Vedi Vedi Saravedi Song Lyrics

Thoranai cover
Movie: Thoranai (2009)
Music: Mani Sharma
Lyricists: Viveka
Singers: Ranjith and Naveen

Added Date: Feb 11, 2022

குழு: ..............

ஆண்: வெடி வெடி வெடி சர வெடி அடி அடி அடி அதிரடி போடி போடி போடி அப்பு என் தோரணை

ஆண்: எதிரி இல்லா ஆளு டா எதும் நல்ல நாளு டா தொட்டதெல்லாம் தூளு டா என் தோரணை

ஆண்: ஹே அட குத்தாட்டம் போடுற பேத்தி அட டா தினம் கும்மாளம் தான் நம்ம ஜோதி

ஆண்: சந்தனத்த பூசிகிட்டு சைக்கிள தான்ஓட்டி கிட்டு தந்தன தம் பாடி வருவோம் பந்தயத்தில் முந்திகிட்டு பந்தியிலும் முந்திகிட்டு அந்தரத்தில் எம்பி குதிப்போம் குதிப்போம்

ஆண்: கோழி சண்ட போட மாட்டேன் சண்ட கோழி நானே நானே பார்வையால 100 பேர அதிர வைப்பேனே

ஆண்: பாயும் போது சிங்கம் பழகி பாரு தங்கம் ஊரு உலகம் எங்கும் என் பேரு தானே தங்கம் அட வாடா வாடா யாரும் இல்ல நம்ம தாண்டி போக தான்

குழு: எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா

ஆண்: மேல மேல ஏறுவோமே மேற்க கிழக்கா மாத்துவோமே வானம் உள்ள உசரம் வரைக்கும் வளர்ந்து ஜெயிப்போமே

ஆண்: சூடம் ஏத்தி காமி இது வீரமான பூமி என்ன செஞ்ச போதும் அட எங்க பக்கம் சாமி

ஆண்: இது வீரம் தீரும் பாசம் நேசம் எல்லாம் உள்ள கூட்டம் தான்

விஷ்லிங்: ..........

ஆண்: வெடி வெடி வெடி வெடி போடு போடு போடு

Chorus: .............

Male: Vedi vedi vedi saravedi Adi adi adi athiradi Podi podi podi appu en thoranai

Male: Edhri illa aalu da Edhum nalla nallu da Thotathu ellam dhoolu da en thorani

Male: Hey..ada kuthattam podura pethi Ada..da thinam kummalam thaan namma jothi

Male: Santhanaththa poosikittu Cycle-a thann otikittu Thanthana tham padi varuom Panthayathil mundhikittu Panthiyium mundhikittu Antharaththil embi kuthipom kuthipom

Male: Vedi vedi vedi saravedi Adi adi adi athiradi Podi podi podi appu en thoranai

Male: Edhri illa aalu da Edhum nalla nallu da Thotathu ellam dhoolu da en thorani

Chorus: ..............

Male: Kozhi sanda podamatten Sandakozhi nanae nanae Paravai-ala 100ru pera Adhara vai pennae

Male: Paayum pothu Singam Pazhagi parru thangam Ooru ulagam engum En peru thanae thangam Ada vada vada yarum illa Namma thandi poga thaan

Male: Santhanaththa poosikittu Cycle-a thann otikittu Thanthana tham padi varuom Panthayathil mundhikittu Panthiyium mundhikittu Antharaththil embi kuthipom kuthipom

Male: Vedi vedi vedi saravedi Adi adi adi athiradi Podi podi podi appu en thoranai

Male: Edhri illa aalu da Edhum nalla nallu da Thotathu ellam dhoolu da en thorani

Chorus: Yemma yemma yemma Yemma yemma yemma

Male: Mela mela eruvomae Merkka kizhaka mathuvomae Vanam ulla usaram varaikum Valarndhu jaipomae

Male: Sudam yethi kaami Idhu veeramana boomi Enna senja podhum Ada enga pakkam saami

Male: Idhu veeram.theerum.pasam nesam Ellam ulla kootam than

Male: Santhanaththa poosikittu Cycle-a thann otikittu Thanthana tham padi varuom Panthayathil mundhikittu Panthiyium mundhikittu Antharaththil embi kuthipom kuthipom

Male: Vedi vedi vedi saravedi Adi adi adi athiradi Podi podi podi appu en thoranai

Male: Edhri illa aalu da Edhum nalla nallu da Thotathu ellam dhoolu da en thorani

Whistling: ................

Male: Vedi vedi vedi vedi .podu. podu podu ..

Other Songs From Thoranai (2009)

Pattucha Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Kabilan
Music Director: Mani Sharma
Pelican Paravaigal Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Vaali
Music Director: Mani Sharma
Vaa Chellam Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Pa.Vijay
Music Director: Mani Sharma

Similiar Songs

Most Searched Keywords
  • mappillai songs lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil song lyrics in english

  • viswasam tamil paadal

  • lyrics song status tamil

  • kadhal psycho karaoke download

  • alagiya sirukki full movie

  • aathangara orathil

  • john jebaraj songs lyrics

  • chellamma song lyrics

  • thaabangale karaoke

  • google google panni parthen song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • soorarai pottru lyrics tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • old tamil songs lyrics in english

  • asku maaro karaoke

  • master song lyrics in tamil free download

  • happy birthday lyrics in tamil

  • kuruthi aattam song lyrics