Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஆஆ ஆஹா (4) என் காதலே ஹே என் காதலே கண் தேடுதே ஹே என் காதலே
ஆண்: உயிரே எதிரே வருவாயா பிரிவின் துயரம் அறிவாயா எனக்கே என்னை தருவாயா ஓ இரவும் பகலும் தனியாக கனவே தினமும் உணவாக உருகும் என்னை நீ மறந்தாயா கால்களே சுமையாக யாத்திரை போகிறேன்
ஆண்: என் காதலே ஹே என் காதலே கண் தேடுதே ஹே என் காதலே
ஆண்: ஹா ஆஆ ஹா ஆஆ (4)
ஆண்: நிழல் தோன்றவே வெயில் வேண்டுமே நிழல் வாழ்வதே வெயிலாலே தான்
ஆண்: நிழல் போலவே தொடர்வேனடி நான் வாழ்வதே உன்னாலே தான்
ஆண்: தோற்கின்ற
குழு: காதல் ஊரில் இல்லை
ஆண்: தோற்றால்
குழு: அதன் பேரே காதல் இல்லை
ஆண்: யாராலும்
குழு: காதல் சாய்வதில்லை
ஆண்: காதல் செய்வோம்
ஆண்: வாழ்க்கைக்குள்
குழு: காதல் தோன்றவில்லை
ஆண்: என்றால் நாம்
குழு: வாழ்க்கை மாறவில்லை
ஆண்: கானல் நீர்
குழு: நீரின் ஜாதி இல்லை
ஆண்: காதல் செய்வோம் காதலில் தொலையாத வாழ்கையே வேணாண்டி
ஆண்: என் காதலே ஹே என் காதலே கண் தேடுதே ஹே என் காதலே
ஆண்: உன்னை தேடிடும் நினைவாலே தான் என் தேகமே உயிர் தாங்குதே
ஆண்: உன்னை பார்த்திட நாள் ஒன்றிலே உயிர் நீங்கினால் அது போதுமே
ஆண்: காதல் நம்
குழு: நெஞ்சில் தோன்றும் நேரம்
ஆண்: பூமியே
குழு: எட்டி தாண்டும் தூரம்
ஆண்: பெண்ணே நீ
குழு: எங்கு போக கூடும்
ஆண்: சேர்ந்திடலாம்
ஆண்: பாஷைகள்
குழு: மாறி போன தேசம்
ஆண்: ஆசைகள்
குழு: மாறிடாத நெஞ்சம்
ஆண்: வேஷங்கள்
குழு: நீக்கி வைத்த கைகள் கோர்திடலாம்
ஆண்: தூரிகை அலையாமல் ஓவியம் தோன்றுமா

Male: Ahaaa.aaa.aahhaa..(4) En kaathalae hae En kaathalae Kann thaeduthae hae En kaathalae
Male: Uyirae edhirae varuvaaya Pirivin thuyaram arivaayaa Enakkae ennai tharuvaaya Oh.iravum pagalum thaniyaaga Kanavae thinamum unavaaga Urugum enai nee maranthaaya Kaalgalae sumaiyaaga Yaathirai pogiren
Male: En kaathalae hae En kaathalae Kann thaeduthae hae En kaathalae
Male: Haa.aaa.haa.aaaa.(4)
Male: Nizhal thondravae Veyil vendumae Nizhal vaazhvathae Veyilaalae thaan
Male: Nizhal polavae Thodarvenadi Naan vaazhvathae Unnalae thaan
Male: Thorkindra
Chorus: Kaathal ooril illai
Male: Thotraal
Chorus: Adhan perae kaadhal illai
Male: Yaaralum
Chorus: Kaadhal saaivathillai
Male: Kaathal seivom
Male: Vaazhkaikul
Chorus: Kaathal thondravillai
Male: Endraal naam
Chorus: Vaazhkai maaravillai
Male: Kaanal neer
Chorus: Neerin jaathi illai
Male: Kaathal seivom
Kaathalil tholaiyaadha
Vaazhkaiyae veenadi
Male: En kaathalae hae En kaathalae Kann thaeduthae hae En kaathalae
Male: Unai thedidum Ninaivaalae thaan En dhegamae Uyir thaanguthae
Male: Unai paarthida Naal ondrilae Uyir neenginaal Adhu podhumae
Male: Kaadhal namm
Chorus: Nenjil thondrum neram
Male: Boomiyae
Chorus: Etti thaandum thooram
Male: Pennae nee
Chorus: Engu poga koodum
Male: Sernthidalaam
Male: Baashaigal
Chorus: Maari pona thesam
Male: Aasaigal
Chorus: Maaridatha nenjam
Male: Veshangal
Chorus: Neeki vaitha kaigal
Male: Korthidalam
Thoorigai alaiyaamal
Oviyam thondrumaa.
Male: En kaathalae hae En kaathalae Kann thaeduthae hae En kaathalae
putham pudhu kaalai song lyrics
old tamil karaoke songs with lyrics free download
aagasam song soorarai pottru
vaathi coming song lyrics
share chat lyrics video tamil
venmegam pennaga karaoke with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil songs without lyrics
happy birthday lyrics in tamil
naan unarvodu
tamil love song lyrics
karaoke songs tamil lyrics
tamilpaa gana song
sarpatta lyrics
find tamil song by partial lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kadhal mattum purivathillai song lyrics
bujji song tamil
i movie songs lyrics in tamil