Added Date: Feb 11, 2022
ஆண்: கன்னியாகுமரி நீயே... என்னை கண்ணெடுத்து பார்க்க வேண்டும் நீயே..
ஆண்: கன்னியாகுமரி நீயே. இளம் கன்னியாகுமரி நீயே என்னை கண்ணெடுத்து பார்க்க வேண்டும் நீயே.. நல்லழகு மங்கை நீயே...ஏ.. நல்ல வார்த்தை சொல்லுவாயே...ஓஒ...
ஆண்: கன்னியாகுமரி நீயே...
ஆண்: கால காலமாக ஓடுகின்ற ஆறை கன்னியாகுமரி என்று சொல்லலாமே முதுமை இன்றி நாளும் இளமை கொண்டதாலே குமரி என்று நாளும் கொள்ளலாமே
ஆண்: மீன் இருக்கும் சுவை தேன் இருக்கும் குறுகுறுக்கும் நல்ல நடை இருக்கும்
ஆண்: கனிவாய் சிரிக்கும் சுகமாய் அணைக்கும் நினைத்தால் இனிக்கும் மனத்தை இழுத்து மயக்கும் அழகிய..
ஆண்: கன்னியாகுமரி நீயே. என்னை கண்ணெடுத்து பார்க்க வேண்டும் நீயே..
ஆண்: வளைய நெளிய பார்த்தேன் வளையல் ஓசை கேட்டேன் வலையை வீசிப் பார்க்க ஆசை ஆனேன்
ஆண்: அலையின் ஓசை கேளு வளையின் ஓசை போலே வலையை ஆத்தி யாரும் வீசலாமே
ஆண்: அமைதி கொள்ளும் இது ஆர்ப்பரிக்கும் அணை என்று சொன்னால் மறுதலிக்கும்
ஆண்: உறவாய் நினைத்து கரத்தால் எவனும் பிடித்தால் விலகும் ஒருவன் மடியில் கலக்கும் அழகிய...
ஆண்: கன்னியாகுமரி நீயே.
ஆண்: கன்னியாகுமரி நீயே. என்னை கண்ணெடுத்து பார்க்க வேண்டும் நீயே.. நல்லழகு மங்கை நீயே...ஏ. நல்ல வார்த்தை சொல்லுவாயே..ஓஒ...

Male: Kanyaakumari neeyae. Ennai kanneduthu Paarkka vendum neeyae
Male: Kanyaakumari neeyae. Ilam kanyaakumari neeyae Ennai kanneduthu Paarkka vendum neeyae Nallazhagu mangai neeyae Nalla vaarthai solluvaayae Ohoo ooo. Kanyaakumari neeyae
Female: Niruthu niruthu Yaara paarthu Kannyakumarinnu paadra Yedho pona poguthu ellorum Paada solranghlae Sari paadattum vitta Enna paartha kanyakumarinnu paadra
Male: Ada onna illama Idho odittu irukkae aaru Itha thaan kanyakumarinnu sonnen
Female: Hmm kumm
Male: Kaala kaalamaaga Odugindra aarai Kanyaakumari endru sollalaamae Mudhumai indri naalum Ilamai kondadhaalae Kumari endru naalum kollalaamae
Male: Meen irukkum suvai Thaen irukkum Kuru kurukkum Nalla nadai irukkum
Female: Iru iru ippo Meen irukkum suvai Thaen irukkumnnu Enna thaanae paaduna Aprom enna Kuru kurukkum Nadai irukkum
Male: Athu vanthu Meenu aathula irukkuthu maa Eduthu suvachu paartha Thaen maadhiri irukkudhuma Athu poradha paarthu Kuru kurunnu nadandhu Pora maadhiri ila
Male: Kanivaai sirikkum Sugamaai anaikkum Ninaithaalae inikkum Manathai izhuthu Mayakkum azhagiya
Male: Kanyaakumari neeyae. Ennai kanneduthu Paarkka vendum neeyae
Male: Valaiya neliya paarthen Valaiyal osai ketten Valaiyai veesi paarkka aasai aanen
Female: Itha paaru Oru alavu thaan irukku Athu enna Valaiyal osai ketten Valaiyai veesi aasai aanen
Male: Adhuvaa Alaiyin osai kelu Valaiyil osai polae Valaiyai aathil yaarum veesalaamae
Male: Amaidhi kollum Idhu aarparikkum Anai endru sonnaal Marudhalikkum
Female: Ippo nee maathavae mudiyathu Nee kandippa Enna thaan paadittu irukka
Male: Yemma anaiya katti vecha Thanni maruthalikkadha Ada paiyana konjam pada vidumaa
Male: Uravaai ninaithu Karathaal yevanum Pidithaal vilagum Oruvan madiyil kalakkum azhagiya Kanyaakumari neeyae
Female: Athu enna Karathaal pidithaal vilagum ketta thanniya kaiyaala pudicha Vilagum nu solluvaa Oruvan madiyil kalakkum Na enna nu ketta Kadal la kalakradha thaan sonnen Oruvan naan samudhira raajan nu Solla pora..seri seri paadi thola
Male: Kanyaakumari neeyae. Ennai kanneduthu Paarkka vendum neeyae Nallazhagu mangai neeyae.ae Nalla vaarthai solluvaayae Ohoo ooo.
Male: Kanyaakumari neeyae Ennai kanneduthu Paarkka vendum neeyae
aagasam song soorarai pottru download
thalattuthe vaanam lyrics
tamil song search by lyrics
tamil song writing
padayappa tamil padal
poove sempoove karaoke with lyrics
kadhal sadugudu song lyrics
natpu lyrics
pagal iravai karaoke
chinna chinna aasai karaoke download masstamilan
ovvoru pookalume song karaoke
tamil love feeling songs lyrics video download
tamil karaoke songs with malayalam lyrics
lyrics whatsapp status tamil
karnan lyrics
tamil movie songs lyrics
master movie lyrics in tamil
tamil song lyrics 2020
anbe anbe song lyrics
tamil karaoke songs with lyrics