Manjasela Mandakini Song Lyrics

Thoranai cover
Movie: Thoranai (2009)
Music: Mani Sharma
Lyricists: Pa.Vijay
Singers: Tippu and Saindhavi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: மணி ஷர்மா

ஆண்: மஞ்சசேல மண்டகினி மாமன் தின்ன மாங்கா கனி

பெண்: மாம்பழத்த மாம்பழத்த கடிக்க வந்த மமுதன் நீ

ஆண்: மோகினி மோகினி ஆட்டத்தில சேலையும் சேலையும் வேணாம் புள்ளை

பெண்: ஆவணி ஆவணி மாசத்தில மாங்கனி மாங்கனி காய்ப்ப தில்ல

ஆண்: கம் ஆன் கம் ஆன் பேபி நீ சிலிக்கு சிக்கா பேபி கம் ஆன் கம் ஆன் பேபி நீ சிலிக்கு சிக்கா பேபி

பெண்: கம் ஆன் கம் ஆன் பையா நீ பழுத்த முக்கா கொய்யா கம் ஆன் கம் ஆன் பையா நீ பழுத்த முக்கா கொய்யா

ஆண்: காட்டலாம் காட்டுக்குள்ள கதை பேச போவோமடி

பெண்: ம்ம்ம் மாட்டேன் நான் வர மாட்டேன் காட்டுக்குள்ள கைய வைப்ப

ஆண்: ஏலக்காய் தோட்டத்தில பணியாரம் சுட்டால் என்ன

பெண்: ஐயோ ம்ம் ம்ம் நான் சிக்க மாட்டேன் தோட்டத்தில் நீ உற போடுவ

ஆண்: தூக்குது தூக்குது உன் வாசம் தான் கேட்குது கேட்குது தை மாசம் தான்

பெண்: நைஸ் அது நைஸ் அது உன் ஆசை தான் கூசுது கூசுது உன் மீசை தான்

ஆண்: சுறா சுறா மீனு உன் சுருக்கு பையில் தேனு சுறா சுறா மீனு உன் சுருக்கு பையில் தேனு

பெண்: வர வர பொண்ணு நீ வாசம் பார்த்து நின்னு வர வர பொண்ணு நீ வாசம் பார்த்து நின்னு

ஆண்: அடியே என் சக்கரையே நாக்கெல்லாம் தித்திக்குற

பெண்: கண்ணு குழியில் நீ தான்டா வட்டம் நெஞ்சுக்குழியில் தேன் தீண்டுது

ஆண்: தொங்கட்டான் லோலாக்குல என் அடி நெஞ்சு திண்டாடுதே

பெண்: பேசி பேசி நிக்காதே ஆமா பேரன் பேத்தி வேண்டானா மாமா

ஆண்: ஏத்தடி ஏத்தடி உன் பாட்டத்தான் சாத்தடி சாத்தடி உன் வீட்ட தான்

பெண்: கத்தடி கத்தடி உன் முச்சம் தான் குத்தடி குத்தடி உன் நேரம் தான்

ஆண்: ஹே குத்தடி குத்தடி கூத்தா இது கும்மாங்குத்து பாட்டு ஹே குத்தடி குத்தடி கூத்தா இது கும்மாங்குத்து பாட்டு

பெண்: அப்படி அப்படி மாட்டு இது டண்டணக்கா ரூட்டு அப்படி அப்படி மாட்டு இது டண்டணக்கா ரூட்டு

Male: Manjasela mandakini Maaman thina manga kani

Female: Maambalatha maambalatha Kadika vantha mamudhan nee

Male: Mohini mohini aatathila Selaiyum selaiyum vennam pullai

Female: Aavani aavani maasathila Maangani maangani kaipa thila

Male: Come on come on baby Nee chilikku chikka baby Come on come on baby Nee chilikku chikka baby

Female: Come on come on paiya Nee palutha mukka goya Come on come on paiya Nee palutha mukka goya

Male: Manjasela mandakini Maaman thina manga kani

Female: Maambalatha maambalatha Kadika vantha mamudhan nee

Male: Kaattalam kaattukula Kadhai pesa povomadi

Female: Mmm.. matten naan vara matten Kaattukula kaiya vaipa

Male: Ellaka thottathila Paniyaram suttal enna

Female: Aayo mm mm..naan sikka matten Thottathil nee ora poduva

Male: Thookudhu thookudhu Un vaasam thaan Ketkudhu ketkudhu thai maasam than

Female: Nice-adhu nice-adhu Un aasai than Kusudhu kusudhu un meesai than

Male: Sura sura menu Un surukku paiyil thaenu Sura sura menu Un surukku paiyil thaenu

Female: Vara vara ponnu Nee vaasam parthu ninnu Vara vara ponnu Nee vaasam parthu ninnu

Male: Manjasela mandakini Maaman thina manga kani

Female: Maambalatha maambalatha Kadika vantha mamudhan nee

Male: Adiyae en saakarayae Naakellam thithikura

Female: Kannu kuliyil neethanda vattam Nenjukuliyil thaen thenduthu

Male: Thongattan lolakula En adi nenju thindaduthae

Female: Pesi pesi nikkadhae aama Peran Pethi vendana maama ..

Male: Yethadi yethadi un paatathan Saathadi Saathadi un veeta than

Female: Kathadi kathadi un mucham thaan Kuthadi kuthadi un neram than

Male: Hey kuthadi kuthadi kootha Idhu kumankuthu paatu Hey kuthadi kuthadi kootha Idhu kumankuthu paatu

Female: Appadi appadi maatu Idhu dhandanakka route-u Appadi appadi maatu Idhu dhandanakka route-u

Male: Manjasela mandakini Maaman thina manga kani

Female: Maambalatha maambalatha Kadika vantha mamudhan nee

Other Songs From Thoranai (2009)

Pattucha Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Kabilan
Music Director: Mani Sharma
Pelican Paravaigal Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Vaali
Music Director: Mani Sharma
Vedi Vedi Saravedi Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Viveka
Music Director: Mani Sharma
Vaa Chellam Song Lyrics
Movie: Thoranai
Lyricist: Pa.Vijay
Music Director: Mani Sharma

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics in tamil

  • tamil song lyrics download

  • bujji song tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • kanthasastikavasam lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil film song lyrics

  • new tamil christian songs lyrics

  • you are my darling tamil song

  • kai veesum kaatrai karaoke download

  • sarpatta movie song lyrics

  • a to z tamil songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • kutty pattas full movie download

  • i movie songs lyrics in tamil

  • kadhali song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • best lyrics in tamil love songs

  • google google panni parthen ulagathula song lyrics in tamil