Romeo Aatam Potal Song Lyrics

Mr. Romeo cover
Movie: Mr. Romeo (1996)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Hariharan and Udit Narayan

Added Date: Feb 11, 2022

ஆண்: உள்ளல்லே உள்ளே உள்ளே உள்ளே உள்ளே உல் அல்லே உள்ளல்லே உள்ளே உள்ளே உள்ளே உள்ளே உல் அல்லே

ஆண்: ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே

ஆண்: உள்லேலூ உள்லேலேலலூ ஏழையை தூக்கி எறியாதே எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்த தேகம் இது ரப்பர் போல சொன்னபடி துள்ளுது பார்

ஆண்: ஏழையை தூக்கி எறியாதே ஏழையை தூக்கி எறியாதே

ஆண்: நிலவே நிலவே நிலவே நிலவே அடடா ஜாதி குதிரை இது என்னை தான் தேடி திரிகிறது

ஆண்: கழுத்தின் மேலே நிலாக்கள் கண்டேன் கழுத்தின் கீழே புறாக்கள் கண்டேன்

ஆண்: ஒரு கண்ணில் பார்த்தாலே ஒரு வாரம் எழமாட்டேன் இரு கண்ணில் பார்த்தாலோ என்ன ஆகும் சொல்லமாட்டேன்

ஆண்: இந்த ரோட்டு தாமரை என்ன விலையோ இவள் கண்ணில் மிதப்பது என்ன கலையோ

ஆண்: சிரிக்கும் போது சிலிர்த்து கொண்டேன் இவள் சிந்திய சிரிப்பை மடியில் ஏந்தி கொண்டேன்

ஆண்: உள்ளல்லே லே உள்ளளே லே லே உள்ளல்லே லே உள்ளளே லே லே

ஆண்: எனக்கு ராஜ மச்சம் இருக்கு இனிமேல் யோகம் உச்சம் இருக்கு காற்றிலே ஏறி உலாவும் வருவேன் கை காலை நீட்டி நிலாவை தொடுவேன்

ஆண்: யாரையும் தூசி போலே துச்சம் என்று எண்ணாதே திருகாணி இல்லை என்றால் ரயிலே இல்லை மறவாதே ஓஹு ஓஒ ஓஹு ஓஒ

ஆண்: என்னை ரோட்டில் எரிந்தது உனது விதி நான் சாலை மனிதனின் பிறவி விதி

ஆண்: பிறக்கும் முன்னே விழித்து கொண்டேன் அன்னை கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன்

ஆண்: ஏழையை தூக்கி எறியாதே எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்த தேகம் இது ரப்பர் போல சொன்னபடி துள்ளுது பார்

Male: Ullallae ullae ullae Ullae ullae ull allae Ullallae ullae ullae Ullae laelae ull allae

Male: Romeo aattam pottaal Suthum boomi suththaadhae Ayyaho kundu sattiyil Kudhirai otta koodaadhae

Male: Ullaeloo ullaelaelaloo Ezhaiyai thookki eriyaadhae Ezhumbugal illaamal Vaangi vandha dhegam idhu Rubber pola sonnabadi Thulludhu paar

Male: Romeo aattam pottaal Suthum boomi suththaadhae Ayyaho kundu sattiyil Kudhirai otta koodaadhae

Male: Ezhaiyai thookki eriyaadhae Ezhaiyai thookki eriyaadhae

Male: Nilavae nilavae Nilavae nilavae Adadaa jadhi kudhirai idhu Ennai thaan thedi Thirigiradhu

Male: Kaluthin melae Nilakkal kanden Kaluthin kelae Puraakkal kanden

Male: Oru kannil paarthaalae Oru vaaram elamaatten Iru kannil paarthaalo Enna aagum sollamaatten

Male: Indha roattu thamarai Enna vilaiyoo Ival kannil midhappadhu Enna kalaiyoo

Male: Sirikkum podhu Silirthu konden Ival sindhiya sirippai Madiyil yendhi konden

Male: Ullallae ullae ullae Ullae ullae ull allae Ullallae ullae ullae Ullae laelae ull allae

Male: Romeo aattam pottaal Suthum boomi suththaadhae Ayyaho kundu sattiyil Kudhirai otta koodaadhae

Male: Ezhaiyai thookki eriyaadhae Ezhauyai thookki eriyaadhae

Male: Ullallae lae ullalae lae lae Ullallae lae ullalae lae lae

Male: Enaku Raja machcham Irukku Inimel yogam uchcham irukku Kaattilae yeri Ulaavum varuven Kai kaalai neetti Nilavai thoduven

Male: Yaaraiyum thoosai pola Dhutcham endru ennaadhae Thirugani illai endraal Railae illai maravaadhae Ohoo ooo ohoo ooo

Male: Ennai roattil Erindhadhu unadhu vidhi Naan saalai Manidharin piravi vidhi

Male: Pirakkum munnae Vizhithu konden Annai karuvinil Purandadhum nadam Thodangi vitten

Male: Romeo aattam pottaal Suthum boomi suththaadhae Ayyaho kundu sattiyil Kudhirai otta koodaadhae

Male: Romeo aattam pottaal Suthum boomi suththaadhae Ayyaho kundu sattiyil Kudhirai otta koodaadhae

Male: Ezhaiyai thookki eriyaadhae Ezhumbugal illaamal Vaangi vandha dhegam idhu Rubber pola sonnabadi Thulludhu paar

Male: Romeo aattam pottaal Suthum boomi suththaadhae Ayyaho kundu sattiyil Kudhirai otta koodaadhae

Male: Ezhaiyai thookki eriyaadhae Ezhaiyai thookki eriyaadhae

Other Songs From Mr. Romeo (1996)

Muthu Muthu Mazhai Song Lyrics
Movie: Mr. Romeo
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Yar Adhu Song Lyrics
Movie: Mr. Romeo
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Mona Lisa Song Lyrics
Movie: Mr. Romeo
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Mel Isaiye Song Lyrics
Movie: Mr. Romeo
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kangal neeye song lyrics free download in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • soorarai pottru song lyrics

  • siragugal lyrics

  • sirikkadhey song lyrics

  • tamil to english song translation

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil2lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • enjoy en jaami lyrics

  • pongal songs in tamil lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • you are my darling tamil song

  • tamil christian songs lyrics in english pdf

  • siruthai songs lyrics

  • maara theme lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil