Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மணி ஷர்மா
ஆண்: பட்டுச்சா பட்டுச்சா என்னோட பார்வை விட்டுச்சா விட்டுச்சா வெக்கம் விட்டுச்சா
பெண்: தொட்டுச்சா தொட்டுச்சா என்னோட மூச்சு கெட்டுச்சா கெட்டுச்சா தூக்கம் கெட்டுச்சா

ஆண்: என்னை பார்த்ததும் உந்தன் நெஞ்சினில் காதலின் மழை கொட்டுச்சா
பெண்: உந்தன் நெஞ்சினில் எந்தன் ஞாபகம் ஆசையில் உன்னை தட்டிச்சா
ஆண்: ஒட்டிச்சா ஒட்டிச்சா ஒட்டிச்சா என் முத்தங்கள் கன்னத்தில் ஒட்டிச்சா
பெண்: முட்டிச்சா முட்டிச்சா நான் தொட்டதும் மன்மத அம்புகள் முட்டிச்சா

ஆண்: முன்னாடி ஆசைகள் இருக்கு பின்னாடி ஓடுவது எதற்கு
ஆண்: கை நீட்டி கேட்கிறேன் எதுக்கு நீ கை மாறு செய்யடி எனக்கு
பெண்: போயேன் டா பொல்லாதவா போலி வேஷம் போடாத வா
பெண்: வானவில் வேர்வையிலே சாயம் போக வைக்காதே டா
ஆண்: வெள்ளி பானையில் கூழாங்கல்லை போல் நீ என்னை குலுக்காதே
பெண்: கையும் காலையும் கட்டி போட்டு தான் நீ என்னை உலுக்காதே
ஆண்: கிள்ளவா அல்லவா மெல்லவா நான் செல்லமே செல்லமே செல்லமே
பெண்: புலி மான் புலி மான் தான் சிங்கத்திடம் சிக்குமா சிக்குமா சிக்குமா

குழு: ..........
ஆண்: கண்ணாடி ஓவியம் இவளோ கண் கூச வைக்கிற நிலவோ
ஆண்: தண்ணீரின் தாமரை இவளோ என் தாகத்தை போக்கிட வருவாய்
பெண்: மேனியோ மை போலவே மின்னல் போல கண் பார்வையோ
பெண்: மீசையோ தீ குச்சியோ தேகம் எங்கும் தீ மூட்டுவாய்
ஆண்: உன்னை தீண்டினால் எல்லை தாண்டினால் தேகமே புதுசாகும்
பெண்: என்னை தந்து நான் உன்னை வாங்கினால் மோகமே முழுசாகும்
ஆண்: முப்பது நாட்களும் வெண்ணிலா நீ பக்கத்தில் வந்ததும் தேன் நிலா
பெண்: முப்பது நாட்களும் நீ சூரியன் வெண்ணிலா வெப்பத்தை தாங்குமா

Male: Pattuchaa..pattuchaa Ennoda paarva Vittuchaa..vittuchaa Vekkam vittucha
Female: Thottuchaa..thottuchaa Ennoda moochu Kettuchaa..kettuchaa Thookam kettuchaa

Male: Ennai paarthadhum Undhan nenjinil Kaadhalin mazhai kottuchaa
Female: Undhan nenjinil Endhan nyaabagam Aasaiyil unai thattichaa
Male: Ottichaa..ottichaa..ottichaa En muthangal kannathil ottichaa
Female: Muttichaa.muttichaa Naan thottadhum Manmadha ambugal muttichaa
Male: Pattuchaa..pattuchaa Ennoda paarva Vittuchaa..vittuchaa Vekkam vittucha
Female: Thottuchaa..thottuchaa Ennoda moochu Kettuchaa..kettuchaa Thookam kettuchaa
Male: Munnaadi aasaigal irukku Pinnaadi oduvadhu edharku
Male: Kai neetti ketkiren edhukku Nee kai maaru seiyadi enakku
Female: Poyendaa pollaadhavaa Poli vesham podaatha vaa
Female: Vaanavil vervaiyilae Saayam poga vaikkaadhae da
Male: Velli paanaiyil koozhaangallai pol Nee enai kulukkaadhae
Female: Kaiyum kaalaiyum katti pottudhaan Nee enai ulukkaadhae
Male: Killavaa..allavaa..mellavaa naan Chellamae chellamae chellamae
Female: Pulli maan pullii maan thaan Singathidam sikkumaa.sikkumaa.sikkumaa
Male: Pattuchaa..pattuchaa Ennoda paarva Vittuchaa..vittuchaa Vekkam vittucha
Chorus: ...............
Male: Kannaadi oviyam ivalo Kann koosa vaikkira nilavo.
Male: Thanneerin thaamarai ivalo En dhaagathai pokkida varuvaai
Female: Meniyo mai polavae Minnal pola kann paarvaiyo
Female: Meesaiyo theekkuchiyo Dhegam engum thee moottuvaai
Male: Unnai theendinaal Ellai thaandinaal Dhegamae pudhusaagum
Female: Ennai thandhu naan Unnai vaanginaal Mogamae muzhusaagum
Male: Muppadhu naatkalum vennila nee Pakkathil vandhadhum thenilaa
Female: Muppadhu naatkalum nee sooriyan Vennila veppathai thaangumaa
Male: Pattuchaa..pattuchaa Ennoda paarva Vittuchaa..vittuchaa Vekkam vittucha
Female: Thottuchaa..thottuchaa Ennoda moochu Kettuchaa..kettuchaa Thookam kettuchaa
paadariyen padippariyen lyrics
tamil christmas songs lyrics pdf
dosai amma dosai lyrics
marriage song lyrics in tamil
unna nenachu song lyrics
tamil gana lyrics
lyrical video tamil songs
minnale karaoke
sarpatta parambarai songs lyrics
asuran song lyrics
bigil unakaga
raja raja cholan song lyrics in tamil
kannamma song lyrics in tamil
tamil to english song translation
lyrics download tamil
pongal songs in tamil lyrics
master tamil lyrics
tamil songs lyrics download for mobile
ovvoru pookalume karaoke
master vaathi coming lyrics