Paartha Nyabagam Illayo Song Lyrics

Puthiya Paravai cover
Movie: Puthiya Paravai (1964)
Music: M.S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ..........

பெண்: { பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ } (2) வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ

பெண்: பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ

பெண்: { அந்த நீல நதி கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் } (2)

பெண்: நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோம் சில காலம்

பெண்: பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ

பெண்: இந்த இரவை கேள் அது சொல்லும் அந்த நிலவை கேள் அது சொல்லும்

பெண்: உந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்

பெண்: அன்று சென்றதும் மறந்தாய் உறவை இன்று வந்ததே புதிய பறவை

பெண்: எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை நாம் சந்திப்போம் இந்த நிலவை

Female: ........

Female: { Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo } (2) Vaazhntha kaalangal konjamo Maranthadhae indha nenjamo

Female: Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo

Female: { Andha neela Nadhi karai oram Nee nindrirunthaai Anthi neram } (2)

Female: Naan Paadi vanthen Oru raagam naam Pazhagi vanthom Sila kaalam

Female: Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo Vaazhntha kaalangal konjamo Maranthadhae indha nenjamo

Female: Indha iravai Kel adhu sollum Andha nilavai Kel adhu sollum

Female: Unthan Manathai kel adhu Sollum naam marupadi Piranthadhai sollum

Female: Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo

Female: Andru Sendrathum Maranthaai uravai Indru vanthadhae Pudhiya paravai

Female: Entha Jenmathilum oru Thadavai naam Santhipom indha nilavai

Female: Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo Vaazhntha kaalangal konjamo Maranthadhae indha nenjamo

Female: Paartha Nyabagam illaiyo Paruva naadagam thollaiyo

Most Searched Keywords
  • inna mylu song lyrics

  • kutty pattas full movie tamil

  • oru manam song karaoke

  • master lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • thalapathy song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • asuran song lyrics in tamil download

  • amman songs lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • sarpatta lyrics in tamil

  • oru manam movie

  • tamil karaoke male songs with lyrics

  • tamil christian devotional songs lyrics

  • asku maaro karaoke

  • yaar alaipathu lyrics

  • comali song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • tamil movie songs lyrics in tamil