Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பெண்: தீராத விளையாட்டு பிள்ளை தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு கிள்ளை
பெண்: ஓயாமல் கொடுப்பாயே தொல்லை உன்போல அம்மம்மா பிலேபாயே இல்லை
பெண்: ஒரு பார்வை வீசி விழி வார்த்தை பேசி தெருவோர பூவையும் நேசிப்பவன்
பெண்: இசைபாடும் லவ் போ்ட் இடை என்னும் கீ போர்டு இடைவெளி இல்லாமல் வாசிப்பவன்
பெண்: மைவைத்து மைவைத்து மயிலை கை வைத்து கை வைத்து பிடிப்பான் கை வைத்து கை வைத்து பிடித்து பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன்
குழு: ஒரு கன்னம் சம்பக்னே ஒரு கன்னம் கிரேப் ஒயின் என சொல்லி பூமுத்தம் கேட்கின்றவன்
பெண்: ஓ மன்மதா நீ திண்பதா நானென்ன ஒரு கோப்பை தேன் என்பதா
பெண்: பூ என்கிறாய் பொன் என்கிறாய் பொய்யான வசனங்கள் ஏன் சொல்கிறாய்
பெண்: ஆஆ ஆஆ வா கண்ணா வா நாம் முன்னு பின்னும் ஜன்னல் வைத்த மாளிகை காற்றைப்போல வா
ஆண்: காற்றை போல் மாறுவேன் தீண்டாத இடம் பார்த்து நான் தீண்டுவேன்
பெண்: மைவைத்து மைவைத்து மயிலை கை வைத்து கை வைத்து பிடிப்பான் கை வைத்து கை வைத்து பிடித்து பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன் ஓஹோ
பெண்: ஏ ஹே வோஹா வோஹா ஆஆ ஆஆ நீ நட்டது வேர் விட்டதே நீ இன்றி யார் இங்கு நீர் விட்டதே
பெண்: மாலையில் நீ செங்கரும்பு வில் எடுத்து ஆடுகிறாய் காயம் உட்பக்கம்
ஆண்: காதலோ போர்க்களம் காயங்கள் ஆனாலும் நியாயங்களே

பெண்: ஓ இசைபாடும் லவ் போ்ட் இடை என்னும் கீ போர்டு இடைவெளி இல்லாமல் வாசிப்பவன்

Female: Theeraadha vilayaattu pillai Thozh sera naalthorum Vevveru killai
Female: Oyaamal koduppaayae thollai Unpola ammammaa Playboyae illai
Female: Oru paarvai veesi Vizhivaarthai pesi Theruvora poovaiyum Nesippavan
Female: Isaippaadum love bird Idai ennum key board Idaivelai illamal Vaasippavan
Female: Maivaithu maivaithu Mayilai Kai vaiththu kai vaiththu Pidippaan Kai vaiththu kai vaiththu Pidiththu Poi vaikkum poi vaikkum Pollaadhavan
Chorus: Oru kannam champagne Oru kannam grape wine Ena solli poomuththam Ketkindravan
Female: O manmadhaa Nee thinbadhaa Naanenna oru koppai Thaen enbadhaa
Female: Poo engiraai pon engiraai Poiyaana vasanangal Ean solgiraai
Female: Aaa..aaa Vaa kannaa vaa Naam munnu pinnum Jannal vaitha maaligai Kaatraippola vaa
Male: Kaatraippol maaruven Theendaadha idam paarththu Naan theenduven
Female: Maivaithu maivaithu Mayilai Kai vaiththu kai vaiththu Pidippaan Kai vaiththu kai vaiththu Pidiththu Poi vaikkum poi vaikkum Pollaadhavan ..ohoo.
Female: Aeheee.wohaa..wohaaa. Aaaa..aaaa Nee nattadhu ver vittadhae Nee indri yaar ingu Neer vittadhae.
Female: Maalaiyil nee Sengarumbu villeduththu Adukkiraii Kaayam utpakkam
Male: Kaadhalo porkkalam Kaayangal aanaalum Gyayangalae.
Female: Theeraadha vilayaattu pillai Thozh sera naalthorum Vevveru killai
Female: Oyaamal koduppaayae thollai Unpola ammammaa Playboyae illai
Female: Oru paarvai veesi Vizhivaarthai pesi Theruvora poovaiyum Nesippavan
Female: Oh.. isaippaadum love bird Idai ennum key board Idaivelai illamal Vaasippavan
kutty story in tamil lyrics
enjoy enjami song lyrics
meherezyla meaning
bahubali 2 tamil paadal
morrakka mattrakka song lyrics
maraigirai movie
aagasam soorarai pottru lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kutty pasanga song
sarpatta movie song lyrics in tamil
maara song tamil lyrics
tamil karaoke songs with lyrics free download
tamil thevaram songs lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
mudhalvan songs lyrics
arariro song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
oru manam movie
alaipayuthey songs lyrics
tamil bhajans lyrics