Added Date: Feb 11, 2022
ஆண்: கற்புடைய ஆம்பளைங்க ஊருக்குள்ளே நிம்மதியா வாழ்ந்திருக்க காலம் இல்லே
ஆண்: சந்திரனை கண்டு வந்த காலத்திலும் உங்க சந்தேக புத்தி இன்னும் மாறவில்லே அடி கண்ணம்மா என்னம்மா பதில் சொல்லம்மா வேற வேலை இல்லை வெட்டி இல்லை
குழு: கற்புடைய ஆம்பளைங்க ஊருக்குள்ளே நிம்மதியா வாழ்ந்திருக்க காலம் இல்லே
ஆண்: படு சுத்தம் மாமன் மனசு ஒனக்கு பித்தம் ஏறும் வயசு என்னச் சுத்தும் ஜாதிக் கொடியே அடி நித்தம் ஏண்டி கிளியே
ஆண்: பாத்துப் பாத்து நான் காத்த மானம் பாதி வழியில் போகாதம்மா ரம்பை ஊர்வசி வந்தாலும் கூட நம்ம மனசு மாறாதம்மா
ஆண்: அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கண்ணு மட்டும் பார்க்கும் தப்பு ஏதும் செய்யாதம்மா என்னச் சுத்தி நித்தம் நித்தம் அட்டை போல நீயும் ஒட்டி கொள்ள வேணாமம்மா
ஆண்: அட வேற வழி மாறம்மா அட வீணா இந்த வேலை இப்ப என்னத்துக்கு

குழு: கற்புடைய ஆம்பளைங்க ஊருக்குள்ளே நிம்மதியா வாழ்ந்திருக்க காலம் இல்லே...
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தந்தன தந்தன தானன்னா தந்தன தந்தன தானா தந்தன தந்தன தானன்னா தந்தன தந்தன தானா
குழு: தந்தனான தந்தனான தானா தந்தனான தந்தனான தானா’ தந்தனான தந்தனான தானா’ தந்தனான தந்தனான தந்தனான தந்தனான தந்தனான ஹேய் ஹேய்
ஆண்: கட்டிப் போட்டு காத்தா காட்டு வெள்ளம் மீறிப் போகும் கண்ணு பட்டு கல்லும் கூட பசும் பொன்னா மாறக் கூடும்
ஆண்: ஓய் பார்க்கும் கண்ணில் சந்தேகம் இருந்தா கயிறு கூட பாம்பாயிடும் புஸ் பார்வை தெளிஞ்சு சந்தேகம் மறைஞ்சா பாவை மனசும் பூவாகிடும்
ஆண்: சத்தியமா சொல்லிப் புட்டேன் சங்கதியக் கேளு குத்தம் கொறை இங்கே இல்ல உத்தமனும் ஊருக்குள்ள என்னப் போல யாரு
ஆண்: உண்மைய நீ கேளு புள்ள அட மாமன் ஸ்ரீராமன்தான் அடி மானே வீண் வேலை இப்ப என்னத்துக்கு

குழு: கற்புடைய ஆம்பளைங்க ஊருக்குள்ளே நிம்மதியா வாழ்ந்திருக்க காலம் இல்லே நிம்மதியா வாழ்ந்திருக்க காலம் இல்லே...
ஆண்: ஹோய்

Male: Karupudaiya aambalainga Oorukkullae Nimmadhiyaa vaazhndhirukka Kaalam illae
Male: Chandhirana kandu Vandha kaalathilum Unga sandhaega buthi Innum maaravillae Adi kannammaa ennamaa Badhil sollammaa Vera velai illai vetti illai
Chorus: Karupudaiya aambalainga Oorukkullae Nimmadhiyaa vaazhndhirukka Kaalam illae Nimmadhiyaa vaazhndhirukka Kaalam illae
Male: Padu sutham maaman manasu Onakku pitham yerum vayasu
Male: Enna chuthum jaadhi kodiyae Adi nitham yendi giliyae Paathu paathu naan kaatha maanam Paadhi vazhiyil pogaadhammaa Ramba oorvasi vandhaalum kooda Namma manasu maaraadhammaa
Male: Andha pakkam indha pakkam Kannu mattum paarkkum Thappu yedhum seiyaadhammaa Enna chuthi nitham nitham Atta pola neeyum Otti kolla venaamammaa Ada vera vazhi maarammaa Aiyoo veenaa Indha velai ippa ennathukku
Male: Karupudaiya aambalainga Oorukkullae Nimmadhiyaa vaazhndhirukka Kaalam illae
Male: Chandhirana kandu Vandha kaalathilum.haiyo Unga sandhaega buthi Innum maaravillae Adi kannammaa ennamaa Badhil sollammaa Vera velai illai vetti illai
Chorus: Karupudaiya aambalainga Oorukkullae Nimmadhiyaa vaazhndhirukka Kaalam illae Nimmadhiyaa vaazhndhirukka Kaalam illae
Chorus: Haei haei haei haei Haei haei haei haei
Chorus: Thandhana thandhana thaananaa Thandhana thandhana thaananaa Thandhana thandhana thaananaanaa Thandhana thandhana thaananaa
Chorus: Thandhaanaana thandhanaana thaanaa Thandhaanaana thandhanaana thaanaa Thandhaanaana thandhanaana thaanaa Thandhaanaana thandhanaana thaanaa
Chorus: Thandhanaana thandhanaana Thandhanaana thandhanaana Thandhanaana thandhanaana haei haei
Male: Katti pottu kaathaa Kaatu vellam meeri pogum
Male: Kannu pattu kallum kooda Pasum ponnaa maara koodum Oi paakkum kannil Sandhaegam irundha Kayiru kooda paambaayidum buss Paarvai thelinju sandhaegam maranjaa Paavai manasu poovaagidum
Male: Sathiyamaa solli putten Sangadhiya kelu Kutham kora ingae illa Uthamanum enna pola Oorukkulla yaaru Unmaiya nee kelu pulla Ada maaman sri raaman thaan Adi maanae Veen velai ippa ennathukku
Male: Karupudaiya aambalainga Oorukkullae Nimmadhiyaa vaazhndhirukka Kaalam illae
Male: Chandhirana kandu Vandha kaalathilum Unga sandhaega buthi Innum maaravillae Adi kannammaa ennamaa Badhil sollammaa Vera velai illai vetti illai
Chorus: Karupudaiya aambalainga Oorukkullae Nimmadhiyaa vaazhndhirukka Kaalam illae Nimmadhiyaa vaazhndhirukka Kaalam illae
tamil songs with lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
unnai ondru ketpen karaoke
bujji song tamil
kannana kanne malayalam
mahabharatham lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
tamil love feeling songs lyrics video download
aigiri nandini lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamil worship songs lyrics in english
whatsapp status lyrics tamil
bujjisong lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
cuckoo padal
lyrics song status tamil
lyrics of new songs tamil
maraigirai full movie tamil
asuran song lyrics in tamil
malto kithapuleh