Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஅ...ஆஅ..ஹா.. ஹா...ஆஅ...ஆஅ... ஹா...ஆஅ...ஆஅ...ஹா...ஹா..ஆஅ...ஆஅ.. ஹா..ஆஆ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ...
பெண்: ராஜா மகள்... ரோஜா மகள். ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
பெண்: ராஜா மகள் ரோஜா மகள்
பெண்: முள்ளோடு தான் கள்ளோடு தான் ரோஜாக்களும் பூக்கலாம் அம்மாடி நான் அத்தோடு தான் உன் பேரையும் சேர்க்கலாம்
பெண்: கட்டில் வர எண்ணம் இட்டு தொட்டில் வந்து சேர்ந்தவள் மன்னவனே உன் நினைவில் வெண்ணில்வாய் தேய்ந்தவள்
பெண்: கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில் வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல எந்தன் உயிரே...ஏ...ஏ.ஏ.ஏ..ஏ..
பெண்: ராஜா மகள் ரோஜா மகள்
பெண்: ஹா..ஆஅ...ஆஅ..ஹா.. ஹா...ஆஅ...ஆஅ... ஹா...ஆஅ...ஆஅ...ஹா...ஹா..ஆஅ...ஆஅ.. ஹா..ஆஆ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ...
பெண்: உன்னோடுதான் பின்னோடுதான் ஓடி வரும் நாளிலே பொன்னழகை பூவழகை அள்ளியது தோளிலே
பெண்: வந்தவளை தீயில் இட எண்ணுவது நியாயமா தீயில் இட தீயில் இட தோன்றிடுவேன் மாயமா
பெண்: வாழ வரும் மாது தேடி வரும் போது கோபம் வரலாமா வேறு இடம் ஏது மாலை இடவா.ஆ...ஆ.ஆஆ.ஆஆ.
பெண்: ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா

Female: Haaa.aaa.aaa..haaa.. Haaa..aaa.aaa. Haaa.aaa.aaa..haaa..haaa..aaa.aaa. Haaa.aaa.aaa..aaa..aaa..aa.
Female: Raajaa magal. rojaa magal. Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa
Female: Raajaa magal rojaa magal
Female: Mullodu thaan kallodu thaan Rojaakkalum pookkalaam Ammaadi naan aththodu thaan Un peraiyum serkkalaam
Female: Kattil vara ennam ittu Thottil vandhu serndhaval Mannavanae un ninaivil Vennilavaai thaeindhaval
Female: Kobam oru kannil Dhaabam oru kannil Vandhu vandhu sella Vindhai enna solla Endhan uyirae. ae.ae.ae..ae.ae..ae.
Female: Raajaa magal rojaa magal
Female: Haaa.aaa.aaa..haaa.. Haaa..aaa.aaa. Haaa.aaa.aaa..haaa..haaa..aaa.aaa. Haaa.aaa.aaa..aaa..aaa..aa.
Female: Unnodu thaan pinnodu thaan Odi varum naalilae Ponnazhagai poovazhagai Alliyadhu tholilae
Female: Vandhavalai theeyil ida Ennuvadhu nyaayamaa Theeyil ida theeyil ida Thondriduven maayamaa
Female: Vaazha varum maadhu Thaedi varum podhu Kobam varalaamaa Vaeru idam yedhu Maalai idavaa. aa..aa.aa.aaa.aaa.
Female: Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa
Female: Raajaa magal rojaa magal
tamil karaoke download mp3
soorarai pottru tamil lyrics
mahishasura mardini lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
enjoy enjoy song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
asuran song lyrics download
yaar alaipathu song lyrics
morattu single song lyrics
ithuvum kadanthu pogum song download
kanne kalaimane song karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil download
vaathi coming song lyrics
chellamma song lyrics download
kutty pattas full movie tamil
jesus song tamil lyrics
naan nanagavay vandiroukirain lyrics
alagiya sirukki tamil full movie
karaoke for female singers tamil
master song lyrics in tamil free download