Added Date: Feb 11, 2022
ஆண்: விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று
பெண்: விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை
ஆண்: விளங்காததா இனிமேல்...
பெண்: விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று
ஆண்: பூங்கூந்தலோ கார்மேகமோ பூங்காற்றிலே ஊர்கோலமோ ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம் உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்
பெண்: என் கண்களில் உனை ரசித்தேன் சிறை எடுத்தேன் பொன் நெஞ்சிலே அனுதினமும் இருக்க வைத்தேன்
ஆண்: நான் உன் உடல் உயிர் நீதான் நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்
பெண்: விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று
ஆண்: விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை
பெண்: விளங்காததா இனிமேல்
ஆண்: நான் கேட்டது தேன் பூ இதழ் என் கண்மணி எங்கே பதில்
பெண்: நான் கொண்ட யாவையும் நீ சேரத்தான் நீ தந்து என் பசி நான் ஆறத்தான்
ஆண்: தேகம் இது ஒரு விருந்து திருமருந்து மோகங்களை அருகிருந்து கொடுத்து விடு
பெண்: பரிமாறினேன் பதம் ஆனேன் பாவங்களில் பண்பாடினேன்
ஆண்: விழியே விளக்கொன்று ஏற்று
பெண்: விழுந்தேன் உன் மார்பில் நேற்று
ஆண்: விளக்கேற்றும் மாலை
பெண்: இது என்ன லீலை
ஆண்: விளங்காததா
பெண்: இனிமேல்

Male: Vizhiyae vilakkondru yetru Vizhundhen un maarbil netru
Female: Vilakketrum maalai Idhu enna leelai
Male: Vilangaadhadhaa ini mel
Female: Vizhiyae vilakkondru yetru Vizhundhen un maarbil netru
Male: Poongoonthalo kaarmegamo Poongaatrilae oorkolamo Oivindri kaangindra aalinganam Unnodu vaazhgindra kaadhal varam
Female: En kangalil unai rasithen Sirai eduthen Pon nenjilae anudhinamum Irukka vaitthen
Male: Naan un udal Uyir nee thaan Nenjam idhu endhan manjam
Female: Vizhiyae vilakkondru yetru Vizhundhen un maarbil netru
Male: Vilakketrum maalai Idhu enna leelai
Female: Vilangaadhadhaa ini mel
Male: Naan kettadhu Thaen poo idhazh En kanmani engae badhil
Female: Naan konda yaavaiyum Nee sera thaan Nee thandhu en pasi Naan aara thaan
Male: Dhegam idhu oru virundhu Thirumarundhu Mogangalai arugirundhu Koduthu vidu
Female: Parimarinen padham aanen Baavangalil pan paadinen
Male: Vizhiyae vilakkondru yetru
Female: Vizhundhen un maarbil netru
Male: Vilakketrum maalai
Female: Idhu enna leelai
Male: Vilangaadhadhaa
Female: Ini mel
Male: Vizhiyae vilakkondru yetru
Female: Vizhundhen un maarbil netru
thabangale song lyrics
sarpatta parambarai lyrics
kanne kalaimane karaoke download
kutty pattas tamil full movie
sivapuranam namasivaya vazhga mp3 free download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
ore oru vaanam
cuckoo cuckoo lyrics in tamil
tamil karaoke for female singers
master vaathi coming lyrics
3 movie song lyrics in tamil
jai sulthan
tamil song lyrics video download for whatsapp status
tamil christian karaoke songs with lyrics
maara movie lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
photo song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
karaoke songs with lyrics in tamil
yesu tamil