Thangha Kiliyae Mozhi Paesu Song Lyrics

Veera Kanal cover
Movie: Veera Kanal (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: Ambikapathi
Singers: Seergazhi S. Govindarajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: தங்க கிளியே மொழி பேசு சர்க்கரை இதழால் கவி பாடு தங்க கிளியே மொழி பேசு சர்க்கரை இதழால் கவி பாடு தங்க கிளியே மொழி பேசு

பெண்: சிங்கத் தமிழன் மார்பினிலே சிரிக்கும் மயிலே விளையாடு சிங்கத் தமிழன் மார்பினிலே சிரிக்கும் மயிலே விளையாடு சிங்கத் தமிழன் மார்பினிலே

ஆண்: வேலில் வடித்த கண்ணாலே மேனியில் வளரும் கலையாலே வேலில் வடித்த கண்ணாலே மேனியில் வளரும் கலையாலே பாலில் பிழிந்த சொல்லாலே பருவம் பொங்கும் சிலை போலே

ஆண்: தங்க கிளியே மொழி பேசு

பெண்: அணைக்கும் காதல் கைகளிலே அன்னக் கொடி போல் உறவாடு அணைக்கும் காதல் கைகளிலே அன்னக் கொடி போல் உறவாடு படைகளை வென்ற தோள்களிலே பறவையை போலே இசை பாடு

பெண்: சிங்கத் தமிழன் மார்பினிலே சிரிக்கும் மயிலே விளையாடு சிங்கத் தமிழன் மார்பினிலே

ஆண்: கன்னம் என்பது பழத் தோட்டம் கண்ணும் முகமும் மலர் தோட்டம் கன்னம் என்பது பழத் தோட்டம் கண்ணும் முகமும் மலர் தோட்டம் மின்னும் கனி இதழ் சிந்தும் புன்னகை அன்பெனும் காதல் சுவையூட்டும்

ஆண்: தங்க கிளியே மொழி பேசு

பெண்: அன்று கலந்தோம் கரையினிலே இன்று கலந்தோம் உயிரினிலே அன்று கலந்தோம் கரையினிலே இன்று கலந்தோம் உயிரினிலே இன்ப கடலில் அன்பு படகில் என்றும் வாழ்வோம் உலகினிலே

ஆண்: தங்க கிளியே மொழி பேசு சர்க்கரை இதழால் கவி பாடு தங்க கிளியே மொழி பேசு

பெண்: ஆஅ..ஆ..ஆஅ...ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ...

Male: Thanga kiliyae mozhi pesu Sarkkarai idhazhaal kavi paadu Thanga kiliyae mozhi pesu Sarkkarai idhazhaal kavi paadu Thanga kiliyae mozhi pesu

Female: Singha thamizhan maarbinilae Sirikkum mayilae vilaiyaadu Singha thamizhan maarbinilae Sirikkum mayilae vilaiyaadu Singha thamizhan maarbinilae

Male: Vaelil vaditha kannaalae Maeniyil valarum kalaiyaalae Vaelil vaditha kannaalae Maeniyil valarum kalaiyaalae Paalil pizhindha sollaalae Paruvam pongum silai polae

Male: Thanga kiliyae mozhi pesu

Female: Anaikkum kaadhal kaigalilae Anna kodi pol uravaadu Anaikkum kaadhal kaigalilae Anna kodi pol uravaadu Padaigalai vendra tholgalilae Paravaiyai polae isai paadu

Female: Singha thamizhan maarbinilae Sirikkum mayilae vilaiyaadu Singha thamizhan maarbinilae

Male: Kannam enbadhu pazha thottam Kannum mugamum malar thottam Kannam enbadhu pazha thottam Kannum mugamum malar thottam Minnum kani idhazh sindhum punnagai Anbenum kaadhal suvaiyoottum

Male: Thanga kiliyae mozhi pesu

Female: Andru kalandhom karayinilae Indru kalandhom uyirinilae Andru kalandhom karayinilae Indru kalandhom uyirinilae Inba kadalil anbu padagil Endrum vaazhvom ulaginilae

Male: {Thanga kiliyae mozhi pesu Sarkkarai idhazhaal kavi paadu Thanga kiliyae mozhi pesu }
Female: Aaa.aa.aaa..aaa.. Aaa..aa.aaa..(Over lap)

Most Searched Keywords
  • kadhal album song lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • gal karke full movie in tamil

  • karaoke for female singers tamil

  • thullatha manamum thullum vijay padal

  • tamil love song lyrics

  • master songs tamil lyrics

  • inna mylu song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • aarariraro song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • thullatha manamum thullum padal

  • lyrical video tamil songs

  • soorarai pottru songs singers

  • maraigirai

  • hanuman chalisa tamil lyrics in english

  • neeye oli lyrics sarpatta

  • one side love song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil christmas songs lyrics