Added Date: Feb 11, 2022
ஆண்: தந்தானானா போட்டு வச்சு மனச கொஞ்சம் உசுர கொஞ்சம் கைக்குள்ள புடிச்சு வச்சு அடி அம்மம்மாமம்மா... அடி அம்மம்மம்மம்மா...
ஆண்: சின்ன சின்ன வார்த்தையிலே என்ன என்ன சொல்லி வச்சான் தங்கம் போல வைரம் போல இந்த தெம்மாங்கு பாட்டு
ஆண்: கஷ்டத்திலே வாடி நின்னா தொட்டு உன்ன தூக்கி விடும் எழுதினவ யாருமில்ல இது தெம்மாங்கு பாட்டு
ஆண்: காத கொஞ்சம் கொடுடி என் தங்கச்சி பொன்னுமணி கையைத் தட்டி படிடா என் தம்பியே வைரமணி

ஆண்: ஆட்டக்கட்டி மாட்டக்கட்டி வீட்டக்கட்டி காட்டக்கட்டி நாட்டக் கூட கட்டி இழுப்பது பாட்ட சொன்னவதான் நல்ல பாட்ட சொன்னவதான்
ஆண்: பாட்டன் பூட்டன் செல்வம் எல்லாம் தொட்டிக் கட்டி இருட்டுக்குள்ளே பூட்டி வச்ச பூட்ட ஒடச்சது பாட்டு சொன்னவதான் நல்ல பாட்டு சொன்னவதான்
ஆண்: வள்ளுவன் ஒளவையும் கம்பனும் பாரதி இல்லாம போயிருந்தா சொல் கொண்டு அறிவோடு பொருள் தந்த செல்வங்கள் இல்லாம போயிருக்கும்
ஆண்: அந்த பாட்டு மட்டும் இல்லையின்னா காட்டு மிராண்டிங்கதான் நாம எல்லாம் காட்டு மிராண்டிங்கதான்

ஆண்: நீ கஷ்டத்திலே வாடி நின்னா தொட்டு உன்ன தூக்கி விடும் எழுதினவ யாருமில்ல இது தெம்மாங்கு பாட்டு

Male: Thandhaanana pottu vechu Manasu konjam urasa konjam Kaikulla pudichu vechu Adi ammamammammaaa Adi ammamammammaaa
Male: Chinna chinna vaarthaiyilae Enna enna solli vechaan Thangam pola vairam pola Intha themaangu paattu
Male: Kastathilae vaadi ninna Thottu unna thokki vidum Ezhudhunavan yaarum illa Idhu themaangu paattu
Male: Kaadha konjam kodudi En thangachi ponnumani Kaiyai thatti padidaa En thambiyae vairamani
Male: Chinna chinna vaarthaiyilae Enna enna solli vechaan Thangam pola vairam pola Intha themaangu paattu
Male: Kastathilae vaadi ninna Thottu unna thokki vidum Ezhudhunavan yaarum illa Idhu themaangu paattu
Male: Aatta katti maatta katti Veetakatti kaattakatti Natta kooda katti izhupavan Paatta sonnavan thaan Nalla paatta sonnavan thaan
Male: Paattan poottan selvam ellaam Thotti katti iruttukullae Pooti vecha potta udachathu Paatta sonnavan thaan Nalla paatta sonnavan thaan
Male: Valluvan avvaiyum kambanum Bharathi illaama poyirundhaa Sol kondu arivodu porul thantha Selvangal illaama poyirukkum
Male: Antha paattu mattum Ilaiyina kaattu mirandinga thaan Naama ellam kaattu mirandinga thaan
Male: Chinna chinna vaarthaiyilae Enna enna solli vechaan Thangam pola vairam pola Intha themaangu paattu
Male: Nee kastathilae vaadi ninna Thottu unna thokki vidum Ezhudhunavan yaarum illa Idhu themaangu paattu
youtube tamil line
anirudh ravichander jai sulthan
tamil song lyrics whatsapp status download
aigiri nandini lyrics in tamil
malargale song lyrics
karnan lyrics
yaar azhaippadhu lyrics
rummy song lyrics in tamil
master lyrics in tamil
enjoy enjami song lyrics
karaoke songs in tamil with lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
maruvarthai pesathe song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
tamil bhajan songs lyrics pdf
uyirae uyirae song lyrics
maara song lyrics in tamil
piano lyrics tamil songs
ilayaraja song lyrics
sarpatta movie song lyrics in tamil