Chellamma Song Lyrics

Joker cover
Movie: Joker (2016)
Music: Sean Roldan
Lyricists: Ramesh Vaidya
Singers: K. Perumal, Sean Roldan and M. Lalitha Sudha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்

ஆண்: ஆலேலம்மா லேலோ டூபானோ மெய்ன் ஃபூலுகா ஆலேலம்மா லேலோ ஹால் க்யா ஹோகா ஆலேலம்மா லேலோ சோட்டி சோட்டி சி ஆலேலம்மா லேலோ கோயலியா ஆலேலம்மா லேலோ ஆலேலும்மே ஆலேலும்மே

ஆண்: அம்மா கதடிகளா ஆலேலும்மே ஐயோ அம்மா கதடிகளா ஆலேலும்மே

பெண்: சின்னாத்து மண்ணே என் பொன்னே செரவாட்டு காசா என் ரோசா செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா

பெண்: செல்லம்மா யே செல்லம்மா செல்லம்மா யே செல்லம்மா

ஆண்: டூபானோ மெய்ன் ஃபூலுகா ஹால் க்யா ஹோகா ஹால் க்யா ஹோகா டூபானோ மெய்ன் மிட்வா ஓஹோ மேரே மிட்வா ஓஹோ

பெண்: நட்ட நடு வெயிலுல துட்ட முனி பொட்டலுல குட்டி இடும் ஆட்ட கண்டா உன் நினைப்பு

பெண்: வெள்ளி தலை தூக்கையில நெட்ட பனை சத்தத்துல துள்ளி வந்து தீண்டுதடி உன் சிரிப்பு

பெண்: பஞ்ச நில நெடுவானம் மேகமா நிறையுது உன் முகத்த சிதையாம வேகமா வரையுது

பெண்: செல்லம்மா யே செல்லம்மா செல்லம்மா யே செல்லம்மா

ஆண்: கண்ணா கண்ணா

ஆண்: டூபானோ மெய்ன் ஃபூலுகா ஹால் க்யா ஹோகா ஹால் க்யா ஹோகா டூபானோ மெய்ன்

பெண்: நீல மலைக் காட்டுக்குள்ள நீயும் நானும் பாத்துவச்ச முட்டை எல்லாம் பட்சிகளா பறக்குதே

பெண்: ஜோடி சேர்ந்து கண்டெடுத்த பட்டுப்புழு கூடு எல்லாம் அம்மனுக்கு பட்டாகி கிடக்குதே

பெண்: காத்திருந்து கதை பேசும் காலமும் முடியல சேர்ந்திருந்து பிறை பாத்த ராத்திரி விடியல

பெண்: செல்லம்மா யே செல்லம்மா செல்லம்மா யே செல்லம்மா

பெண்: சின்னாத்து மண்ணே என் பொன்னே
ஆண்: ஆலேலம்மா லேலோ செரவாட்டு காசா என் ரோசா
ஆண்: ஆலேலம்மா லேலோ

பெண்: செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா

பெண்: செல்லம்மா யே செல்லம்மா செல்லம்மா யே செல்லம்மா

ஆண்: ஆலேலம்மா லேலோ ஆலேலம்மா லேலோ ஆலேலம்மா லேலோ ஆலேலம்மா லேலோ

Male: Aalelamma lelo Toofaano mein phoolka Aalelamma lelo Haal kya hoga Aalelamma lelo Chotti chotti sii Aalelamma lelo Koyaliyaaa.. Aalelamma lelo Aalelummae aalelummae..

Male: Amma kathadigala Aalelummae Ayyo amma kadhadigala Aalelummae

Female: Chinnathu mannae En ponnae Seravaattu kaasa en rosa Selavaagi pogaathae Chellammaa.. chellammaa Selavaagi pogaathae Chellammaa. chellammaa

Female: Chellammaa. en chellammaa Chellammaa. en chellammaa

Male: Toofaano mein phoolka Haal kya hoga Haal kya hoga Toofaano mein Mitwaaa.. oohhhoo Mere mitwaa..oohooo..

Female: Natta nadu veyillula Thutta muni pottalula Kutti idum aatta kanda Un nenappu..

Female: Velli thala thookkayila Netta pana saththathula Thulli vandhu theendudhadi Un sirippu..

Female: Panja nila neduvaanam Megama nerayuthu Un mugatha sedhaiyama Vegama varayuthu

Female: Chellamaa. en chellamaa Chellamma.. en chellamaa

Male: Kannaaaaaaaaa. Kannaaaaaaaa.

Male: Toofaano mein phoolka Haal kya hoga Haal kya hoga Toofaano mein

Female: Neela mala kaattukkulla Neeyum naanu paathu vacha Muttaiyella patchigala parakkuthae

Female: Sodi sentha kandedutha Pattu puzhu koodu ellam Ammanukku pattaagi kedakkuthae

Female: Kathirundhu kadha pesum Kaalamu mudiyala Sendhurunthu pera paatha Raathiri vidiyala

Female: Chellama. yen chellamaa Chellama. yen chellamma

Female: Chinnathu mannae En ponnae.
Male: Aalelamma lelo. Seravaattu kaasa en rosa.
Male: Aalelamma lelo.

Female: Selavaagi pogaathae Chellammaa. chellammaa Selavaagi pogaathae Chellammaa. chellammaa

Female: Chellammaa.. en chellammaa Chellammaa.. en chellammaa

Male: Aalelamma lelo. Aalelamma lelo.. Aalelamma lelo. Aalelamma lelo..

Other Songs From Joker (2016)

Halla Bol Song Lyrics
Movie: Joker
Lyricist: Sean Roldan
Music Director: Sean Roldan
Jasmine-U Song Lyrics
Movie: Joker
Lyricist: Yuga Bharathi
Music Director: Sean Roldan
Mannar Mannan Song Lyrics
Movie: Joker
Lyricist: Sean Roldan
Music Director: Sean Roldan

Similiar Songs

Most Searched Keywords
  • best lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • christian padal padal

  • alaipayuthey songs lyrics

  • believer lyrics in tamil

  • tamil poem lyrics

  • tamil christian songs lyrics pdf

  • mgr karaoke songs with lyrics

  • karaoke with lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kannana kanne malayalam

  • kadhal valarthen karaoke

  • munbe vaa karaoke for female singers

  • thangachi song lyrics

  • tamil2lyrics

  • tamil song lyrics with music

  • sarpatta movie song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics