Amma Deivam Aanathume Song Lyrics

Arunagirinathar cover
Movie: Arunagirinathar (1964)
Music: G. Ramanathan
Lyricists: T. K. Krishnasami
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும் அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும் மண்ணில் நீரும் வற்றிவிட்டால் மண்ணில் நீரும் வற்றிவிட்டால் வானம் பொழிந்து காத்து விடும் வானம் பொழிந்து காத்து விடும்

பெண்: ஒன்று போனால் ஒன்று வரும் ஒன்று போனால் ஒன்று வரும்.ம்ம்.. உண்மை மட்டும் அங்கே நிலைத்திருக்கும் என்றும் இதை நீ மறவாதே ஈசன் நமக்கே துணையிருக்கும் ஈசன் நமக்கே துணையிருக்கும்.ம்ம்..

பெண்: அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும்

பெண்: மொழியில் முதுமை தமிழாகும் முன்னோர் நூலே வழியாகும் மொழியில் முதுமை தமிழாகும் முன்னோர் நூலே வழியாகும் வள்ளுவன் செய்த மறை போல வள்ளுவன் செய்த மறை போல தெள்ளிய நீதி வேறில்லை தெள்ளிய நீதி வேறில்லை..

பெண்: அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும்

பெண்: அகமும் புறமும் அடுவாய் நீ அறிந்தே அவ்வழி நடப்பாய் நீ அகமும் புறமும் அடுவாய் நீ அறிந்தே அவ்வழி நடப்பாய் நீ தினமும் நல்லவர் வழி நாடு தினமும் நல்லவர் வழி நாடு தேர்ந்த நல்ஞானமும் கை கூடும் தேர்ந்த நல்ஞானமும் கை கூடும்.

பெண்: அம்மா தெய்வம் ஆனதுமே தெய்வம் அம்மா ஆகிவிடும் தெய்வம் அம்மா ஆகிவிடும் தெய்வம் அம்மா ஆகிவிடும்

Female: Amma deivam aanathumae Deivam amma aagividum Amma deivam aanathumae Deivam amma aagividum Mannil neerum vattrivittaal Mannil neerum vattrivittaal Vaanam pozhindhu kaathu vidum Vaanam pozhindhu kaathu vidum

Female: Ondru ponaal ondru varum... Ondru ponaal ondru varum..mm. Unmai mattum angae ninaithirukkum Endrum idhai nee maravadhae Eesan namakkae thunaiyirukkum Eesan namakkae thunaiyirukkum ..mm.

Female: Amma deivam aanathumae Deivam amma aagividum

Female: Mozhiyil mudhumai thamizhaagum Munnoor noolae vazhiyaagum Mozhiyil mudhumai thamizhaagum Munnoor noolae vazhiyaagum Valluvan seidha marai polae Valluvan seidha marai polae Thelliya needhi ver illai Thelliya needhi ver illai

Female: Amma deivam aanathumae Deivam amma aagividum

Female: Agamum puramum arivaai nee Arindhae avvazhi nadappaai nee Agamum puramum arivaai nee Arindhae avvazhi nadappaai nee Dhinamum nallavar vazhi naadu Dhinamum nallavar vazhi naadu Therndha nallagyanamum kai koodum Therndha nallagyanamum kai koodum

Female: Amma deivam aanathumae Deivam amma aagividum Deivam amma aagividum Deivam amma aagividum

Most Searched Keywords
  • minnale karaoke

  • sarpatta movie song lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • tamil song lyrics video

  • lyrics tamil christian songs

  • konjum mainakkale karaoke

  • saraswathi padal tamil lyrics

  • soorarai pottru songs singers

  • tamil song lyrics with music

  • lyrics of soorarai pottru

  • asuran song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • tamil karaoke songs with lyrics for female

  • sundari kannal karaoke

  • kalvare song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil bhajan songs lyrics pdf