Ippodhum Nippen Song Lyrics

Unnai Vaazhthi Paadugiren cover
Movie: Unnai Vaazhthi Paadugiren (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோய் வுட்டாலங்கடி லங்கடி லங்கடி லங்கடி லங்கடி ஹேய் வுட்டாலங்கடி லங்கடி லங்கடி லங்கடி லங்கடி ஹேய் வுட்டாலங்கடி லங்கடி லங்கடி லங்கடி லங்கடி வுட்டாலங்காடி ஹே ஹேய் யா யாஹ்

ஆண்: {இப்போதும் நிப்பேன்
குழு: டுகுடுகுடு
ஆண்: எப்போதும் நிப்பேன்
குழு: டுகுடுகுடு
ஆண்: இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
குழு: டுகுடுகுடு} (2)

ஆண்: தன்னால் வருது ஒரு பாட்டு சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா...

குழு: {இப்போதும் நிப்போம்
ஆண்: துகுதுகுது
குழு: எப்போதும் நிப்போம்
ஆண்: துகுதுகுது
குழு: இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம்
ஆண்: துத்துகுதுகுது} (2)

ஆண்: ஹேய் அப்பப்பா நாளாச்சுப்பா கொட்டிக்கோ மேளம் தட்டிக்கோ தாளம் ஆஹா ஆரம்பம் ஆயாச்சுப்பா பாட்டுக் கச்சேரி சீட்டுக் கச்சேரி

ஆண் மற்றும்
குழு: ஜாலி ஜாலி ஒரு ஜோலி இல்லே அட நாம இப்போ தொழிலாளி இல்லே கட்டிப் போட ஒரு வேலி இல்லே நம்ம தட்டிக் கேக்க முதலாளி இல்லே

ஆண்: ஒண்ணாகச் சேரும் எல்லாரும் இந்நேரம் இங்கேது சோகம் நல் யோகம் உண்டாகும் வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய்

ஆண்: நாமெல்லாம் ராஜாக்கள்தான் திக்குகள் எட்டும் நித்தம் கை தட்டும் ஆஹா நமது ராஜாங்கம்தான் இட்டாலே சட்டம் போட்டாலே திட்டம்

ஆண் மற்றும்
குழு: சொல்லி விட்டா அந்த சூரியனும் அட நள்ளிரவில் இங்கு தோன்றிடணும் ஆணை இட்டா அந்தச் சந்திரனும் அட பட்டப் பகல் இங்கு வந்திடணும்

ஆண்: நம்மாட்டம் யாரு ஆள் வேறு நீ கூறு ஊரானின் காரு நம் தேரு நீ ஏறு வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய்

ஆண்: {இப்போதும் நிப்பேன்
குழு: டுகுடுகுடு
ஆண்: எப்போதும் நிப்பேன்
குழு: டுகுடுகுடு
ஆண்: இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன்
குழு: டுகுடுகுடு} (2)

ஆண்: தன்னால் வருது ஒரு பாட்டு சொன்னால் புரியும் சுதி நான் போட்டு..

Male: Hoi vuttaalangadi langadi Langadi langadi langadi Hei vuttaalangadi langadi Langadi langadi langadi Hei vuttaalangadi langadi Langadi langadi langadi Vuttaalangadi hey hei yaa yaah

Male: {Ippothum nippaen
Chorus: Dugudugudu
Male: Eppothum nippaen
Chorus: Dugudugudu
Male: Ini melum nippaen innum saathippaen
Chorus: Dugudugudu} (2)

Male: Thannaal varuthu oru paattu Sonnaal puriyum sudhi naan pottu haa..

Chorus:{Ippothum nippom
Male: Thuguthuguthu
Chorus: Eppothum nippom
Male: Thuguthuguthu
Chorus: Ini melum nippom innum saathippom
Male: Thuththukuthukuthu} (2)

Male: Haei appappaa naalaachchuppaa Kottikko melam thattikko thaalam Aahaa aarambam aayaachchuppaa Paattu kacheri seettu kachcheri

Male and
Chorus: Jolly jolly oru joly illae Ada naama ippo thozhilaali illae Katti poda oru veli illae Namma thatti kekka mudhalaali illae

Male: Onnaaga serum ellaarum inneram Ingaethu sogam nal yogam undaagum Vaappaa vaappaa vaangappaa haei

Male: {Ippothum nippaen
Chorus: Dugudugudu
Male: Eppothum nippaen
Chorus: Dugudugudu
Male: Ini melum nippaen innum saathippaen
Chorus: Dugudugudu} (2)

Male: Thannaal varuthu oru paattu Sonnaal puriyum sudhi naan pottu haa..

Chorus: {Ippothum nippom
Male: Thuguthuguthu
Chorus: Eppothum nippom
Male: Thuguthuguthu
Chorus: Ini melum nippom innum saathippom
Male: Thuththukuthukuthu} (2)

Male: Naamellaam rajaakkalthaan Thikkugal ettum niththam kai thattum Aahaa namathu rajaangamthaan Ittaalae sattam pottaalae thittam

Male and
Chorus: Solli vittaa antha sooriyanum Ada nalliravil ingu thondridanum Aanai ittaa antha chandhiranum Ada patta pagal ingu vanthidanum

Male: Nammaattam yaaru aal veru nee kooru Ooraanin kaaru nam thaeru nee yaeru Vaappaa vaappaa vaangappaa haei

Male: {Ippothum nippaen
Chorus: Dugudugudu
Male: Eppothum nippaen
Chorus: Dugudugudu
Male: Ini melum nippaen innum saathippaen
Chorus: Dugudugudu} (2)

Male: Thannaal varuthu oru paattu Sonnaal puriyum sudhi naan pottu haa..

Chorus: {Ippothum nippom
Male: Thuguthuguthu
Chorus: Eppothum nippom
Male: Thuguthuguthu
Chorus: Ini melum nippom innum saathippom
Male: Thuththukuthukuthu} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics in tamil

  • master songs tamil lyrics

  • maara song tamil

  • maraigirai

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • tamil song lyrics with music

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • tamil mp3 song with lyrics download

  • song with lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • john jebaraj songs lyrics

  • tamil love feeling songs lyrics

  • google google vijay song lyrics

  • worship songs lyrics tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics