Poo Mudhal Pen Varai Song Lyrics

Theeradha Vilaiyattu Pillai cover
Movie: Theeradha Vilaiyattu Pillai (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: பூ முதல் பெண் வரை கார் முதல் கன் வரை நைஃப் முதல் ஒய்ஃப் வரை எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்

ஆண்: ஒரே ஒரு நிலா அட போர் அடிக்குது வானம் லட்சம் விண்மீன் கொண்டா அதில் ஒன்று எடுப்பேன் நானும்

ஆண்: அழகான பெண் ஒன்று அறிவான பெண் ஒன்று அன்பான பெண் ஒன்று பூம் பூம் பூம் பூம்

ஆண்: ஒவ்வொன்றாய் பார் இன்று என்னவள் யார் என்று சொல்கின்ற நாள் இன்று பூம் பூம் பூம் பூம் பூம்

ஆண்: ......... எனக்கு தான் வேண்டும் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்

ஆண்: கஃபே லட்டே காப்பியோ காக்டெயில் போற பார்ட்டியோ எனக்கு வேண்டும் பெஸ்ட் பெஸ்ட்

ஆண்: இந்த சின்ன அழகியோ இங்கிலாந்து குமரியோ எனக்கு வேண்டும் பெஸ்ட்

ஆண்: ஐஃபில் டவர் ஆனாலும் லண்டன் பிரிட்ஜ் ஆனாலும் எனக்கென்றும் பெஸ்ட் ஆக ரொம்ப ஸ்பெஷல் ஆக அட வேணும் வேணும் வேணுமே

ஆண்: பூவுக்குள் ரோஜா பெஸ்ட் ரம்மிக்கு ராஜா பெஸ்ட் பெண்ணுக்குள் யார் தான் பெஸ்ட் பூம் பூம் பூம் பூம்

ஆண்: தேவதை தேசம் இது தேவையை தேடி எடு ஐ விஷ் யூ ஆல் தி பெஸ்ட் பூம் பூம் பூம் பூம் பூம் பூம் பூம் பூம் பூம்

ஆண்: அமெரிக்கா ஆப்பிளோ அரேபியன் ஆலிவோ எனக்கு வேண்டும் பெஸ்ட்

ஆண்: டோக்யோ லண்டன் நகரமோ தூக்கி போட்ட தகரமோ எனக்கு வேண்டும் பெஸ்ட்

ஆண்: டைட் ஜீன்ஸ் ஆனாலும் ந ந ந ந நைட் ட்ரீம்ஸ் ஆனாலும் எனக்கென்றும் பெஸ்ட் ஆக ரொம்ப ஸ்பெஷல் ஆக அட வேணும் வேணும் வேணும் வேணுமே

ஆண்: மன்மதன் அண்ணன் நான் அசராத மன்னன் நான் காதலின் கம்பன் நான் பூம் பூம் பூம் பூம்

ஆண்: ரெயின்போவில் கலர்ஸ் உண்டு சூஸ் பண்ண சாய்ஸ் உண்டு உன் வாழ்க்கை உன்னோடு பூம் பூம் பூம் பூம்

Male: Poo muthal pen varai Caar muthal gun varai Knife mudhal wife varai Enakku thaan vendum best

Male: Orae oru nila Ada bore adikkuthu vaanam Latcham vinmeen kondaa Adhil ondru eduppen naanum

Male: Azhagaana penn ondru Arivaana penn ondru Anbaana penn ondru Boom boom boom boom

Male: Ovvondraai paar indru Ennaval yaar endru Solkindra naal indru Boom boom Boom boom boom

Male: Ae..yuweh..ae..yoo Haan..haan Ae..yuweh..ae..yoo Going to get it now Ae..yuweh..ae..yoo Come on Enakku thaan vendum best Best best best best

Male: Cafe latte kaappiyo Cocktail pora partyo Enakku vendum best..best

Male: Indha chinna azhagiyo Englandu kumariyo Enakku vendum best

Male: Eiffel tower aanaalum London bridge aanaalum Enakkendrum best aaga Romba specialaaga Ada venum venum Venumae..mae ..mae.

Male: Poovukkul roja best Rammikku raja best Pennukkul yaar thaan best Boom boom boom boom

Male: Dhevadhai dhesam idhu Thevaiyai thedi edu I wish you all the best Boom boom Boom boom boom Boom boom boom boom

Male: America apple-o Arabian olive-o Enakku vendum best

Male: Tokyo london nagaramo Thookki potta thagaramo Enakku vendum best

Male: Tight jeans aanaalum Na nan na na . Night dreams aanaalum Enakkendrum best aaga Romba special aaga Ada venum venum venum Venumae.mae.mae.

Male: Manmadhan annan naan Dasaradha mannan naan Kaadhalin kamban naan Boom boom boom boom

Male: Rainbowil colours undu Choose panna choice undu Un vaazhkai unnodu Boom boom boom boom

Male: Ae..yuweh..ae..yoo Haan..haan Ae..yuweh..ae..yoo Going to get it now Ae..yuweh..ae..yoo Come on Enakku thaan vendum best Best best best best

Male: Orae oru nila Ada bore adikkuthu vaanam Latcham vinmeen kondaa Adhil ondru eduppen naanum

Most Searched Keywords
  • lyrics video tamil

  • alagiya sirukki ringtone download

  • theriyatha thendral full movie

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • lyrics download tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • malto kithapuleh

  • movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • en iniya thanimaye

  • tamil christian christmas songs lyrics

  • aarariraro song lyrics

  • tamil songs without lyrics

  • lyrics song status tamil

  • saraswathi padal tamil lyrics

  • ilaya nila karaoke download

  • sundari kannal karaoke

  • old tamil christian songs lyrics

Recommended Music Directors