Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு புன்னகை தானே வீசி சென்றாய் ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
ஆண்: அது நடந்து நடந்து நடந்து நடை பாதை முழுக்க கடந்து அது அலைந்து அலைந்து அலைந்து சில தூர எல்லை திரிந்து
ஆண்: அது என்னை சேர்ந்தது தாமதமாக உன் காதல் வந்தது சம்மதமாக
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: எப்படி என் மனம் இப்படி ஆனதோ அப்படி என்னதான் உன்னிடம் உள்ளதோ

ஆண்: சில இரவுகள் பாரமானதே ஈரமானதே கரமானதே சில பகல்களும் கொல்லுதே உன்னை சொல்லுதே என்னை சொற்பமாக்குதே
ஆண்: இது என்ன மாயமானதோ காய மானதும் நியாயமானதே ஹே பெண்ணே நீ என்ன அழகான கூர் வாளா கொல்லாமல் கொல்கின்றாய் உடைகின்றேன் தூள் தூளா
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ
ஆண்: என் இதயம் ஈரம் சொட்டவே உந்தன் பாதையில் எடுத்து வைக்கிறேன் உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை தாண்டுமோ எதிர் பார்த்து நிற்கிறேன்
ஆண்: உலகத்தில் உன்னை பாடவே உன்னை போல ஒரு உவமை இல்லையே
ஆண்: அன்பே உன் பேரை தான் ஒப்பிட்டு நின்றேனே கண் பட்டும் சாகாமல் தப்பித்து வந்தேனே
ஆண்: { ஒரு ஜாடை தானே செய்து சென்றாய் ஒரு ஜாடை தானே செய்து சென்றாய் } (2)

ஆண்: அது என்னை சேர்ந்தது தாமதமாக
பெண்: ஆ ஆ ஆ ஆ உன் காதல் வந்தது சம்மதமாக
பெண்: ஆ ஆ ஆ ஆ
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ

Male: Oru punnagai thaanae Veesi sendraai. Oru punnagai thaanae Veesi sendraai..
Male: Adhu nadanthu Nadanthu nadanthu Nadai paadhai Muzhukka kadanthu Adhu alainthu Alainthu alainthu Sila thoora Ellai thirinthu
Male: Adhu ennai sernthathu Thaamathamaaga Un kaadhal vandhathu Sammadhamaaga
Female: Aaaa.aaa.aaa.aa. Aaaa.aaa.aaa.aa.
Male: Eppadi en manam Ippadi aanadho Appadi ennathaan Unnidam ullatho
Male: Oru punnagai thaanae Veesi sendraai. Oru punnagai thaanae Veesi sendraai..
Male: Sila iravugal baaramaanadhae Eeramaanadhae karamaandhae Sila pagalgalum kolludhae Unnai solludhae Ennai sorpamaakkudhae
Male: Idhu enna maayamanadho Kaaya manadhum Nyaayamaanadhae Hey penne nee enna Azhagaana koor vaala.. Kollaamal kolgindraai Udaigindren thool thoolaa.
Male: Ohoo..ohoo..ohooo.ooo Ohoo..ohoo..ohooo.ooo
Male: En idhayam eeram sottavae Undhan paadhaiyil Eduthu vaikkiren Un paadhangal theendumo Illai thaandumo Ethir paarthu nirkkiren
Male: Ulagathil unnai paadavae Unnai pola oru Uvamai illaiyae
Male: Anbae un perai thaan Oppittu nindrenae Kan pattum saagaamal Thappiththu vandhenae
Male: {Oru jaadai thaanae Seidhu sendraai Oru jaadai thaanae Seidhu sendraai} (2)
Male: Adhu nadanthu Nadanthu nadanthu Nadai paadhai Muzhukka kadanthu Adhu alainthu Alainthu alainthu Sila thoora Ellai thirinthu
Male: Adhu ennai sernthathu
Thaamathamaaga
Female: Aaaa.aaa.aaa.aa.
Un kaadhal vandhathu
Sammadhamaaga
Female: Aaaa.aaa.aaa.aa.
Male: Ohoo..ohoo..ohooo.ooo
Female: Aaaa.aaa.aaa.aa.
Male: Ohoo..ohoo..ohooo.ooo
Female: Aaaa.aaa.aaa.aa.
yesu tamil
3 movie song lyrics in tamil
pongal songs in tamil lyrics
hello kannadasan padal
tholgal
saivam azhagu karaoke with lyrics
azhage azhage saivam karaoke
kutty pattas movie
96 song lyrics in tamil
karnan movie songs lyrics
puthu vellai mazhai karaoke for female singers
enjoy enjami song lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil whatsapp status lyrics download
siragugal lyrics
christian padal padal
tamil happy birthday song lyrics
karnan thattan thattan song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
maara movie song lyrics in tamil