Ungal Ottu Endrum Song Lyrics

Boom Boom Madu cover
Movie: Boom Boom Madu (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Poonguyilan
Singers: Malaysia Vasudevan and Manorama

Added Date: Feb 11, 2022

பெண்: உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே

பெண்: அன்பின் உருவான உடன்பிறப்பே உங்கள் ஓட்டு தானே எங்கள் உயிர்த்துடிப்பே அன்பின் உருவான உடன்பிறப்பே உங்கள் ஓட்டு தானே எங்கள் உயிர்த்துடிப்பே

பெண்: கழுதை சின்னத்துக்கு வாக்களிங்க அந்த காக்க சின்னத்த தோற்கடிங்க கழுதை சின்னத்துக்கு வாக்களிங்க...

ஆண்: உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே

ஆண்: தங்கத் திருநாட்டின் தாய்க்குலமே தங்கத் திருநாட்டின் தாய்க்குலமே உங்க தயவிருந்தால் வெற்றி வாய்த்திடுமே

ஆண்: காக்கை சின்னத்துக்கு வாக்களிங்க அந்த கழுதை சின்னத்த தோற்கடிங்க.. காக்கை சின்னத்துக்கு வாக்களிங்க அந்த கழுதை சின்னத்த தோற்கடிங்க..

பெண்: காக்கா கூட்டம் ஆட்சிக்கு வந்தா கெட்டு போகுமுங்க நாடு கெட்டு போகுமுங்க காக்கா கூட்டம் ஆட்சிக்கு வந்தா கெட்டு போகுமுங்க நாடு கெட்டு போகுமுங்க

பெண்: பொது மக்கள் பணத்தையே மசால்வடையை போல் கொத்தி தின்னுமுங்க ஊர சுத்தி தின்னுமுங்க பொது மக்கள் பணத்தையே மசால்வடையை போல் கொத்தி தின்னுமுங்க ஊர சுத்தி தின்னுமுங்க

ஆண்: கழுதைங்களெல்லாம் பதவிக்கு வந்தா குட்டிச் சுவராகுமே கோட்ட குட்டிச் சுவராகுமே அது காரியமானதும் யாரைக் கண்டாலும் காலாலே உதச்சிடுமே எட்டி காலாலே உதச்சிடுமே.

ஆண்: இத்தன வாட்டி எலக்க்ஷனில் ஜெயிச்சு என்ன பண்ணினாரு உங்க தலைவரு மன்னாரு இத்தன வாட்டி எலக்க்ஷனில் ஜெயிச்சு என்ன பண்ணினாரு உங்க தலைவரு மன்னாரு இந்த ஊர அடிச்சு ஒலையில போட்டு ஊழல வளர்த்தாரு தன் ஒடம்பையும் வளர்த்தாரு

பெண்: அட சரிதான் போய்யா உங்க தலைவரு சங்கதி தெரியாதா அவரு சரக்கென்ன புரியாதா

பெண்: நீ புருடா விட்டா புத்தியில்லாத கூட்டம் தலையாட்டும் பூம் பூம் மாடாட்டம் நீ புருடா விட்டா புத்தியில்லாத கூட்டம் தலையாட்டும் பூம் பூம் மாடாட்டம்

ஆண்: வாராவாரம் கட்சி மாறிடும் வீரரு உங்க மன்னாரு
பெண்: அட்டையைப் போலே ஒரே கட்சியில் ஒட்டினதுங்க பங்காரு

ஆண்: ஓட்ட வாங்க ஒன்பது பொய்யை ஒண்ணாச் சொன்னது மன்னாரு
பெண்: அரிச்சந்திரனின் பேரனப் போலே அலட்டிக்கிவாரு பங்காரு

ஆண்: ஹாங்..பங்காரு பேர எடுக்காதே
பெண்: நீ மன்னாரு பேரக் கெடுக்காதே
ஆண்: மக்கள் எங்க பக்கம்தான்
பெண்: அட வெளியில் சொன்னா வெட்கம்தான்
ஆண்: ஆங் பார்ப்பமா
பெண்: ஆங்..பார்ப்போமே..
ஆண்: அடி டேப்ப
பெண்: நீ வுடு டூப்ப

Female: Ungal vote-tu endrum engalukkae Naanga uzhaikka kaaththirukkom ungalukkae Ungal vote-tu endrum engalukkae Naanga uzhaikka kaaththirukkom ungalukkae

Female: Anbin uruvaana udanpirapae Ungal vote-tu thaanae engal uyirthudipae Anbin uruvaana udanpirapae Ungal vote-tu thaanae engal uyirthudipae

Female: Kazhuthai chinnaththukku vaakkalinga Antha kaakkaa chinnaththa thorkadinga Kazhuthai chinnaththukku vaakkalinga

Male: Ungal vote-tu endrum engalukkae Naanga uzhaikka kaaththirukkom ungalukkae Ungal vote-tu endrum engalukkae Naanga uzhaikka kaaththirukkom ungalukkae

Male: Thanga thirunaattin thaaikulamae Thanga thirunaattin thaaikulamae Unga thayavirunthaal vettri vaaiththidumae

Male: Kaakkai chinnaththukku vaakkalinga Antha kazhuthai chinnaththa thorkadinga Kaakkai chinnaththukku vaakkalinga Antha kazhuthai chinnaththa thorkadinga

Female: Kaakkaa koottam aatchikku vanthaa Kettu pogumunga naadu kettu pogumunga Kaakkaa koottam aatchikku vanthaa Kettu pogumunga naadu kettu pogumunga

Female: Podhu makkal panaththaiyae masaalvadaiyai pol Koththi thinnumunga oora suththi thinnumunga Podhu makkal panaththaiyae masaalvadaiyai pol Koththi thinnumunga oora suththi thinnumunga

Male: Kazhuthaingalellaam padhavikku vanthaa Kutti suvaraagumae kotta kutti suvaraagumae Adhu kaariyamaanathum yaarai kandaalum Kaalaalae udhaichchidumae Etti kaalaalae udhaichchidumae

Male: Iththana vaatti election-yil jeyichchu Enna panninaaru una thalaivaru mannaru Iththana vaatti election-yil jeyichchu Enna panninaaru una thalaivaru mannaru Intha oora adichchu olaiyila pottu Oozhala valarththaaru than odambaiyum valarththaru

Female: Ada sarithaan poeyyaa unga thalaivaru Sangathi theriyaathaa avaru sarakkenna puriyaathaa

Female: Nee purudaa vittaa puththiyillaatha Kooattam thalaiyaattum boom boom maadaattam Nee purudaa vittaa puththiyillaatha Kooattam thalaiyaattum boom boom maadaattam

Male: Vaaraa vaaram katchi maaridum Veeraru unga mannaaru
Female: Attaiyai polae oraey katchiyil Ottinathunga bangaaru

Male: Vota vaanga onbathu poiyayai Onnaa sonnathu mannaaru
Female: Arichanthiranin perana polae Alattikkuvaaru bangaaru

Male: Haang...bangaaru pera edukkaathae
Female: Nee mannaaru pera kedukkaathae
Male: Makkal enga pakkamthaan
Female: Ada veliyil sonnaa vetkkamthaan
Male: Aang paarppamo
Female: Aang..paarpomae
Female: Adi taeppa
Female: Nee vudu dooppa

Other Songs From Boom Boom Madu (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • 3 movie tamil songs lyrics

  • malargale song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • romantic love songs tamil lyrics

  • ore oru vaanam

  • lyrics tamil christian songs

  • inna mylu song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • maruvarthai pesathe song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • master tamilpaa

  • soorarai pottru theme song lyrics

  • kannamma song lyrics

  • megam karukuthu lyrics

  • usure soorarai pottru lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3