்
பெண்: காலமே ஓடிவா
ஆண்: காதலே தேடிவா
ஆண்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பெண்: பருவசிளைகலின் அரங்கம்
ஆண்: காலமே ஓடிவா
பெண்: காதலே தேடிவா
குழு: லாலா லா ல லாலலா.(4)
பெண்: இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை
ஆண்: இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை
பெண்: உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
ஆண்: அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்
பெண்: காலமே ஓடிவா
ஆண்: காதலே தேடிவா
ஆண் மற்றும்
பெண்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடி வா காதலே தேடிவா
குழு: லாலா லல லா.(4)
Male: Ulagam ulagam ulagam Ulagam azhagu kalaigalin surangam Paruvachilaigalin arangam Kaalamae odivaa Kaadhalae thedivaa
Female: Ulagam azhagu
Kalaigalin surangam
Paruvachilaigalin arangam
Kaalamae odivaa
Kaadhalae thedivaa
Male: Kaalamae odivaa
Female: Kaadhalae thedivaa
Female: Bhoomi engum poomedai
Pongi paayum neerodai
Male: Megam podum melaadai
Minnal vanthaal pon aadai
Female: Maandhalir meniyil
Mazhai vendum
Male: Ila maalayil naan adhai
Thara vendum
Female: Kaalamae odivaa
Male: Kaadhalae thedivaa
Male: Ulagam azhagu
Kalaigalin surangam
Female: Paruvachilaigalin arangam
Male: Kaalamae odivaa
Female: Kaadhalae thedivaa
Chorus: Laaalaaa laa laalalaaa.(4)
Female: Sivandha kannam thaarungal
Sedhi konjam sollungal
Male: Idhazh irandin orangal
Paruga vendum saarangal
Female: Devadhai virithadhu
Malar manjam
Male: Adhil thevaiyai
Mudippadhu iru nenjam
Female: Kaalamae odivaa
Male: Kaadhalae thedivaa
Male: Ulagam azhagu
Kalaigalin surangam
Female: Paruvachilaigalin arangam
Male: Kaalamae odivaa
Female: Kaadhalae thedivaa
Chorus: Laaala lala laaa.(4)
Female: Inba yekkam kollaamal
Entha nenjum ingillai
Male: Intha yennam illaamal
Entha naadum indrillai
Female: Ullam mattum allikollum
Manam vendum
Male: Athu sollum vannam
Thullichellum udal vendum
Female: Kaalamae odivaa
Male: Kaadhalae thedivaa
Male &
Female: Ulagam azhagu
Kalaigalin surangam
Paruvachilaigalin arangam
Kaalamae odivaa
Kaadhalae thedivaa
Chorus: Laaala lala laaa.(4)
raja raja cholan lyrics in tamil
tamil kannadasan padal
i movie songs lyrics in tamil
new tamil christian songs lyrics
kadhal kavithai lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
isaivarigal movie download
thullatha manamum thullum padal
lyrics whatsapp status tamil
kalvare song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
kadhale kadhale 96 lyrics
mailaanji song lyrics
one side love song lyrics in tamil
en iniya thanimaye
raja raja cholan song lyrics tamil
tamil song lyrics video download for whatsapp status
marudhani lyrics
youtube tamil line