Aasai (Reprise) Song Lyrics

Enna Solla Pogirai cover
Movie: Enna Solla Pogirai (2021)
Music: Anirudh
Lyricists: Maathevan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக

பெண்: ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக

பெண்: தீண்டல் உன் சாவி என்று தேடி போக தூண்டில் உன் வாசம் என்று ஆடி போக ஓர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக. காதலாக

பெண்: ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்

பெண்: ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக

பெண்: நாம் போர்வைகுள்ளே மெய் வெப்பமாக நம் காலை வேலை மென் முத்தமாக வா காதல் செய்வோம் பொருத்தமாக நீங்காமல் நிர்போம் விருப்பமாக

பெண்: ஈர முத்தம் பாயும் சத்தம் ஊறி போகம் போதை என்று தேக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக

பெண்: ஆசையோடு நீ பதித்த வென்சிவப்பு மச்சம் ஒன்று நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக

பெண்: எந்நாளும் தீரா காதலாக எப்பொதும் நீ நான் பக்கமாக என்றென்றும் நீங்கா காட்சியாக எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக

பெண்:  கட்டிக்கொண்ட முத்தம் வைத்தது ஒன்றாக காதலாக ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்

பெண்: ..........

Female: Aasai nooraagi poga Aadai noolaagi poga Kannae kannadi aaga

Female: Aasai nooraagi poga Aadai noolaagi poga Kannae kannadi aaga

Female: Theendal un saavi endru thedi poga Thoondil un vaasam endru aadi poga Oor kangal romba thollai endraaga Katti kondu muththam vaithu ondraaga kaadhalaaga Yen yen yen dhegam mattum paavam ingu rendaaga sol

Female: Aasai nooraagi poga Aadai noolaagi poga Kannae kannadi aaga

Female: Nam porvaikullae mei veppamaaga Nam kaalai velai men muththamaaga Vaa kaadhal seivom poruthamaga

Female: Neengaamal nirppom viruppamaaga Eera muththam paayum saththam Oori pogum bodhai endru Dhaaga pookkal pookka seiyum latchamaaga

Female: Aasaiyodu nee padhitha Ven sivappu machcham ondru Naalai kaalai velai yendhum michamaaga

Female: Ennaalum theera kaadhalaaga Eppodhum nee naan pakkamaaga Endrendrum neengaa kaatchiyaaga Ellorum ketkkum peranbin saatchiyaaga

Female: Endraaga kattikondu muththam vaithu Ondraaga kaadhalaga Yen yen yen dhegam mattum paavam ingu Rendaaga sol

Female: .............

Other Songs From Enna Solla Pogirai (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • mayya mayya tamil karaoke mp3 download

  • karaoke for female singers tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • christian padal padal

  • tamil collection lyrics

  • only music tamil songs without lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • amman devotional songs lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • semmozhi song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil hymns lyrics

  • neerparavai padal

  • tamil song in lyrics

  • tamil songs with lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • happy birthday song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download