Yennuyirey Male Song Lyrics

Annaatthe cover
Movie: Annaatthe (2020)
Music: D. Imman
Lyricists: Thamarai
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா..ஆஅ..ஆஅ.ஆ. என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே

ஆண்: உறவென்று சொன்னால் நீ தானே உதிரத்தில் ஓடும் பூந்தேனே வரமும் தவமும் நீயே வலியும் மருந்தும் நீயே உயிரினில் கலந்த என் தாயே

ஆண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

குழு: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

ஆண்: என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே

ஆண்: பூமாலை கூடி பொன் ஆரம் சூடி நீ நிற்கும் கோலம் அம்மம்மா ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி தோய்கின்ற நேரம் கண்ணம்மா

ஆண்: நிழல் என நான் நீண்டு இருப்பேன் அடி எடுத்து நீ போக குடை பிடித்தே கூரை கொடுப்பேன் வெயில் மழையில் காப்பாக

ஆண்: தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே புத்தம் புது விடியலும் புலருதே

ஆண்: ஒரு கோடி பூக்கள் நாம் தானே கொடி அது சாய்ந்தும் பூத்தோமே இனிய சுமையாய் தோளில் இறுக அணைத்த நாளில் அன்னை என என்னை உணர்ந்தேனே

ஆண்: என்னுயிரே..

Male: Haa..aaa..aa..aa. Yennuyirae yennuyirae Yaavum nee thaanae Kannirandil nee irundhu Paaarvai thandhaaiyae

Male: Uravendru sonnal nee thaanae Udhirathil odum poonthaenae Varamum thavamum neeyae Valiyum marunthum neeyae Uyirinil kalandha en thaayae

Male: Thangam thangam chella thangam thangam Chella thangam thangam chella thangam Thangam thangam chella thangam thangam Chella thangam thangam sokkathangam

Chorus: Thangam thangam chella thangam thangam Chella thangam thangam chella thangam Thangam thangam chella thangam thangam Chella thangam thangam sokkathangam

Male: Yennuyirae yennuyirae Yaavum nee thaanae Kannirandil nee irundhu Paaarvai thandhaaiyae

Male: Poomaalai koodi ponnaaram soodi Nee nirkkum kolam ammammaa Ooraargal koodi un vaalthu paadi Thoikindra neram kannammaa

Male: Nizalena naan neendu iruppen Adi eduthu nee poga Kudai pidithae koorai koduppen Veyil mazhaiyil kaappaaga

Male: Thangai thirumugam nenjil niraigiradhae Thumbai malarilum manjal vazhigiradhae Puththam pudhu vidiyalum pularudhae

Male: Yennuyirae yennuyirae Yaavum nee thaanae Kannirandil nee irundhu Paaarvai thandhaaiyae

Male: Oru koodi pookal naam thaanae Kodiyathu saaindhum poothomae Iniya sumaiyai tholil Iruga anaitha naalil Annaiyena enai unarnthenae

Male: Thangam thangam chella thangam thangam Chella thangam thangam chella thangam Thangam thangam chella thangam thangam Chella thangam thangam sokkathangam

Male: Thangam thangam chella thangam thangam Chella thangam thangam chella thangam Thangam thangam chella thangam thangam Chella thangam thangam sokkathangam

Male: Yennuyirae............

Other Songs From Annaatthe (2020)

Marudhaani Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Mani Amuthavan
Music Director: D.Imman
Annaatthe Annaatthe Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Viveka
Music Director: D. Imman
Vaa Saamy Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arun Bharathi
Music Director: D. Imman
A For Annaatthe Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arivu
Music Director: D. Imman
Yennuyirey Female Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Thamarai
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • song lyrics in tamil with images

  • tamil album song lyrics in english

  • thullatha manamum thullum vijay padal

  • enjoy enjaami song lyrics

  • anegan songs lyrics

  • google google song lyrics tamil

  • lyrics status tamil

  • chellamma song lyrics

  • tamil song lyrics in english

  • yaar azhaippadhu lyrics

  • thamirabarani song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • love lyrics tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • eeswaran song

  • tamil songs english translation

  • maara song tamil lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil song lyrics in english translation

  • um azhagana kangal karaoke mp3 download